ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பெயர் என்ன..?

5 posters

Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty உங்கள் பெயர் என்ன..?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 3:58 pm

உங்கள் பெயர் என்ன..?  Bharathi
சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம.
-பாரதி.


அவருக்கென்ன,கண்ணை
உருட்டியவாறு, மீசையை முறுக்கிக் கொண்டு பாடிவிட்டுப்
போய்விட்டார்.கிடந்து இங்கே அல்லல் படுவது நாம்தான். 'நாம' என்றால்
தமிழர்கள்.ஒரு அறியாத நபர்,நம்மை அறிந்து கொள்வதின் முதல் படியே நம்
பெயர்தான்.பெயர் சொல்வதிலென்ன பிரச்சனை..? சொல்லிவிடலாம். இங்கே, அடுத்த
கேள்வி நம்மை நோக்கி வரும். 'சர் நேம்' என்ன..? இது பூசினாற்போல் சொல்வது!
பச்சையாக சொல்ல வேண்டுமெனில், 'உன் சாதி என்ன..?'. இந்தத் தலைமுறைத்
தமிழர்கள் பதில் சொல்லத் தயங்கும் கேள்வி இது! கடந்த‌ தலைமுறையிலலென்றால்
பரவாயில்லை. காரணம் பெரியாரையே, 'இராமசாமி நாயக்கர்' என்றழைத்த‌வர்கள்தான்
நாம் . தவிர, தேசத் தலைவர்களையெல்லாம் சாதித் தலைவர்களாக்கிய பெருமையும்
நமக்குண்டு.பிரபாகரன் கூட இதற்கு விதிவிலக்கல்லவே!

பொதுவாகவே,
தமிழர்கள் யாரும் 'சர்நேம்' போட்டுக் கொள்வதில்லை. 'இலாஸ்ட் நேம்'
என்பதற்கு தந்தையின் பெயரைப் போட்டுக் கொள்கின்றனர். ஆனால், தமிழ் நாடு
தவிர‌ மற்ற எல்லா மநிலங்களிலும், 'சர்நேம் சிஸ்டம்' உள்ள‌து. தந்தை பெயரின்
முதலெழுத்தை, 'இன்ஷியலாக'ப் போட்டுக் கொள்வதும் நம் தொட்டில் பழக்கம்.
அப்படிப் போட்டுக் கொள்வதால், உங்களை உங்களின் தந்தைப் பெயரைச் சொல்லி
அழைக்கும் அபாயமும் சாத்தியம். ஆனால், விதிகளின் படி நாம் நம் இன்ஷியலைப்
பெயருக்குப் பின்னால்தான் போட்டுக் கொள்ள வேண்டும். மாநில அரசு நமக்களிக்கும் எல்லாக் கல்விச் சான்றிதழ்களிலும், இன்ஷியல் நம்
பெயருக்குப் பின்னால்தான் உள்ளது. மத்திய அரசுச் சான்றுகளில்தான்
'சர்நேம்' ,'மிடில்நேம்' , 'இலாஸ்ட் நேம்' பிரச்சனைகளெல்லாம் வருகின்றது.
குறிப்பாகக் கடவுச்சீட்டு அலுவலகங்களில்!

இந்தப் பிரச்சனைகளைத்
தாங்கிக் கொள்ள முடியாமல், கவுண்டர், கோனார், தேவர் போன்ற சாதிப்
பெயர்களைப் தம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்ட தமிழர்களையும்
அறிவேன். அந்தப் பெயர்களெல்லாம் செம்ம காமெடியாக இருக்கும். பிரஷாந்த்
கோனார், நிர்மல் கவுண்டர், மேரி நாடார், சுல்தான் லெப்பை என்றால் நல்லாவா
இருக்கிறது..?

நம்‌ கிரமங்களில், சிலர் புதிய பெயர் தேட
சிரமப்பட்டுக் கொண்டு, அப்பா பெயரையே மகனுக்கு வைத்து விடுவர். அப்படி
சிரமப்படாத‌வர்களுள் ஒருவர் என் பாட்டி. என் தாத்தாவின் பெயரையே என்
தந்தைக்கு வைத்தவர். ஆக, என் அப்பாவின் ' நேம்' மும் 'இலாஸ்ட் நேம்'மும்
ஒன்றே என்றாகிப் போனது. என் வருமான வரி அடையாள அட்டையில், என் தந்தை பெயர்,
அவருடைய தந்தை பெயருடன் சேர்ந்து அடுத்தடுத்து வந்து விட்டது. வங்கிக்
கடனுக்காக, என் வருமான வரி அடையாள அட்டையைக் காண்பிக்க, அச்சுப் பிழை
(பெயர் இருமுறை வந்தது) என்று கூறி மனுவை நிராகரித்து விட்டனர். பின்
அவர்களுக்கு பேசிப் புரிய வைத்ததெல்லாம் பெருங்காதை.

மேற்சொன்ன பிரச்சனைகளெல்லாம் பெரும்பாலும் ஆண்கள் சந்திப்பவை. பெண்களுக்கோ, இவ்விஷயத்தில் வேறு மாதிரியான சில பிரச்சனைகளுண்டு.
திருமணத்திற்கு முன்னால், பெயருடன் தன் தந்தை பெயரைச் சேர்த்து
எழுதுபவர்கள், (அல்லது இன்ஷியலாக பயன்படுத்துவோர்) மணத்திற்குப் பின்,
கணவர் பெயரை பயன்படுத்த வேண்டுமாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாகப்
பழகிய பழக்கம், ஒரே ஒரு மஞ்சள் கயிறு கட்டியவுடன் மாறிப் போகிறது. இது
பெரிய அபத்தம்தான் என்றாலும்,இன்றும் தொடர்ந்து வருகிறது. (சிலர்
விதிவிலக்கு).

நன்றி பிளாக் போஸ்ட்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by ranhasan Mon Nov 21, 2011 4:06 pm

நேம்: ரான் ஹாசன்
சார் நேம்: 6ம் வகுப்பு சார் நேம் பிரின்ஸ் பாக்கியநாதன், 7ம் வகுப்பு சார் நேம் ஜெயபால், 8ம் வகுப்புல சார் கிடையாது டீச்சர்தான் பேரு ரூபி... ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உங்கள் பெயர் என்ன..?  Boxrun3
with regards ரான்ஹாசன்



உங்கள் பெயர் என்ன..?  Hஉங்கள் பெயர் என்ன..?  Aஉங்கள் பெயர் என்ன..?  Sஉங்கள் பெயர் என்ன..?  Aஉங்கள் பெயர் என்ன..?  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by பிரசன்னா Mon Nov 21, 2011 4:14 pm

பிரஷாந்த்
கோனார், நிர்மல் கவுண்டர், மேரி நாடார், சுல்தான் லெப்பை என்றால் நல்லாவா
இருக்கிறது..?

மேற்சொன்ன பிரச்சனைகளெல்லாம் பெரும்பாலும் ஆண்கள் சந்திப்பவை. பெண்களுக்கோ, இவ்விஷயத்தில் வேறு மாதிரியான சில பிரச்சனைகளுண்டு.
திருமணத்திற்கு முன்னால், பெயருடன் தன் தந்தை பெயரைச் சேர்த்து
எழுதுபவர்கள், (அல்லது இன்ஷியலாக பயன்படுத்துவோர்) மணத்திற்குப் பின்,
கணவர் பெயரை பயன்படுத்த வேண்டுமாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாகப்
பழகிய பழக்கம், ஒரே ஒரு மஞ்சள் கயிறு கட்டியவுடன் மாறிப் போகிறது.
இது
பெரிய அபத்தம்தான் என்றாலும்,இன்றும் தொடர்ந்து வருகிறது. (சிலர்
விதிவிலக்கு).

மேலே உள்ளது மாறியது போல் கால போக்கில் இதுவும் ஒரு நாள் மாறும், என் அபிப்பிராயபடி இப்ப உள்ள கணவன்மார்கள் யாரும் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று சொல்வதில்லை ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by கேசவன் Mon Nov 21, 2011 6:40 pm

ranhasan wrote:நேம்: ரான் ஹாசன்
சார் நேம்: 6ம் வகுப்பு சார் நேம் பிரின்ஸ் பாக்கியநாதன், 7ம் வகுப்பு சார் நேம் ஜெயபால், 8ம் வகுப்புல சார் கிடையாது டீச்சர்தான் பேரு ரூபி... உங்கள் பெயர் என்ன..?  838572
உங்கள் பெயர் என்ன..?  403484 உங்கள் பெயர் என்ன..?  168300 உங்கள் பெயர் என்ன..?  403484 உங்கள் பெயர் என்ன..?  168300 உங்கள் பெயர் என்ன..?  403484 உங்கள் பெயர் என்ன..?  168300


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்கள் பெயர் என்ன..?  1357389உங்கள் பெயர் என்ன..?  59010615உங்கள் பெயர் என்ன..?  Images3ijfஉங்கள் பெயர் என்ன..?  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by krishnaamma Mon Nov 21, 2011 9:28 pm

ranhasan wrote:நேம்: ரான் ஹாசன்
சார் நேம்: 6ம் வகுப்பு சார் நேம் பிரின்ஸ் பாக்கியநாதன், 7ம் வகுப்பு சார் நேம் ஜெயபால், 8ம் வகுப்புல சார் கிடையாது டீச்சர்தான் பேரு ரூபி... ஒன்னும் புரியல

உங்களை................. மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by ஜாஹீதாபானு Tue Nov 22, 2011 11:45 am

ranhasan wrote:நேம்: ரான் ஹாசன்
சார் நேம்: 6ம் வகுப்பு சார் நேம் பிரின்ஸ் பாக்கியநாதன், 7ம் வகுப்பு சார் நேம் ஜெயபால், 8ம் வகுப்புல சார் கிடையாது டீச்சர்தான் பேரு ரூபி... உங்கள் பெயர் என்ன..?  838572
உங்கள் பெயர் என்ன..?  211781


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்கள் பெயர் என்ன..?  Empty Re: உங்கள் பெயர் என்ன..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன ?
» என் பெயர் ஸ்ரீ ( Sri ) உங்கள் பெயர் மற்றும் பல ?
» தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum