ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரை பூக்களில்

3 posters

Go down

நாரை பூக்களில்  Empty நாரை பூக்களில்

Post by அ.இராஜ்திலக் Mon Nov 21, 2011 12:59 pm




நகரத்திலிருந்து வளர்ந்து
உனது நாரைகளை பார்பதான
ஆசைக்கு
ஐப்பசி மழை வரம் தந்து இருக்கிறது


வாகனங்கள் வீடுகள்
வருத்தக நிறுவனங்கள்
கட்டிடங்கள் கற்சாலைகளையும்
கால்கள் மாற்றி
பாதை மறந்து போன
பரபரப்பிலிருந்து
ஒழுங்கையின் இருமருங்கிலும்
உள்ள கள்ளிகள்
இப்போது இடைவெளியினை
குறைத்துவிட்டது நமக்கு

காலைவெயிலினை
பத்துமணிவரை கட்டுபாட்டுக்குள்
வைத்திருக்கும் நிழலினூடே
நீயும் நானும்
ஒருவருக்கொருவர்
"நிழலின்றி நிழலாகி"
மாறிக்கொள்கிறோம் .

மூங்கில் தோப்புகளை தாண்டிய
நாற்று வயல்களை
குயிலின் இசையே
பயிரிட்டிருந்தது

இப்போது
வரிசையாக வரப்புகளில் அமர்ந்து
மண்புழுக்களையும், தவளை குஞ்சுகளையும்
எதிர்பார்க்கும் நாரைகளை

காதல் மௌனத்திற்கு பழகிய
உன் இதழ் வியப்படைந்து
"மகிழ்ச்சி வேட கூச்சலிடுகிறது "

மனித மகிழ்ச்சி புரியாத
கற்று கொள்ளவதற்காக
பறந்து செல்லும்
நாரைகூட்டங்களை நினைத்து
விக்கித்து
மீண்டும் மௌனமான உனக்கு

புது சட்டைக்கு சம்மந்தமில்லாத
நகப் பூக்களை
நினைவு படுத்தி
அறிவியலை உதறிவிட்ட
குழந்தையாகி போகிறோம்

நான்கு கைகளிலும்
நம்பிக்கை பூக்களை
மண் வாசனையில் மகிழ்ந்து
கொண்டே வாழ்நாள்


Last edited by அ.இராஜ்திலக் on Mon Nov 21, 2011 1:03 pm; edited 1 time in total


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by ரேவதி Mon Nov 21, 2011 1:01 pm

இது நீங்கள் ரசித்த கவிதையா..அப்படியெனில் இது எழுதியவர் பெயரை குறிப்பிடவும் நாரை பூக்களில்  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by அ.இராஜ்திலக் Mon Nov 21, 2011 1:02 pm

நான் எழுதிய கவிதைங்க !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by ரேவதி Mon Nov 21, 2011 1:05 pm

அ.இராஜ்திலக் wrote:நான் எழுதிய கவிதைங்க !
இது ரசித்த கவிதை பகுதியில் இருந்தது..அதான் கேட்டேன்.இதை சொந்த கவிதை பகுதிக்கு மாற்றி விடுகிறேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by அ.இராஜ்திலக் Mon Nov 21, 2011 1:51 pm

கவனக்குறைவா சேர்த்துவிட்டேன் போலே நன்றி பொருத்தமாக சுட்டி காட்டி
மாற்றியமைக்கு


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 1:54 pm

கவிதை அருமை நாரை பூக்களில்  2825183110 நாரை பூக்களில்  2825183110 நாரை பூக்களில்  2825183110 நாரை பூக்களில்  2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by அ.இராஜ்திலக் Mon Nov 21, 2011 3:33 pm

நடனம் நன்றி !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

நாரை பூக்களில்  Empty Re: நாரை பூக்களில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum