புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
by Anthony raj Today at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை
Page 1 of 1 •
பூஞ்சோலை கிராமத்தில் வசித்த காமாட்சி பாட்டிக்கு புஷ்பங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். தான் வசிக்கும் வீட்டைச் சுற்றிலும் பெரிய பூந்தோட்டமே வைத்திருந்தார்.
தினமும் பூக்களை பார்த்து ரசிப்பதில் அவருக்கு அப்படியொரு ஆனந்தம். அவரது பொழுதுபோக்கே அதுதான். சில சமயம் பொழுது போவது கூட தெரியாமல், பூக்களின் அழகில் மனதை பறிகொடுத்து தன்னை மறந்து சொக்கிப் போய் நிற்பார்.
தோட்டம், `பச்சைப் பசேலெ'ன்று இருந்தது. அதில் பலவகை செடிகள் இருந்தன. ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செம்பருத்தி என்று விதவிதமான பூச்செடிகள். பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அனைத்துச் செடிகளுமே பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. பூக்களின் அழகும், மணமும் அந்த இடத்தையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தன.
அதிகாலை நேரம்... கண் விழித்த காமாட்சி பாட்டி கதவைத் திறந்து வெளியே வந்தார். தோட்டத்தை பார்த்ததும், அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
இரவு தூறிய மழையில், தோட்டம் புதுப்பொலிவுடன், காட்சியளித்தது. மலர்வாசமும் கலந்து தந்த சுகானுபவத்தை அனுபவித்தபடி, மல்லிகைச் செடியின் அருகே வந்தார், காமாட்சி பாட்டி.
மல்லிகை நிறைய அரும்பு கட்டியிருந்தது. அதை ஆர்வத்தோடு பார்த்து விட்டு அடுத்த செடியை நோக்கி நகர்ந்தார். அப்போது தும்பி ஒன்று பறந்து அங்கே வந்தது.
கயிறில் இருந்து, விடுபட்ட பம்பரம் போல், மல்லிகைச் செடியையே சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரமிட்டது. அதன் ஆட்டம் முடிவுக்கு வந்ததுபோல், ஒரு மல்லிகைப் பூவின் மீது போய் அமர்ந்தது. பின்னர், சந்தோஷமாய் தேனைப் பருக ஆரம்பித்தது.
தேனைப் பருகியதும் நிமிர்ந்த தும்பி, மல்லிகைப் பூவின் சோகமான முகத்தைப் பார்த்து திடுக்கிட்டது. பூவின் சோகம், தும்பியின் மனதை என்னவோ செய்தது. உடனே தும்பி பூவிடம் பேச ஆரம்பித்தது.
"நான் உன்னிடம், தேன் பருகியது உனக்கு பிடிக்க வில்லையா?'' என்று பரிவுடன் கேட்டது.
"அப்படியெல்லாம் இல்லை'' என்று மறுத்தது, மல்லிகை.
"ஒன்று தெரியுமா? இந்த தோட்டத்தில் என் மனதை மிகவும் கவர்ந்தவள் நீதான். உன் தூய்மையான வெண்மை நிறமும், மனதை மயக்கும் சுகந்தமும், எனக்கு மிகவும் பிடித்தமானவை'' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறியது.
"ஆனால், எனக்கு என்னையே பிடிக்கவில்லையே'' என்று முகத்தைச் சுளித்தபடி மல்லிகைப்பூ சொன்னது.
"ஏன்?'' என்று திகைப்பு கலந்த அதிர்ச்சியுடன் தும்பி கேட்டது.
"காமாட்சிப் பாட்டியிடம் ஒரு குணம் உள்ளது. பூக்களை அவர் பறிக்க மாட்டார். பிறரையும், பறிக்க விட மாட்டார். பூக்களின் அழகைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அதனைப் பறித்து அதற்கு அல்லல் கொடுக்கக் கூடாது என்பது அவர் எண்ணம். பூக்களையும், உயிராகவே பாவித்தார்.''
சிறுமியர் வந்து பாட்டியிடம் ஆசையாய் பூ கேட்டால் கூட, பிடிவாதமாக மறுத்து விடுவார். தன் வீட்டில் உள்ள சாமி படத்திற்கு கூட பூக்களை பறித்துப் போட மாட்டார்.
காமாட்சிப் பாட்டியின் இந்த குணத்தை மல்லிகைப் பூ, தும்பியிடம் சோகமாய் சொன்னது.
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட தும்பி, "இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தானே'' என்றது.
அதற்கு மல்லிகை, "எங்கள் வாழ்க்கை செடியிலேயே முடிந்து போய் விடுகிறது. பிறந்தோம், மலர்ந்தோம், மடிந்தோம் என்று வாழ்வது வாழ்க்கையா?
பெண்களின் கூந்தலில் இருந்து அவர்களுக்கு அழகையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறோம். இறைவனுக்கு மாலையாக மாறி, இறைப்பணி செய்கிறோம். உயிர் நீத்தவர்களுக்கு மலர் வளையமாக மாறி அஞ்சலி செலுத்துகிறோம். பிறருக்கு பயன்பட வாழும்போதுதான் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகிறது. காமாட்சி பாட்டியின் இந்தச் செய்கையில் எங்கள் வாழ்க்கை அரைகுறையாகவே முடிந்து போய் விடுகிறது'' என்று வேதனையுடன் சொன்னது, மல்லிகை.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த காமாட்சிப் பாட்டி, விக்கித்துப் போய் நின்றார். `தன்னுடைய செயல், எத்தகைய பாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது?' என்பதை உணர்ந்தார். உடனே முதன்முதலாக மல்லிகைப்பூ ஒன்றை அதற்கு வலிக்காத படி மென்மையாக கிள்ளி கையில் எடுத்தார்.
எஸ்.மோகனா செல்வகணேசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1