Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவில் கொள்வோம் இவரை !
5 posters
Page 1 of 1
நினைவில் கொள்வோம் இவரை !
ஆரம்பப் பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு
பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சரியத்திலும்
ஆச்சரியம்தான். அவர்தான் ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு).
பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் ஓர் அறிவியல் புரட்சியாளர்தான்.
கோயமுத்தூருக்கு
முதன் முதலில் என்ஜினீயரிங் படிப்பை அறிமுகப்படுத்தியவரும் அவரே. அவர்
உருவாக்கிய சர்தார் ஹோப் பாலிடெக்னிக்கில் மாணவர்களை 6 வாரங்களில்
ஆட்டோ மொபைல் என்ஜினீயராகவும், 42 நாட்களில் ரேடியோ என்ஜினீயராகவும்
மாற்றினார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களும்
பேராசிரியார்களும் இதை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.ராணுவ
அதிகாரிகளுக்கும் நாயுடு இந்த பயிற்சியை அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட
துறை என்று இல்லாமல் சகல துறைகளிலும் தனது ஆளுமையை செலுத்தினார்.
வழக்கத்தைவிட நீண்ட பருத்தி இழைகளைத் தரும் பருத்தி விதைகளை
கண்டுபிடித்தார். அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார். ஜெர்மானியர்கள்
இதை வாங்கி கலப்பினத்தை உருவாக்கினார்கள். அதற்கு "நாயுடு காட்டன்" என்ற
பெயரே வைத்தனர். அவர் உருவாகிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும்
அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு அவர்
கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி "ஸ்பைசர்" வாங்கிக்
கொண்டது.
ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும்
என்றார் ஜி.டி.நாயுடு. அதற்கான புளூ பிரிண்டை மத்திய அரசுக்கு
அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக
ஜி.டி.நாயுடுவின் கார் இருந்திருக்கும்.
குறைந்த செலவில் குறுகிய
நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு கண்டுபிடித்தார்.
அதன்படி, 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்த நாள்
மாலை 3.45 மணிக்கு புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான
தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது.
மின்சாரத்தால் இயங்கும்
சவரம் செய்யும் கருவி, மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும்
சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் சாவி (Master
Key) என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம் என்பதை எட்டாத
உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் ஜி.டி. நாயுடுவின்
வாழ்நாள் சாதனை.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நினைவில் கொள்வோம் இவரை !
அருமையான பதிவு கேசவன்........ஜி டி நாயுடு, என்றும் அழியாத பொக்கிசமாய் நம்முள் இருப்பார், நன்றிகள்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நினைவில் கொள்வோம் இவரை !
நல்ல பதிவு...நன்றி கேசவன் வி.பொ.பா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» இவரை பற்றி அறிந்து கொள்வோம்-சே குவேரா:
» ஒரு சிலரையாவது நினைவில் கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம் ! புரிந்து கொள்வோம் !
» இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!
» இவரை தெரியாதவர் உண்டா ?
» ஒரு சிலரையாவது நினைவில் கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம் ! புரிந்து கொள்வோம் !
» இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் !!!
» இவரை தெரியாதவர் உண்டா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|