ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபது வயதில் யோசனை ...!

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
ஜாஹீதாபானு
7 posters

Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty அறுபது வயதில் யோசனை ...!

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 12:24 pm

அவரும் கட்டிலுமாய் அறுபது வயதில் யோசனை
மறுபடியும் முப்பது வயது வந்தால்
மகனின் பள்ளிப் பையைத் தூக்கிச் செல்ல வேண்டும்
மகளின் தலையில் பூ வைத்துப் பின்னி விட வேண்டும்
மறுபடியும் நாற்பது வயது வந்தால்
மகனின் இளமைக் கிளர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்
மகளின் கல்லூரித் தேர்வுக்கு கூடச் செல்ல வேண்டும்
மறுபடியும் அம்பது வயது வந்தால்
மனைவியின் முதுமையைப் புரிந்து நடக்க வேண்டும்
மக்களின் மனமறிந்து மணம் முடிக்க வேண்டும்
மறுபடியும் அறுபது வயது வரும்போது
அவரும் குடும்பமுமாய், கட்டில் மட்டும் தனியாக


நாகேந்திர பாரதி


Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 1:31 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by கேசவன் Tue Nov 22, 2011 1:30 pm

பாட்டியின் அனுபவமோ ,அருமை அறுபது வயதில் யோசனை ...! 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறுபது வயதில் யோசனை ...! 1357389அறுபது வயதில் யோசனை ...! 59010615அறுபது வயதில் யோசனை ...! Images3ijfஅறுபது வயதில் யோசனை ...! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 2:04 pm

கேசவன் wrote:பாட்டியின் அனுபவமோ ,அருமை அறுபது வயதில் யோசனை ...! 224747944
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அறுபது வயதில் யோசனை ...! 865843 அறுபது வயதில் யோசனை ...! 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 2:53 pm

கிழே கொடுத்துள்ள கருத்தைப் படியுங்கள்....... புன்னகை
I mean, life is tough.
It takes up a lot of your time.
What do you get at the end of it?
A Death.
What's that, a bonus?
I think the life cycle is all backwards.
You should die first, get it out of the way.
Then you live in an old age home.
You get kicked out when you're too young, you get a gold watch and you go to work.
You work forty years until you're young enough to enjoy your retirement.
You do drugs, alcohol, you party, you get ready for high school.
You go to grade school, you become a kid, you play, you have no responsibilities.
You become a little baby, you go back into the womb, spend your last nine months floating
... and you finish off as an orgasm.
- George Carlin
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by ரேவதி Tue Nov 22, 2011 2:57 pm

அருமையிருக்கு சூப்பர் ஐயா வி பொ பா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 3:07 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:கிழே கொடுத்துள்ள கருத்தைப் படியுங்கள்....... புன்னகை
I mean, life is tough.
It takes up a lot of your time.
What do you get at the end of it?
A Death.
What's that, a bonus?
I think the life cycle is all backwards.
You should die first, get it out of the way.
Then you live in an old age home.
You get kicked out when you're too young, you get a gold watch and you go to work.
You work forty years until you're young enough to enjoy your retirement.
You do drugs, alcohol, you party, you get ready for high school.
You go to grade school, you become a kid, you play, you have no responsibilities.
You become a little baby, you go back into the womb, spend your last nine months floating
... and you finish off as an orgasm.
- George Carlin

நல்ல சிந்தனை தான்.. வித்தியாசமாக கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது ...


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


அறுபது வயதில் யோசனை ...! Aஅறுபது வயதில் யோசனை ...! Sஅறுபது வயதில் யோசனை ...! Hஅறுபது வயதில் யோசனை ...! Rஅறுபது வயதில் யோசனை ...! Aஅறுபது வயதில் யோசனை ...! Fஅறுபது வயதில் யோசனை ...! Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 22, 2011 3:58 pm

இதையே இருபது ,அறுபதைப் பற்றி எப்படி கற்பனை செய்யும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 4:36 pm

மாணிக்கம் நடேசன் wrote:இதையே இருபது ,அறுபதைப் பற்றி எப்படி கற்பனை செய்யும்.
அறுபது வயதில் யோசனை ...! 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by ஹிஷாலீ Tue Nov 22, 2011 4:47 pm

சூப்பர் அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அறுபது வயதில் யோசனை ...! Empty Re: அறுபது வயதில் யோசனை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum