புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தண்ணீர் பாடல் ...! Poll_c10தண்ணீர் பாடல் ...! Poll_m10தண்ணீர் பாடல் ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பாடல் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 21, 2011 11:10 am

கல்லும் மழையும் பாடி வந்தேன்
காடும் செடியும் வளர்த்து வந்தேன்
எல்லையில்லா திசைகளிலும்
நான் இருந்து கிடந்தும் ஓடிவந்தேன்
தாகமென தவிப்போருக்கு நல்
தாகம் தீர்த்து உயிர்காத்து வந்தேன்
மேடு பள்ளம் போய் வந்தேன் பல
ஏரி குளம் எல்லாம் நிரப்பி வந்தேன்
ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 11:12 am

ஹிஷாலீ wrote:கல்லும் மழையும் பாடி வந்தேன்
காடும் செடியும் வளர்த்து வந்தேன்
எல்லையில்லா திசைகளிலும்
நான் இருந்து கிடந்தும் ஓடிவந்தேன்
தாகமென தவிப்போருக்கு நல்
தாகம் தீர்த்து உயிர்காத்து வந்தேன்
மேடு பள்ளம் போய் வந்தேன் பல
ஏரி குளம் எல்லாம் நிரப்பி வந்தேன்
ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்

எனக்கு பிடித்த வரிகள் தண்ணீர் பாடல் ...! 2825183110 தண்ணீர் பாடல் ...! 2825183110
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 21, 2011 11:13 am

நன்றி ரேவதி. அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 21, 2011 11:23 am

ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல வரிகள்...... அருமையிருக்கு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 21, 2011 11:28 am

ஜேன் செல்வகுமார் wrote:ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல வரிகள்...... அருமையிருக்கு

நன்றி செல்வகுமார்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 11:44 am

தண்ணீரின் அளப்பரிய சேவை பற்றிய உங்கள் கவிதை அருமை!!

மரம் நடுங்க மழை பெறுங்க!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 21, 2011 12:02 pm

விஜயகுமார் wrote:தண்ணீரின் அளப்பரிய சேவை பற்றிய உங்கள் கவிதை அருமை!!

மரம் நடுங்க மழை பெறுங்க!

மிக்க நன்றி விஜயகுமார்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 21, 2011 12:05 pm

தண்ணீர் பாடல் ...! 677196 தண்ணீர் பாடல் ...! 677196 தண்ணீர் பாடல் ...! 677196



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 21, 2011 12:07 pm

பூஜிதா wrote:தண்ணீர் பாடல் ...! 677196 தண்ணீர் பாடல் ...! 677196 தண்ணீர் பாடல் ...! 677196

மிக்க நன்றி பூஜி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 21, 2011 1:16 pm

மேடு பள்ளம் போய் வந்தேன் பல
ஏரி குளம் எல்லாம் நிரப்பி வந்தேன்
ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்


நல்ல வரிகள். ரசித்தேன். ருசித்தேன். பாராட்டுகள்.

வணக்கம் ஹிஷாலி அவர்களே. எப்படி இருக்கிறீர்கள். மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இணைகிறேன் ஈகரை வழி.

நலமுடன் இருக்கிறீர்களா. உங்களின் கவிதைப்பயணம் எப்படி உள்ளது. எங்களது வாசிப்பிடமான செய்யாறு சென்று வந்தோம்.

மரம், செடி கொடிகள், இயற்கையின் எழில்மிகு தோற்றங்கள் , நண்பர்கள், உறவுகள் அனைவருடன் ஒருமாதம் இருந்தோம்.

உங்களின் இனிய நினைவுகளை சுமந்தபடி. ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக