புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
6 Posts - 75%
Guna.D
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
171 Posts - 76%
heezulia
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
10 Posts - 4%
prajai
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_m10கொழும்பில் புலிகள் பதிலடி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பில் புலிகள் பதிலடி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 3 Jan 2009 - 10:53

விடுதலைப் புலிகளின் தலைமையகம் இருந்த கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது
கொழும்பில் புலிகள் பதிலடி






ஒன்றரை மாத தொடர் முற்றுகை, சண்டைக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி நகருக்குள் இலங்கை ராணுவம் நேற்று புகுந்தது.

அங்கு கடுமையான சண்டை நடக்கிறது. கிளிநொச்சி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக கொழும்பில் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டது என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் கொழும்பில் நேற்று மாலை விடுதலைப் புலிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.

விமானப் படை தலைமையகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலைப் புலி இந்த தாக்குதலை நடத்தினார். இதில் இருவர் இறந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் கடந்த 6 வாரத்துக்கு மேலாக அதை சுற்றி உள்ள பகுதிகளை முற்றுகையிட்டு பலமுனை தாக்குதல் நடத்தி வந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 3 Jan 2009 - 10:54

நேற்று முன்தினம் கிளிநொச்சி அருகே புலிகள் வசம் இருந்த பரந்தன், இரணமடு ஆகிய முக்கிய முகாம்களை ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, புலிகள் வசமிருந்த கரடிப்போக்கு என்ற முக்கிய பகுதியையும் பிடித்தது.

அதில், புலிகளின் தளபதி லெப்டினென்ட் கர்னல் இளந்திரையன் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.

கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நேற்று புகுந்தது. போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீச, டாங்கிகள், கவச வண்டிகளுடன் ராணுவம் நுழைந்தது.

கிளிநொச்சியின் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் இருந்து ராணுவம் உள்ளே புகுந்து இருப்பதாகவும், மாலைக்குள் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கிளிநொச்சி வந்து விடும் என்று ராணுவ அமைச்சர் கோதபயா ராஜபக்சே கூறினார்.

தொலைக்காட்சியில் நேற்று பேசிய அதிபர் ராஜபக்சே, ‘கிளிநொச்சி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கிளிநொச்சியில் பெண் விடுதலைப் புலிகளின்

நிர்வாக மையமாக கருதப்பட்ட 93வது தளத்தையும், புலிகளின் அலுவலகங்கள் இயங்கி வந்த முக்கிய கட்டிடங்களையும் ராணுவம் கைப்பற்றி விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து புலிகள் சரணடைய வேண்டும்.

இல்லாவிட்டால் அந்த இயக்கம் முழுவதுமாக ஒழிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 3 Jan 2009 - 10:54

கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் சமீபத்தில் கூறுகையில், "கிளிநொச்சி விழுந்தாலும் புலிகள் கொரில்லா போர் நடத்துவார்கள்" என்று கூறியிருந்தார்.

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொழும்பில் நேற்று விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

கொழும்பில் உள்ள விமானப்படை தலைமையகத்துக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விடுதலைப் புலி வந்தார்.

நுழைவு வாயிலை அடைந்ததும், உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தார். இதில் விமானப்படை தலைமையகமும், அந்த வழியாக சென்ற பயணிகள் பஸ்சும் சேதம் அடைந்தன. 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக