ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை கடிதம்

+14
dhilipdsp
உமா
ராஜா
உதயசுதா
ரேவதி
கே. பாலா
பாலாஜி
அனந்தம் ஜீவ்னி
பிரசன்னா
krishnaamma
இளமாறன்
கேசவன்
முகம்மது ஃபரீத்
aathma
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty விடுமுறை கடிதம்

Post by aathma Mon Nov 21, 2011 8:03 pm

First topic message reminder :

ஈகரையின் அனைத்து நல்உள்ளங்களுக்கும் ,

வணக்கம் .

நண்பர்களே , தோழிகளே ,

நான் வெளிநாட்டு சுற்று பயணம் மேற்கொள்ளவேண்டி இருப்பதால்
மூன்று மாதங்கள் என்னால் நம் ஈகரையில் அரட்டை அடிக்க
வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் . சோகம்

என் தொல்லை இன்றி நீவிர் அனைவரும்
நிம்மதியாக இருக்க இறைவனை பிரார்திக்கிறேன் . புன்னகை

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும்
என் தொல்லை தொடரும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down


விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by aathma Mon Nov 21, 2011 10:03 pm

பிரசன்னா wrote:உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்...

மிக்க நன்றிகள் அண்ணா மீண்டும் சந்திப்போம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by krishnaamma Mon Nov 21, 2011 10:04 pm

aathma wrote:
krishnaamma wrote: வாவ் ! எங்க எங்க போறீங்க ஆத்மா?

இப்போதைக்கு முதலில் Hong Kong போறேன் அம்மா . அங்கே போன பின்தான் இன்னும் மேற்கொண்டு எங்கெல்லாம் போகவேண்டும் என்பது தெரியவரும் அம்மா


krishnaamma wrote: Enjoy your trip ! ALL THE BEST !! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Thank you very much AMMA முத்தம்

உங்கள் பயணம் நல்ல படி அமைய வாழ்த்துகள் மகளே ! முத்தம் ஜாக்கிரதை! எப்பவும் அலர்ட்டாய் இருக்கணும் புன்னகை சரியா?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by aathma Mon Nov 21, 2011 10:07 pm

krishnaamma wrote:
ஜாக்கிரதை! எப்பவும் அலர்ட்டாய் இருக்கணும் புன்னகை சரியா?

சரிங்க அம்மா முத்தம்

உங்கள் வார்த்தையை என் கவனத்தில் என்றும் கொள்வேன் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by அனந்தம் ஜீவ்னி Mon Nov 21, 2011 10:36 pm

எத்தகைய பிரயாணங்களிலும் உடல் நலம் பேண மறந்து விடாதீர்கள் ...உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ...இனிய பயணமாய் அமைய வாழ்த்துக்கள் ... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


Last edited by anandham jiivni on Mon Nov 21, 2011 10:38 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by பாலாஜி Mon Nov 21, 2011 10:37 pm

பயணம் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by கே. பாலா Tue Nov 22, 2011 7:13 am

பயணம் இனிதாய் , சுகமாய், சுவையாய் , அமைய என் உளம் நிறைந்த வாழ்த்துகள் [You must be registered and logged in to see this image.]


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by ரேவதி Tue Nov 22, 2011 9:33 am

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் சஞ்சி..அதேபோல் உடல் நலனையும் பார்த்து கொள்ளுங்கள் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by உதயசுதா Tue Nov 22, 2011 9:35 am

உன் பயணம் வெற்றிகரமாக முடிய என் மனமார்ந்த வாழ்த்துகள் ஆத்மா.
எந்த நாட்டுக்கு போனாலும் உடல்நிலைய கருத்தில் கொள் ஆத்மா.
நீ இல்லாமல் எங்க எல்லாருக்கும் கஷ்டம்தான். இருந்தாலும் போய்ட்டு வா.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by ராஜா Tue Nov 22, 2011 10:55 am

சுற்றுலாவா இல்லை பணி நிமிர்த்தம் போகிறீர்களா ? , எதுவா இருந்தாலும் நல்லபடியா போயிட்டு சந்தோஷமா திரும்பி வாங்க , வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by உமா Tue Nov 22, 2011 11:08 am

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகள்.
happy journey & take care ... [You must be registered and logged in to see this image.]



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

விடுமுறை கடிதம்  - Page 2 Empty Re: விடுமுறை கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum