ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

4 posters

Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:35 pm

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Mt03_thumb
ருக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறிய ஆறு.
சாய்ந்து விழுந்த ஒரு தென்னைமரத்தை அந்த ஆற்றின் குறுக்கே போட்டிருந்தார்கள்.

ஆற்றைக் கடக்க அதுதான் பாலமாகப் பயன்பட்டது.

ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது.

ஒரே நேரத்தில் இருவர் எதிரெதிராக வந்தால் ஒருவரை ஒருவர் கடந்துசெல்ல முடியாது.

யாரேனும் ஒருவர் திரும்பிக் கரைக்குச் சென்றாகவேண்டும்; பாலத்தை மற்றவர் கடந்தவுடன் மீண்டும் பாலத்தில் ஏறிக் கடக்கவேண்டும்.

அந்தத் தென்னைமரப் பாலம் அவ்வளவு குறுகலானது; ஊரில் இது எல்லாருக்கும் தெரியும்.

ஒரு நாள் பெரியவர் ஒருவர் அந்த ஆற்றைக் கடக்கப் பாலத்தில் ஏறி நடந்தார்; பாலத்தின் முக்கால் பகுதியைக் கடந்துவிட்டார்.

அதே நேரத்தில் எதிரே இளைஞன் ஒருவன் பாலத்தில் ஏறி நடக்கத்

தொடங்கினான்.

அவன் அடாவடியான ஆள்; யாரையும் மதிப்பதில்லை; எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். அவனுடைய குணம் ஊராருக்குத் தெரியும்.

பெரியவரும் அவனும் பாலத்தில் எதிர்ப்பட்டார்கள்.

விலகிச் செல்ல வழியில்லை.

“தம்பி, அன்புகூர்ந்து எனக்கு வழிவிடுங்கள்! இன்னும் சில அடி தொலைவுதான்; நான் பாலத்தைக் கடந்துவிடுவேன்!” என்றார் பெரியவர்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை!” என்றான் அந்த இளைஞன்; அவன் குரலில் ஆணவம் வழிந்தோடியது.

பெரியவர் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்.

“ஏன் திரும்பிவிட்டீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.

“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.



நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ரேவதி Tue Nov 22, 2011 2:39 pm

ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:51 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
[“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.

நெத்தியடி பதில் இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 2825183110

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642 இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by உமா Tue Nov 22, 2011 2:51 pm

சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:16 pm

உமா wrote:சூப்பரா இருக்கு பானு. நான் தினமும் படிப்பேன்.ஆனால் பின்னோட்டம் அந்த அளவு போடுவதே இல்லை. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 440806
சிலவற்றை படிக்கும்போதே புல்லரித்துவிடும்.அது போலதான் இக்கதையும்.சிறந்த கதை பானு.

பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ranhasan Tue Nov 22, 2011 3:30 pm

பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Boxrun3
with regards ரான்ஹாசன்



இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Hஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Sஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Aஇன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:32 pm

ranhasan wrote:பாட்டி இந்த கதை உண்மையாகவே நடந்த ஒன்று, அந்த முதியவர் ஒரு தத்துவஞானி என்று நினைக்கிறேன்...கதை அருமை... இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 224747944
இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (22/11/11 பானு )  வழி விட்டால் என்ன.........? Empty Re: இன்றும் ஒரு கதை (22/11/11 பானு ) வழி விட்டால் என்ன.........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum