ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

5 posters

Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by ரேவதி Mon Nov 21, 2011 10:05 am

மதுரை:""தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் இப்போது கும்பல் ஆட்சி
நடக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து உண்ணாவிரதம்
இருப்பேன்,'' என, தே.மு.தி.க., நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான
விஜயகாந்த் ஆவேசமுற்றார்.

மதுரையில் நேற்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவை நடத்தி விஜயகாந்த் பேசியதாவது :பால்
விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி
கிடைக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதை சொல்லியா ஓட்டு
கேட்டீர்கள். மத்திய அரசு பாகுபாடின்றி நிதி தருகிறது. இதை கூறினால்,
காங்கிரசுக்கு விஜயகாந்த் ஆதரவு என சொல்வார்கள். நான் நியாயத்தை
சொல்கிறேன்.மாற்றம் வேண்டும் என மக்கள் ஓட்டு போட்டு உங்களை கொண்டு
வந்தார்கள். ஆனால், நீங்கள் மக்களை ஏமாத்திட்டீங்க. குடும்ப ஆட்சி போய்
இப்போ கும்பல் ஆட்சி நடக்கிறது. மக்களுக்கு எது தேவை, உடனடி தேவைனு
தெரிஞ்சு செய்யுங்க. பால், பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு உள்ளாட்சி தேர்தலை
சந்தித்திருக்கலாமே?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சட்டசபைக்கு செல்ல முடியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் போகாமல் இருக்கலாமனு? கேட்கிறாங்க. அவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போது சென்றார்களா? பால் விலை, பஸ் கட்டண
உயர்வை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன். மதுரையில் பேனர் வைக்கக்கூட
விடமாட்டேன்றாங்க. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?
கடந்தாட்சியில் இப்படிதான் நடந்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் ஜால்ரா
போடக்கூடாது. யாருக்கும் சகாயம் செய்யாதவர் என்று கூறப்பட்ட கலெக்டர்
சகாயம், இன்று அ.தி.மு.க.,வுக்கு சகாயம் செய்கிறார். கண்ணப்பன்கள் எல்லாம்
மாறிட்டேதான் இருப்பாங்க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போலீஸ் கமிஷனர்
கண்ணப்பன் எங்கே, எப்படி இருப்பார்னு தெரியாது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது என்பது போல்,
தே.மு.தி.க.,வை யாராலும் மறைக்க முடியாது. நான் நல்ல தொண்டர்களை
வளர்த்துஉள்ளேன். அவர்களை சீண்டி விடாதீங்க. தட்டி எழுப்பிடாதீங்க. இவ்வாறு
பேசினார்.



தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty Re: குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by குரு Mon Nov 21, 2011 10:14 am

நல்லா தான் பேசுறாரு.. புன்னகை


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty Re: குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by பேகன் Mon Nov 21, 2011 10:44 am

கூட்டணி வைப்பதுக்கு முன்னாடி விசயகாந்துக்கு மன்னார்குடி மாபியாக்களை பற்றி ஒன்றுமே தெரியாதா?
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty Re: குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by பூஜிதா Mon Nov 21, 2011 11:58 am

நல்லாதான் பேசுரிங்க யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு ஒண்ணும் பண்ண போறதில்லை நல்லாவே எங்களுக்கு புரியுது இருந்தாலும் ஓட்டு போடுற கடமையை நாங்க ஒழுங்காதான் செய்கிறோம் குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! 502589 குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! 502589


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty Re: குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by உதயசுதா Mon Nov 21, 2011 12:05 pm

நீங்க பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு.
ஆனா நீங்க அதுக்கெல்லாம் சரிபட மாட்டிங்க


குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Uகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Dகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Aகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Yகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Aகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Sகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Uகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Dகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Hகுடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்! Empty Re: குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் மாறி மாறி வெயில்-மேகக் கூட்டம்: இன்றும் மழை பெய்யும்!
» நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது! மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.!
» நிச்சயமாக தி.மு.க., ஆட்சி திரும்ப வராது: விஜயகாந்த் உறுதி
» ஆவடியில் விஜயகாந்த் ஆவேசம் அதிமுகவுக்கு ஓட்டு போடாவிட்டால் இலவச பொருள் கிடையாது என்பதா?
» ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum