புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
prajai
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
மூளைக்கு வேலை  - Page 2 I_vote_lcapமூளைக்கு வேலை  - Page 2 I_voting_barமூளைக்கு வேலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு வேலை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Nov 21, 2011 10:11 pm

First topic message reminder :

சுறாமீன் ஒன்று கரை ஒதுங்கியது.அதன் தலையின் நீளம் மூன்று அடி இருந்தது.வாலின் நீளமும் மூன்று அடி இருந்தது.தலை மற்றும் வாலின் மொத்த நீளம் அந்த மீனின் உடம்பில் பாதி இருந்தது என்றால் சுறா மீனின் நீளம் எவ்வளவு?


prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 22, 2011 8:39 am

சின்னப்பசங்க கணக்கு மூளைக்கு வேலை  - Page 2 677196
18=முதல் மகன் -9
இரண்டாம் மகன் -6
மூன்றாம் மகன் -2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 22, 2011 10:42 am

prlakshmi wrote:சின்னப்பசங்க கணக்கு மூளைக்கு வேலை  - Page 2 677196
18=முதல் மகன் -9
இரண்டாம் மகன் -6
மூன்றாம் மகன் -2
கேள்வி கேட்டவர் 17 வீடுகள் என்றுதானே சொல்லி இருக்கார்



மூளைக்கு வேலை  - Page 2 Uமூளைக்கு வேலை  - Page 2 Dமூளைக்கு வேலை  - Page 2 Aமூளைக்கு வேலை  - Page 2 Yமூளைக்கு வேலை  - Page 2 Aமூளைக்கு வேலை  - Page 2 Sமூளைக்கு வேலை  - Page 2 Uமூளைக்கு வேலை  - Page 2 Dமூளைக்கு வேலை  - Page 2 Hமூளைக்கு வேலை  - Page 2 A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Nov 22, 2011 12:08 pm

உதயசுதா wrote:
prlakshmi wrote:சின்னப்பசங்க கணக்கு மூளைக்கு வேலை  - Page 2 677196
18=முதல் மகன் -9
இரண்டாம் மகன் -6
மூன்றாம் மகன் -2
கேள்வி கேட்டவர் 17 வீடுகள் என்றுதானே சொல்லி இருக்கார்
சுதா அக்கா லக்ஷ்மி அவர்கள் சொன்ன கணக்கு சரி வரும் என்று நினைக்கிறேன் முதல் மகன் 9, இரண்டாம் மகன் 6, மூன்றாம் மகன் 2
மொத்தம் 17 வீடுகள்
(17/2, 17/3, 17/9)



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Nov 22, 2011 3:23 pm

குதிரை கதை தெரியுமா?இதுபோல் பங்கு போடும் போது 18 குதிரை வைத்து பங்கிட்டு கொடுப்பார்.அதுபோல்தான் இதுவும். அவசரத்தில் போடும்போது 18 என குதிரைக்கணக்கு நினைவில் வர டைப் செய்தேன்.17 என்று வரும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 3:28 pm

prlakshmi wrote:குதிரை கதை தெரியுமா?இதுபோல் பங்கு போடும் போது 18 குதிரை வைத்து பங்கிட்டு கொடுப்பார்.அதுபோல்தான் இதுவும். அவசரத்தில் போடும்போது 18 என குதிரைக்கணக்கு நினைவில் வர டைப் செய்தேன்.17 என்று வரும்
ஆண்டி மூளைக்கு வேலை  - Page 2 224747944



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 3:31 pm

prlakshmi wrote:குதிரை கதை தெரியுமா?இதுபோல் பங்கு போடும் போது 18 குதிரை வைத்து பங்கிட்டு கொடுப்பார்.அதுபோல்தான் இதுவும். அவசரத்தில் போடும்போது 18 என குதிரைக்கணக்கு நினைவில் வர டைப் செய்தேன்.17 என்று வரும்

ஓகே!!!! ஓகே!!!! cool ..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


மூளைக்கு வேலை  - Page 2 Aமூளைக்கு வேலை  - Page 2 Sமூளைக்கு வேலை  - Page 2 Hமூளைக்கு வேலை  - Page 2 Rமூளைக்கு வேலை  - Page 2 Aமூளைக்கு வேலை  - Page 2 Fமூளைக்கு வேலை  - Page 2 Blank
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 8:27 pm

திருமதி. லக்ஷ்மி அவர்கள் கூறிய விடை சரி தான்.வீடுகளைப் பிரித்துக் கொடுக்கும் போது, அதில் எனது வீடு ஒன்றை சேர்த்து மொத்தம் 18 வீடுகள் ஆக்குவேன்.முதல் பையனுக்கு இரண்டில் ஒரு பங்கு எனில், 9 வீடுகள். இரண்டாமவனுக்கு மூன்றில் ஒரு பங்கு எனில், 6 வீடுகள்.மூன்றாமாவனுக்கு ஒன்பதில் ஒரு பங்கு எனில், 2 வீடுகள்.இப்போது 17 வீடுகள் பிரித்தாயிற்று. மீதம் இருக்கும் ஒரு வீடு எனது.அதை நான் எடுத்துக் கொள்வேன்.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 9:41 pm

Tamizhmuhil wrote:பதினொன்றோடு இரண்டைக் கூட்டினால் ஒன்றாகும்.அது எப்படி?
இந்தக் கேள்விக்கும் பதில் கூறுங்கள் நண்பர்களே....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 22, 2011 9:53 pm

Tamizhmuhil wrote:பதினொன்றோடு இரண்டைக் கூட்டினால் ஒன்றாகும்.அது எப்படி?
11 மணியுடன் 2 மணி நேரத்தை கூட்டினால் ஒன்றாகும்
இது நமது தளத்தில் ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வி... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 10:28 pm

தெரியாது பதிவிட்டுவிட்டேன்.....மன்னிக்கவும்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக