ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

+9
சரவணன்
உமா
பிரசன்னா
பூஜிதா
பிளேடு பக்கிரி
கேசவன்
ரேவதி
முஹைதீன்
ஜாஹீதாபானு
13 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Empty படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 5:10 pm

First topic message reminder :

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Equalityws_rightclick

சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.

*************************************************************

ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?

சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்

*************************************************************

சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?

கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம க
ட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *

*************************************************************

செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?

ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *

*************************************************************

உண்ண முடியாத பன் எது ?

ரிப்பன்

*************************************************************
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?

தபால்
*************************************************************

ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?

எவரெஸ்ட்
*************************************************************
பெண்களுக்கு பிடித்த காரம் ?

அலங்காரம்

*************************************************************

அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________

யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

மேரி பிஸ்கட்

*************************************************************

யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?

அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

*************************************************************


எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?

அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *
*************************************************************

அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *

கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *


*************************************************************

காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.

என்னாச்சு ?

துப்பிட்டா *

*************************************************************

அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?

தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே

*************************************************************

யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*

நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.

*************************************************************

கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

*************************************************************


நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Empty Re: படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 1:43 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல் , இதையும் பார்த்து சிரியுங்கள்
எந்த படத்தை சொல்லுரிங்க பானு , உங்க ப்ரோஃபைல்ல இருக்கே அதையா ??, கமால் பாய் நல்லா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார்
உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 865843 .... நல்ல கண் டாக்டரா பார்த்து டெஸ்ட் பண்ணுங்க படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 755837
எல்லோரும் கேட்டுக்கொங்க , கமால் நல்லா இருக்குராறுன்னு நான் சொல்லுறேன் , பானு கண் டாக்டர பார்த்து டெஸ்ட் பண்ணிக்க சொல்லுறாங்க , அப்ப நான் சொன்னது பொய்யுன்னு சொல்லுறாங்க போல
நான் ப்ரோபைலில் உள்ளதையா பார்க்கச் சொன்னேன் படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 211781
என்றுமே பொய் நிஜமாவதில்லை
நிஜம் பொய்யாவதில்லை
நிஜம் நிஜம் தான்
பொய் பொய் தான் படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 514396


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Empty Re: படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 22, 2011 2:42 pm

ஜாஹீதாபானு wrote:
என்றுமே பொய் நிஜமாவதில்லை
நிஜம் பொய்யாவதில்லை
நிஜம் நிஜம் தான்
பொய் பொய் தான் படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 514396

( நிஜம் பொய்யாகலேனாலும் பொய் நிஜமாகலேனாலும் நிஜம் நிஜமானாலும் பொய் பொய்யானாலும்... ஹப்பா.. முடியல.. படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 300136 )
நீங்க என்ன சொல்ல வர்ரீங்கணு இப்ப எங்களுக்கு தெரியணும்..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Aபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Sபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Hபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Rபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Aபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Fபடத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Empty Re: படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 3:01 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ஜாஹீதாபானு wrote:
என்றுமே பொய் நிஜமாவதில்லை
நிஜம் பொய்யாவதில்லை
நிஜம் நிஜம் தான்
பொய் பொய் தான் படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 514396

( நிஜம் பொய்யாகலேனாலும் பொய் நிஜமாகலேனாலும் நிஜம் நிஜமானாலும் பொய் பொய்யானாலும்... ஹப்பா.. முடியல.. படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 300136 )
நீங்க என்ன சொல்ல வர்ரீங்கணு இப்ப எங்களுக்கு தெரியணும்..
புரியாம இருக்கோணும்னு தான் சொன்னேன் படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள் - Page 5 Empty Re: படத்தை மட்டும் பார்த்து சிரிக்காமல், இதையும் படித்து சிரிங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum