ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

+2
இளமாறன்
ரேவதி
6 posters

Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by ரேவதி Tue Nov 22, 2011 10:35 am

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Sachin%284%29மும்பை:
மும்பையில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர்
சதமடித்தால், அவருக்கு 100 தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட்
போட்டி வரும் 22-ம் தேதி வாங்கேடே மைதானத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கண்ட முதல் வீரர் என்ற
பெருமையைப் பெறும் வகையில், இந்தப் போட்டியில் சச்சின் சதம் அடித்தால்,
அவருக்கு 100 தங்கக் காசுகள் வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம்
அறிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க இணைச் செயலர் நிதின் தலால் கூறுகையில்,
"சச்சின் தனது சொந்த மண்ணில் சதம் அடித்து, இந்த மகத்தான சாதனையை
செய்தால், அவருக்கு 100 தங்கக் காசுகள் வழங்க மும்பை கிரிக்கெட் சங்கத்
தலைவர் விலாஸ் ராவ் தேஷ்முக் முடிவு செய்துள்ளார்," என்றார்.

முன்னதாக, கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம்
அடித்தால், 100 தங்கக் காசுகள் வழங்க பெங்கால் கிரிக்கெட் சங்கம்
உறுதியளித்தது. ஆனால், சச்சின் வழக்கம் போல் தனது சாதனையை ஒத்திவைத்தார்.

பல மாதங்களாக சச்சின் சதத்தின் சதம் சாதனை தள்ளிப் போய்க்கொண்டே இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக உள்ளது.

இந்த நிலையில், மும்பையில் தனது சொந்த மண்ணில் இந்த அரிய சாதனையை அவர் நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by இளமாறன் Tue Nov 22, 2011 12:02 pm

சதம் அடிப்பாரா அடிக்க மாட்டாரா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by ராஜா Tue Nov 22, 2011 12:07 pm

இளமாறன் wrote:சதம் அடிப்பாரா அடிக்க மாட்டாரா சிரி
நூறு பொற்காசு கொடுக்குராங்கல்லா இன்னிக்கு சதம் அடிப்பார் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 12:08 pm

இப்படி மேலே தூக்கி விட்டே இந்த நாட்டில் தனிநபர் துதி அதிகமாகி விட்டது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by ரேவதி Tue Nov 22, 2011 12:10 pm

தங்கம் விக்கிற விலைக்கு அவர் 2 சதம் அடித்தாலும் ஆச்சர்யபடுவாதற்கில்லை மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 865843


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by பிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 12:11 pm

ராஜா wrote:
இளமாறன் wrote:சதம் அடிப்பாரா அடிக்க மாட்டாரா சிரி
நூறு பொற்காசு கொடுக்குராங்கல்லா இன்னிக்கு சதம் அடிப்பார் சிரி

நம்ம ராஜா அண்ணன் தினமும் 100 மில்லி அடிக்கிறாரு.. ஏதாவது கொடுதீங்களா? சோகம்



மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by ராஜா Tue Nov 22, 2011 12:17 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
இளமாறன் wrote:சதம் அடிப்பாரா அடிக்க மாட்டாரா சிரி
நூறு பொற்காசு கொடுக்குராங்கல்லா இன்னிக்கு சதம் அடிப்பார் சிரி
நம்ம ராஜா அண்ணன் தினமும் 100 மில்லி அடிக்கிறாரு.. ஏதாவது கொடுதீங்களா? மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 440806
இத யாராவது இங்க கேட்டாங்களா , மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 246975 மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by பிளேடு பக்கிரி Tue Nov 22, 2011 12:19 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
இளமாறன் wrote:சதம் அடிப்பாரா அடிக்க மாட்டாரா சிரி
நூறு பொற்காசு கொடுக்குராங்கல்லா இன்னிக்கு சதம் அடிப்பார் சிரி
நம்ம ராஜா அண்ணன் தினமும் 100 மில்லி அடிக்கிறாரு.. ஏதாவது கொடுதீங்களா? மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 440806
இத யாராவது இங்க கேட்டாங்களா , மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 246975 மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 246975

உண்மைய சொன்னேன்.. சச்சின விட நீங்க தான் பெரிய ஆளு அண்ணே சிரி சிரி சிரி



மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by கேசவன் Tue Nov 22, 2011 12:52 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இப்படி மேலே தூக்கி விட்டே இந்த நாட்டில் தனிநபர் துதி அதிகமாகி விட்டது.
சரியாக சொன்னீர்கள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 1357389மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! 59010615மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Images3ijfமும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்! Empty Re: மும்பையில் சதமடித்தால் சச்சினுக்கு 100 பொற்க்காசுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum