புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
72 Posts - 44%
heezulia
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
14 Posts - 8%
mohamed nizamudeen
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
2 Posts - 1%
Anthony raj
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
2 Posts - 1%
Jenila
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
1 Post - 1%
Safiya
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
157 Posts - 42%
ayyasamy ram
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
18 Posts - 5%
i6appar
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
16 Posts - 4%
mohamed nizamudeen
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
12 Posts - 3%
Anthony raj
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
10 Posts - 3%
T.N.Balasubramanian
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
7 Posts - 2%
prajai
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_lcapஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_voting_barஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 22, 2011 12:49 am

ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...?

ஒரே வீட்டிலுள்ள ஒன்பது பேரும் பார்வைக் குறைபாட்டிற்காக கண்ணாடி போட்டிருந்தாலும், எல்லோருமே ஒரே காரணத்திற்காக கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லை. அதனால் ஒருத்தர் கண்ணாடியை இன்னொருத்தர் உபயோகப்படுத்தலாம் என்று நினைப்பது சரியல்ல. அப்படி உபயோகப்படுத்தவும் கூடாது.

ஒவ்வொருவருடைய கண்பார்வை சக்தி குறைபாடு அதாவது `பவர்' என்று சொல்வோமே அது மாறுபடும். அவரவருக்கு என்ன அளவு பவர் குறைபாடு இருக்கிறதோ அதற்கேற்றபடி தான் கண்ணாடி போட்டாக வேண்டும். கிட்டப்பார்வை குறைபாட்டை சரி செய்ய கண்ணாடி போட்டாக வேண்டும். தூரப்பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய கண்ணாடி போட்டாக வேண்டும்.

அச்சுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய கண்ணாடி போட்டாக வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் வரும் வெள்ளெழுத்துப் பிரச்சினை குறைபாட்டைச் சரி செய்ய கண்ணாடி போட்டாக வேண்டும். கண்ணில் அடிபட்டால் கூட அதனால் பார்வைக் குறைபாடு வரலாம். அதற்கும் கண்ணாடி போட்டுத் தான் ஆக வேண்டும்.

சிலர். `தீராத தலைவலி எல்லா டாக்டரையும் பார்த்து விட்டேன். எல்லா மருந்து மாத்திரையும் சாப்பிட்டுவிட்டேன், ஆனாலும் தலைவலி போகவில்லை' என்பார்கள். அவர்கள் எல்லா டாக்டரையும் பார்த்திருப்பார்கள். ஆனால் முக்கியமாக கண் டாக்டரைப் பார்த்திருக்க மாட்டார்கள்.

கண் டாக்டரைப் பார்த்து கண் டெஸ்ட் பண்ணி கண்ணாடி போட்ட கொஞ்ச நாளிலேயே தலைவலி போய்விடும். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடும் இருந்திருக்கும். இதை சரி செய்யாமல் இருந்தால் தலைவலி எப்படி போகும்? நாம் கண்ணால் பார்க்கும் எல்லாப் பொருட்களுமே ஒளி அலைகளாக கண்ணுக்குள்ளே உள்ளே நுழையும் போது அந்த ஒளி அலைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குவிக்கப்பட்டு முதலில் கண்ணின் நடுவில் கறுப்பாக உள்ள கருவிழி வழியாக உள்ளே போகிறது.

அதற்குப்பிறகு கருவிழிக்கு உள்ளே உள்ள லென்சில் பட்டு லென்சின் முன்புறம் வழியாக உள்ளே நுழைந்து லென்ஸைத் தாண்டி உள்ளே போகிறது. லென்சைத் தாண்டி உள்ளே போன பிம்பம், அதுவரைக்கும் தான் நேராக இருக்கும். லென்சுக்கு பின்னால் போனவுடன் நாம் பார்க்கும் பொருளின் உருவம் அதாவது பிம்பம் தலைகீழாக மாறிவிடும்.

அதாவது நாம் ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் லென்ஸ் வரை தலைமேலாக, கால் கீழாக தெரியும் உருவம், லென்சுக்குப் பின்னால் போனவுடன் தலைகீழாகவும் கால் மேலாகவும் தலைகீழாக மாறி விடும். உதாரணத்திற்கு ஒரு மரத்தைப் பார்த்தால் அடிப்பகுதி மேலேயும், இலைகள் கிளைகள் கீழேயும் தெரியும்.

இந்த மாதிரி நாம் பார்க்கும் எல்லாப் பொருட்களுமே லென்ஸைத் தாண்டியவுடன் கண்ணிற்குள் முதலில் தலைகீழான பிம்பமாகத்தான் உள்ளே நுழைகிறது. இதற்குப்பிறகு நாம் பார்க்கும் பொருளின் உருவம் தலைகீழான தோற்றத்துடன் கண்ணின் மையப்பகுதிகளை (Vitredus humor) தாண்டி கண்ணின் பின்பாகத்திலுள்ள விழித்திரையைப் போய்ச் சேருகிறது.

ஒரு கேமிராவில் லென்ஸ் மூலமாக படத்தை எடுத்தாலும் உள்ளேயிருக்கும் பிலிம் தானே எல்லாவற்றையும் பதிவு பண்ணி படமாகக் கொடுக்கிறது. அதுபோலத்தான் நமது கண்ணுக்கும் விழித்திரையின் பங்கு மிக முக்கியமானது. விழித்திரையில் விழும் ஒளி அலைகள் மின் அலைகளாக மாற்றப்பட்டு தலைகீழாக நுழையும் பிம்பம் நேராக்கப்பட்டு கண்ணோடு சேர்ந்திருக்கும்

கண்ணுக்காகவே தனியாக சேவை செய்யும், கண்ணுக்காகவே தனியாக வேலை பார்க்கும், `ஆப்டிக்' நரம்பு வழியாக மூளையின் பின்பகுதியிலுள்ள `ஆஸ்ஸிபிடல் கார்டெக்ஸ்' என்கிற பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கேதான் அதாவது மூளையின் இந்தப்பகுதியில்தான் வெளியில் நாம் பார்க்கும் பொருளின் ஒளி அலைகள் மின் அலைகளாக மாறி அதற்குப்பின் இந்த ஒளி மின் சிக்னல்களாக மாற்றலாகி பதிவாகி ஒன்று சேர்க்கப்பட்டு நாம் பார்க்கும் பொருள் இதுதான் என்று நமக்கு உணர்த்துகிறது.

கண்ணால் பார்க்கும் பொருளின் ஒளி, பிம்பம் கண்வழியாக நுழைந்து மூளைக்குப் போய், அதற்குப்பிறகு மூளைதான் நாம் இதைப் பார்க்கிறோம் என்று தெரிந்து சொல்கிறதா? இவ்வளவு காரியத்தையும் செய்ய ரொம்ப நேரம் ஆகுமே, நாம் பார்த்த நொடியிலேயே நாம் பார்க்கும் பொருள் இதுதான் என்று நமக்குத் தெரிந்து விடுகிறதே.

அப்புறம் இவ்வளவு பெரிய கதையை சொல்கிறீர்களே? என்று நீங்கள் நினைக்கலாம். நான் இவ்வளவு நேரம் சொன்ன கதை கண்ணில் உண்மையாகவே ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் நடக்கிறது. அப்படியென்றால் கண்ணைவிட மூளையின் சக்தியை, மூளையின் வேகத்தை கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா?, அதிசயமும் ஆச்சரியமும் பிரமிப்பும் நிறைந்ததுதான் மூளை. பார்க்கிற பொருட்களையெல்லாம் கண் வழியாக, காட்சியாக நமக்குத் தெரிய கண்ணின் பங்கையும், மூளையின் பங்கையும் பற்றித் தெரிய வைத்தேன்.

இதைத்தான் `கண்காட்சி' என்று சொல்கிறார்களோ! கண் டாக்டரிடம் சென்று உங்களுக்கு தூரத்தில் இருக்கும் பொருள் சரியாகத் தெரியவில்லையா அல்லது கிட்டத்தில் இருக்கும் பொருள் சரியாகத் தெரியவில்லையா என்பதைச் சொன்னால் அவர் உங்கள் கண்ணை டெஸ்ட் பண்ணிய பின் பார்வைக் குறைபாடு அதாவது பவர் எந்தக் கண்ணில் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க `ஆப்டோமெட்ரிஸ்ட்` என்று சொல்லக் கூடிய உதவியாளரை அழைத்து கண்களை டெஸ்ட் பண்ணச் சொல்வார்.

அவர் கண் டெஸ்ட் பண்ணுவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்கள் பெரிதாகவும், சிறிதாகவும் எழுதப்பட்ட எழுத்து அட்டை (EYE CHART) உள்ள அறைக்கு அழைத்துச் சென்று அந்த எழுத்து அட்டைக்கு எதிரே சுமார் 20 அடி அல்லது 6 மீட்டர் தூரத்தில் உங்களை உட்கார வைப்பார். இந்த எழுத்து அட்டை உலகம் முழுவதும் ஒன்று போலத்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழில் எழுத்துக்கள் இருக்கும். அமெரிக்காவில் ஆங்கிலத்தில் இருக்கும். அவ்வளவு தான் வித்தியாசம். இந்த எழுத்து அட்டையை ஸ்னெல்லன் சார்ட் (SNELLENS CHART) என்று அழைப்பதுண்டு. டச்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹெர்மன் ஸ்னெல் லன் என்பவர் 1860-ம் ஆண்டு கண் பவர் டெஸ்ட் பண்ண உபயோகப்படும் இந்த எழுத்து அட்டையை உருவாக்கினார்.

ஸ்னெல்லன் எழுத்து அட்டை படிக்கும் தூரத்தை 20 அடி என்பதை மாற்றி 6 மீட்டர் என்று சொல்லச் செய்தார். இரண்டும் ஒன்று தான். ஆனால் அடிக்குப்பதிலாக மீட்டர் என்று அழைக்கச் செய்தார். இன்னும் அமெரிக்காவில் 20 அடி தூரம் என்றும் இங்கிலாந்தில் 6 மீட்டர் தூரம் என்றும் உபயோகத்தில் இருக்கிறது.

ஸ்னெல்லன் 1860-ம் ஆண்டில் எழுத்து அட்டையை உருவாக்கிய போதும் அவ்வப்போது அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. 1984-ம் ஆண்டு வரை ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு பிறகு சர்வதேச கண் மருத்துவ கவுன்சில் ஒரு புதிய எழுத்து அட்டை முறையை அங்கீகரித்து வெளியிட்டது. அதைத்தான் இன்றும் நாம் உபயோகத்தில் வைத்திருக்கிறோம்

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Nov 24, 2011 7:50 pm

படிக்கும் வயதில் என் தோழின் கண்ணாடியை அழகுக்காக அணிந்தேன்...அத்தோடு முடிந்தது எனது கண் பார்வை...இப்போது என் தோழி கண்ணாடி அணிவதில்லை..நானோ கண்ணாடி இல்லாமல் எதனையும் சரிவர பார்க்க இயலாது..மங்களாக இருக்கும்...(இதைத் தான் கொழுப்புனு சொல்லுவாங்க ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 67637 ..)

அழகுக்காக அணிவதாக நினைத்து உங்கள் கண் பார்வையை நீங்களே பாதிப்படைய செய்யாதீர்கள்...அதிலும் மூக்கு கண்ணாடியில் பவர் இருந்ததால் அணியவே வேண்டாம்..அதுவே உண்மையாகவே பார்வை குன்றியதாக இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அணியுங்கள்.....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 24, 2011 9:14 pm

நன்றி அண்ணா இதுவரை மற்றவர்கள் கண்ணாடியை அணிந்ததும் இல்லை இனிமேலும் அணிய மாட்டேன்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 24, 2011 9:17 pm

பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 1357389ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 59010615ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? Images3ijfஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 24, 2011 11:58 pm

amloo wrote:படிக்கும் வயதில் என் தோழின் கண்ணாடியை அழகுக்காக அணிந்தேன்...அத்தோடு முடிந்தது எனது கண் பார்வை...இப்போது என் தோழி கண்ணாடி அணிவதில்லை..நானோ கண்ணாடி இல்லாமல் எதனையும் சரிவர பார்க்க இயலாது..மங்களாக இருக்கும்...(இதைத் தான் கொழுப்புனு சொல்லுவாங்க ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 67637 ..)

அழகுக்காக அணிவதாக நினைத்து உங்கள் கண் பார்வையை நீங்களே பாதிப்படைய செய்யாதீர்கள்...அதிலும் மூக்கு கண்ணாடியில் பவர் இருந்ததால் அணியவே வேண்டாம்..அதுவே உண்மையாகவே பார்வை குன்றியதாக இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அணியுங்கள்.....

விளையாட்டு வினை ஆகிறது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? Ila
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Nov 25, 2011 9:09 pm

ஆமங்கோ இளமாறன்... ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 56667 ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 56667 ஒருவரின் கண்ணாடியை மற்றொருவர் போட்டால்...? 67637

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக