ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Poll_c10ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Poll_m10ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரிக் கவிதைகள்

+4
ஜாஹீதாபானு
உமா
இளமாறன்
ranhasan
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty ஒரு வரிக் கவிதைகள்

Post by ranhasan Tue Nov 22, 2011 12:00 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே...

மேலே உள்ள தலைப்பை படித்தவுடன் ஒரு வரிக்கவிதைகளை நான் பதிந்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்... இல்லை... இங்கு நான் தலைப்புகளை மட்டும் தருகிறேன், ஈகரை கவிஞர்கள் இந்த தலைப்புகளில் உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேர்வு செய்து அந்த தலைப்பிற்கு ஒரு வரியில் கவிதை வடியுங்கள்..(இரண்டு வரிகளாகினும் பரவாயில்லை)

தலைப்புகள்:
1. முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும்
2. தோழியும் துரோகியும்
3. உயிரின் வலி
4. கவி தேடும் கவி
5. இல்லாள்
6. அன்னை மடி
7. எது புரட்சி
8. கடவுள் என்று கடவுளானார்?
9. மனதின் மணம்
10. ஒரு மனைவி காதலியாகிறாள்.

குதூகலம் ...கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்... குதூகலம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Hஒரு வரிக் கவிதைகள் - Page 4 Aஒரு வரிக் கவிதைகள் - Page 4 Sஒரு வரிக் கவிதைகள் - Page 4 Aஒரு வரிக் கவிதைகள் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by பிஜிராமன் Tue Nov 22, 2011 3:21 pm

ranhasan wrote:அப்ப்பப்பா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சிந்தனை பொறிகள்...!!!! ஒரு வரிக் கவிதைகள் - Page 4 224747944
இதில் ஒரு சிறிய உளவியல் விந்தை என்னவெனில் இந்த பதிவை பகிரும் முன்னர் எனக்கோ அல்லது மறுமொழி கவிகள் இட்ட உமா, ரேவதி, பாட்டி, பி.ஜி.ஆர் என்று யாருக்குமே இதற்கான வரிகள் இத்தனை நேரத்தில் இத்தனை கருவோடு இப்படி அழகாய் வரப்போகிறது என்று தெரியாது... உள்ளிருக்கும் கட்டுற்ற திறமைகளை கட்டவிழ்க்கும் வடிகாலின் வழி கொட்டி நிறைத்து விடுகிறது உங்கள் மனம்... இத்தனை பொழுதும் அந்த சிந்தனை எங்கிருந்தது..? முன்பே பொதிந்திருந்ததா? அல்லது தற்செயலாய் வெளிவந்ததா? இதில் யோசிப்பதற்கான நேரம் வேறு மிகவும் குறைவாகவே இருந்தது...சரி போர் அடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன், ஒவ்வொருவர் திறமையும் மதிக்கத்தக்க அளபிற்கரிய பொக்கிஷங்கள்... அனைவருக்கும் அன்பு நிறைந்த மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்...

ரன், உங்கள் கேள்வி ஆச்சர்யம் நியாயமானது தான், காரணம் இந்தக் கேள்வி பலமுறை எனக்குள்ளும் எழுந்திருக்கிறது, புயலுக்கு முன்னே அமைதியை போன்று தான்,

நன்றிகள் ரன், இது போன்ற சிறந்த திரி துவங்கியமைக்கு ஒரு வரிக் கவிதைகள் - Page 4 677196 ஒரு வரிக் கவிதைகள் - Page 4 678642

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ரேவதி Tue Nov 22, 2011 3:38 pm

ranhasan wrote:அப்ப்பப்பா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சிந்தனை பொறிகள்...!!!! ஒரு வரிக் கவிதைகள் - Page 4 224747944
இதில் ஒரு சிறிய உளவியல் விந்தை என்னவெனில் இந்த பதிவை பகிரும் முன்னர் எனக்கோ அல்லது மறுமொழி கவிகள் இட்ட உமா, ரேவதி, பாட்டி, பி.ஜி.ஆர் என்று யாருக்குமே இதற்கான வரிகள் இத்தனை நேரத்தில் இத்தனை கருவோடு இப்படி அழகாய் வரப்போகிறது என்று தெரியாது... உள்ளிருக்கும் கட்டுற்ற திறமைகளை கட்டவிழ்க்கும் வடிகாலின் வழி கொட்டி நிறைத்து விடுகிறது உங்கள் மனம்... இத்தனை பொழுதும் அந்த சிந்தனை எங்கிருந்தது..? முன்பே பொதிந்திருந்ததா? அல்லது தற்செயலாய் வெளிவந்ததா? இதில் யோசிப்பதற்கான நேரம் வேறு மிகவும் குறைவாகவே இருந்தது...சரி போர் அடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன், ஒவ்வொருவர் திறமையும் மதிக்கத்தக்க அளபிற்கரிய பொக்கிஷங்கள்... அனைவருக்கும் அன்பு நிறைந்த மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்...

[/quote]
உங்களுக்கும் நன்றிகள் ஒரு வரிக் கவிதைகள் - Page 4 2825183110

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by உமா Tue Nov 22, 2011 3:41 pm

ranhasan wrote:அப்ப்பப்பா ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனை சிந்தனை பொறிகள்...!!!! ஒரு வரிக் கவிதைகள் - Page 4 224747944
இதில் ஒரு சிறிய உளவியல் விந்தை என்னவெனில் இந்த பதிவை பகிரும் முன்னர் எனக்கோ அல்லது மறுமொழி கவிகள் இட்ட உமா, ரேவதி, பாட்டி, பி.ஜி.ஆர் என்று யாருக்குமே இதற்கான வரிகள் இத்தனை நேரத்தில் இத்தனை கருவோடு இப்படி அழகாய் வரப்போகிறது என்று தெரியாது... உள்ளிருக்கும் கட்டுற்ற திறமைகளை கட்டவிழ்க்கும் வடிகாலின் வழி கொட்டி நிறைத்து விடுகிறது உங்கள் மனம்... இத்தனை பொழுதும் அந்த சிந்தனை எங்கிருந்தது..? முன்பே பொதிந்திருந்ததா? அல்லது தற்செயலாய் வெளிவந்ததா? இதில் யோசிப்பதற்கான நேரம் வேறு மிகவும் குறைவாகவே இருந்தது...சரி போர் அடிப்பதை இத்துடன் நிறுத்திகொள்கிறேன், ஒவ்வொருவர் திறமையும் மதிக்கத்தக்க அளபிற்கரிய பொக்கிஷங்கள்... அனைவருக்கும் அன்பு நிறைந்த மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்...

லைக் கொடுத்தேன்.ஆனால் பின்னூட்டம் போட மறந்துட்டேன்.
மிக்க நன்றி ரன்கசன். ஒரு வரிக் கவிதைகள் - Page 4 678642 ஒரு வரிக் கவிதைகள் - Page 4 154550 ஒரு வரிக் கவிதைகள் - Page 4 755837
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 22, 2011 3:49 pm

முடிந்த முடிவுகளும் முடியாத நினைவுகளும் சுமந்து செல்லும் மனித இதயங்களின் பயணம் என்றுமே முடிவதில்லை.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by ரேவதி Tue Nov 22, 2011 3:52 pm

உமா wrote:நான் மொத்தமாக மேலே எடிட் செய்து போட்டுட்டேன். புன்னகை
நானும் ஒரு வரிக் கவிதைகள் - Page 4 359383

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 22, 2011 3:53 pm

தோழியும் துரோகியும் எப்போதுமே பிரதிபலிக்கும் கண்ணாடியின் இடவல தோற்றப் பிழைகள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஒரு வரிக் கவிதைகள் - Page 4 Empty Re: ஒரு வரிக் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum