புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_lcapஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_voting_barஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் அறிவு வேலாயுதம்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 21, 2011 3:31 pm

First topic message reminder :

இரண்டு பெரிய நட்சதிரங்களின் படமும் வெளிவந்து ஏறத்தாழ ஒருமாதம் ஆகிவிட்டது ஆனா போதும் எந்த குதிரை வெற்றி பெற்றது என்பதை அறியமுடியாத நிலை. ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் இரண்டுமே கடுமையான போட்டியில் களமிறங்கிய படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை, தீமூக்கவினரால் விஜய் கட்டம்கட்டபட்டதையும் காவலன் திரைபடத்தை அவர்கள் முடக்க நடத்தியதும் பிறகு அது வெளிவந்ததும் அதன் பின் ஜெயலலிதாவுக்கு பகிரங்க ஆதரவு வழங்கிய விஜய்க்கு வேலாயுதம் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயம் காரணம் தனது கல்லூரி தோழர் சூரியாவின் வளர்ச்சி ஒரு கட்டத்தில் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் பிரதான எதிரி தல அஜீத்குமார் ஆனால் தலயின் மாங்காத்தா திரைப்படமும் அதன் வெற்றியும் அவரை தனி இடத்திர்க்கு கொண்டு சென்றுவிட்டது, ஒரு அஜீத் ரசிகனாக நான் இதை கூறவில்லை, காரணம் எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் திரை உலகில் அஜீத்குமார்க்கு மட்டுமே முரட்டு ரசிகர்கள் அமைந்துள்ளனர் இதை பல இடங்களில் நானே கண்டுள்ளேன், அதுமட்டுமில்லாமல் இன்னொரு போட்டியாலாறான விக்ரமின் பாணி முற்றிலும் மாறிவிட்டதும் ஒரு காரணம், ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 VijayvsSuriyaசூரியவிர்க்கு கடும் நெருக்கடி கொடுக்கும் விக்ரமும் மிக கவனமாக தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரங்களில் மட்டுமே தன்னை வெளிபடுத்த விரும்புகிறார் அவர் ரசிகர்களும் விக்ரமின் புதிய தோற்றம் குறித்தும் எந்த வேடத்தில் நடிக்கிறார் என்பது குறித்தும் மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர். இங்கே தான் சூழல் மாறுகிறது ஆதவன், சிங்கம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிரந்த படங்களில் சூரியாவின் ஆதிக்கம் தொடர்கிறது, தன்னுடைய மாஸ் ஹீரோ இமேஜை தக்கவைத்துக்கொள்ள விஜயும் தொடரும் வெற்றியை தக்கவைக்க சூரியாவும் பகிரங்கமாக மோதிகொண்டதன் மூலம் இருவருக்குமுடியே உள்ள போட்டி வெளிவந்து இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவரும் பத்து படங்களில் எட்டு படங்கள் கருணாநிதி குடும்பத்தின் நிறுவனங்கள் மூலம் வெளிவரும் ஆனால் தற்பொழுது நிலமை தலைகீழ் முற்றிலும் முடக்கப்பட்ட நிலை இந்த சந்தர்ப்பத்தில் ஏழாம் அறிவு வெற்றிபெற்றால் இல்லை அவர்களை பொறுத்தவரையில் ஏழாம் அறிவை வெற்றிபெறும் என்பதை முன்னேரே தீர்மானித்து விட்டனர், இந்த வெற்றி மூலம் திரைத்துறையில் இழந்த செல்வாக்கை கொஞ்சம் சரிக்கட்டலாம் அதற்க்கு ஏற்ற வகையில் ஏழாம் அறிவு குறித்து விளம்பரங்களும் முருகதாசின் பேட்டியும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, வேலாயுதமும் இதற்க்கு தக்கவாறே தங்கள் பங்குக்கு எத்தனை அறிவு வந்தபோதும் வேலாயுதம் வெற்றி பெரும் என எதிபார்ப்பை ஏற்படுத்தி இருந்தனர், தீபாவளியும் வந்தது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆனால் எது உறுதியான வெற்றியை பெற்றது என்பதை எவரும் கூறமுடியாத நிலை ஒரு பத்திற்கையில் ஏழாம் அறிவு வசூல் சாதனை என செய்தி வந்தால் இன்னொன்றில் வேலாயுதம் ஏழாம் அறிவை முந்தியது என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தனது விளம்பரம் மூலமே வேலாயுதம் வெற்றியை உறுதி செய்துள்ளது கலைகனார் தொலைக்காட்சி ஏழாம் அறிவு குறித்து பிரமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்ட கலைஞர் தொலைகாட்சியில் நேற்று வந்த ஒரு விளம்பரம் இப்படி சொல்லப்பட்டது இது மாசால வெற்றியல்ல உண்மையான தமிழர்களின் வெற்றி என அதாவது ஆப்பை நீங்க அடிக்க வேண்டாம் நாங்களே ஜம்ப் பணி உக்கார்ந்துக்குறோம் என மசாலா படம் வேலாயுதமே உண்மையான வெற்றிபடம் என்பதை கலைஞர் தொலைக்காட்சி தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளது ஆக மொத்தம் இனி விஜய் அஜீத் போட்டி கிடையாது,



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:18 am

ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 440806
அப்போ காயவைங்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:19 am

பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

உனக்கு அங்கே பிரமோஷன் கொடுத்த இங்க வந்து விலாண்டுக்கிட்டு இருக்கியா நீ

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:20 am

பூஜிதா wrote:7 ஆம் அறிவு படம் நல்லா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 224747944

நான் மட்டும் இப்போ என்ன சொல்லிபுட்டேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:20 am

பிரசன்னா wrote:
பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

இந்த கமெண்ட்ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் your honour... நம்ம heroinகளின் பங்களிப்பை சொல்ல எப்படி Mr. பிளேடு பக்கிரி மறக்கலாம்.... ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 95051 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 168113

இப்படி பட்டவர்த்தனமா உண்மையா பேசபடாது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:21 am

பூஜிதா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 440806
ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 705463 ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 705463இந்த கோட்டை தாண்டி நீங்களுக்கும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்
7 ஆம் அறிவு ஒரு ஹிட் படம்னு சொல்ல உங்களுக்கு கஷ்டம் அதான் இப்படி சிரி சிரி
எது கொசுமருந்து ஹிட் பத்தி சொல்றீங்களா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:22 am

ரா.ரமேஷ்குமார் wrote:7ம் ஆறிவு வசூலில் சாதனை படைக்கவில்லை வில்லை என்று சொன்னாலும் தரமான படம்... புன்னகை

என்னப்பா இது தினத்தந்தில ஏழாம் அறிவு வசூலில் முதலிடம் வந்துருக்கு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:23 am

பிச்ச wrote:திரைப்படத்தின் இடை இடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும் ஏழாம் அறிவு நல்ல ஒரு திறப்படம்.
ஆனால் வேலாயுதம்???
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?

வாங்க டொங்க்லி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 23, 2011 10:23 am

maniajith007 wrote:
பிச்ச wrote:திரைப்படத்தின் இடை இடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும் ஏழாம் அறிவு நல்ல ஒரு திறப்படம்.
ஆனால் வேலாயுதம்???
இந்த விஜய் நல்ல படங்களே நடிக்க மாட்டாப்லயா?

வாங்க டொங்க்லி

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 745155



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 23, 2011 10:25 am

ரேவதி wrote:

ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 745155

ஏன் காலையிலேயே கலைஞர் டீவி பார்த்தீங்களா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 11:08 am

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:7 ம் அறிவு படம் முதல் 30நிமிடங்கள் பிரமாதம்.. அதன் பின் பகுதிகள் ஓகே....

வேலாயுதம்.. விஜய்யின் மொக்க மசாலா படம்.. பாதி திருப்பாச்சி தங்கச்சி சென்டிமெண்ட்.. பாதி விஜயகாந்த் படம் போல பாம் எடுதுக்கிட்டே இருக்காரு.. படத்தில் காமெடி மட்டும் தான்..

உனக்கு அங்கே பிரமோஷன் கொடுத்த இங்க வந்து விலாண்டுக்கிட்டு இருக்கியா நீ
எப்பய்யா கொடுதீங்க அதிர்ச்சி அதிர்ச்சி




ஏழாம் அறிவு  வேலாயுதம்  - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக