ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம்

2 posters

Go down

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் Empty புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம்

Post by jesudoss Tue Nov 22, 2011 12:32 pm

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் Yahoo_001

இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகுள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகுள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது.

சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகுள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

Yahoo Recipes: யாஹூவில் சமையல் குறிப்புகளை தேடினால் பல்வேறு புகைப்படங்களுடன் எளிதில் புரியும் வகையில் காட்டுகிறது.

தேடும் போது recipe என்பதனையும் சேர்த்து தேட வேண்டும். இதன் மூலம் நாம் தேடும் ரெசிபிகளை எளிதாக கண்டுக் கொள்ளலாம்.

மேலும் அந்த படத்தில் Show Ingredients & Time என்பதை கிளிக் செய்தால் அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களையும், எவ்வளவு நேரம் ஆகும் என்பதனையும் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் அந்த ரெசிபிகளில் நமக்கு பிடித்தவைகளை பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் தந்துள்ளது. Add to Share என்ற பெட்டியில் தேர்வு செய்து எத்தனை ரெசிபிகளை வேண்டுமானாலும் பேஸ்புக்கில் பகிரலாம்.

ரெசிபிகளை தேடுபொறியில் தேடும்போது தேவைப்படும் பொருட்கள், நேரம் போன்றவற்றை தேடல் முடிவில் காட்டுவதை யாஹூ கூகுள் தளத்தை கொப்பி அடித்துள்ளது என்று நினைக்க வேண்டாம்.

கூகுள், யாஹூ, பிங் போன்ற முன்னணி தேடுபொறிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட Schema என்ற நுட்பத்தில் ரெசிபிகளை கண்டுபிடிக்கும் வழி உள்ளது.

Yahoo Shopping: யாஹூ தேடலில் ஏதாவது தேடும் போது அது தொடர்பாக இணையத்தில் வாங்குவதற்கான தளங்களை தேடல் முடிவில் காட்டுகிறது. இதிலும் recipe போலவே படங்களாக காட்டுகிறது.

பேஸ்புக்கில் பகிரும் வசதியுடன் சேர்த்து ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை ஒப்பிடும் வசதியும் தந்துள்ளது.

நமக்கு பிடித்தவைகளை தேர்வு செய்து Compare என்பதை கிளிக் செய்தால் ஒப்பீட்டையும், Share என்பதை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் காட்டுகிறது.

Yahoo Videos: யாஹூவில் வீடியோ ஏதாவது தேடினால் அது தொடர்பான வீடியோக்களை தேடல் முடிவில் காட்டும்.

அதில் நமக்கு பிடித்த வீடியோக்களை கிளிக் செய்தால் அதே பக்கத்திலேயே வீடியோவை முழு அளவில் பார்க்கலாம்.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், யூடியூப் போன்ற மற்ற வீடியோத் தளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.



viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் 154550 புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் 154550 புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் Empty Re: புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம்

Post by கேசவன் Tue Nov 22, 2011 12:48 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் 1357389புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் 59010615புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் Images3ijfபுதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள யாஹூ தேடல் தளம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum