புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_m102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_m102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_m102 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 2:21 pm

கோல்கட்டா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார மாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.

2வது டெஸ்ட் போட்டி கோல்கட்டா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 7 விக்கெட் இழப்பிற்கு 631 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சார்பில் டிராவிட் 119 ரன்களும், கேப்டன் தோனி 144 ரன்களும் எடுத்தனர். லட்சுமணன் 176 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், சமி மற்றும் ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சால் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 463 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இன்று இழந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், பிராவோ 136 ரன்களும், சாமுவேல்ஸ் 84 ரன்களும், சந்தர்பால் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஓஜா, அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 1 இன்னிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொ‌டரை வென்றது.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 17, 2011 2:24 pm

வாழ்த்துக்கள் தோனி & கோ
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 17, 2011 2:30 pm

எல்லா கிரிக்கெட் அணிகளும் இப்படி தான் , வெளியூர் போனா மரண அடி வாங்கிட்டு வருவாங்க. உள்ளூர் போட்டிகளில் எதிரணியை செத்த பாம்ப அடிப்பது போல போட்டு அடிப்பானுங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Nov 17, 2011 2:35 pm

ராஜா wrote:எல்லா கிரிக்கெட் அணிகளும் இப்படி தான் , வெளியூர் போனா மரண அடி வாங்கிட்டு வருவாங்க. உள்ளூர் போட்டிகளில் எதிரணியை செத்த பாம்ப அடிப்பது போல போட்டு அடிப்பானுங்க.

ஓகே ,ஓகே கூல் 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 17, 2011 2:39 pm

நல்லா தான் போய்கிட்டு இருக்கு.. பார்ப்போம் ஜாலி

2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 17, 2011 2:40 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:எல்லா கிரிக்கெட் அணிகளும் இப்படி தான் , வெளியூர் போனா மரண அடி வாங்கிட்டு வருவாங்க. உள்ளூர் போட்டிகளில் எதிரணியை செத்த பாம்ப அடிப்பது போல போட்டு அடிப்பானுங்க.
ஓகே ,ஓகே கூல் 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261
இல்ல பாஸ்.... நாங்களும் இப்படி தான். மயிலாடுதுறை வந்தா நாகை அணியை போட்டு சாத்துவோம் , நாங்க நாகப்பட்டினம் போகும்போது
வாங்குற அடிய மறக்குறதுக்கு அப்படியே காரைக்கால் பார்டர்ர touch பண்ணிட்டு வருவோம். அந்த அனுபவத்தில் சொன்னேன் 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Nov 17, 2011 2:43 pm

[quote="ராஜா"][quote="வை.பாலாஜி"]
ராஜா wrote:இல்ல பாஸ்.... நாங்களும் இப்படி தான். மயிலாடுதுறை வந்தா நாகை அணியை போட்டு சாத்துவோம் , நாங்க நாகப்பட்டினம் போகும்போது
வாங்குற அடிய மறக்குறதுக்கு அப்படியே காரைக்கால் பார்டர்ர touch பண்ணிட்டு வருவோம். அந்த அனுபவத்தில் சொன்னேன் 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " 676261

எல்லாம் சரி தான் கோழி புடிக்கிறவங்களுக்கு அங்க என்ன வேலை? சிப்பு வருது

2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் ‌பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது " Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 17, 2011 3:06 pm

இந்திய அணியின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்... அன்பு மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக