ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_m10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10 
heezulia
கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_m10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10 
E KUMARAN
கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_m10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10 
mohamed nizamudeen
கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_m10கொலை (சிறுகதை -கே.பாலா) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை (சிறுகதை -கே.பாலா)

5 posters

Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by கே. பாலா Mon Nov 21, 2011 9:02 am

கொலை -
கே. பாலா
நன்றி: தினமலர் வாரமலர் : 27.06.2004

"நேத்தைக்கு பார்வதியம்மாவை கொலை பண்ணிட்டாங்க தெரியுமா"?... " வசந்தாவிடம் கேட்டுக்கொண்டே வந்தாள் . சரசு

சரசு என்ற சரஸ்வதி பக்கது வீட்டில் குடியிருக்கிறாள் !
நேரம் கிடைக்கும்போதெல்லாம் வசந்தாவிடம் அரட்டை அடிப்பதே வேலை .

"இல்லடியம்மா..." எனக்கு தெரியாதே ! அவசர வேலையா வேதாரண்யம் போயிருந்தேன் .... பஸ் ல வரும்போது கூட பக்கத்து சீட்ல பேசிக்கிட்டு வந்தாங்க !... நானே உன்னிட்ட கேட்கணும்னு நெனச்சேன் ...! சொல்லு என்ன நடந்துச்சு !.....யாரு செஞ்சது ."..! சரசின் குரலில் ஆர்வமும் ...பதற்றமும் கலந்திருந்தது !

" ரொம்ப வேதனைக்கா ! என்ன இருந்தாலும் பார்வதியம்மாவுக்கு இந்த கொடுமை நடந்திருக்க கூடாது .".!..ம ...என்ன இளகிய மனசு அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா பொறுக்க மாட்டாளே!...படுபாவிக்கு அவளை கொல்ல எப்படிதான் மனசு வந்துச்சோ .... அவளை பத்தாலே மனசு நிறையுமே !...இனிமே எப்படி பக்கமா இருக்க போரமோ ...! வசந்தவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது ..! பேசமுடியவில்லை கண் கலங்கினாள்

"அப்போ அவளை கொன்றவன் யாருனும் தெரியுமா?...."

"வேறயாரு..அவளோட மகன்தான் ..! பொண்டாட்டி வீட்ல இருக்கும் போது அவன் கூத்தியாளை..வச்சிருக்கிறதை தட்டி கேட்டாளா அதான் ....ஆத்திரத்துல வெட்டி சாச்சிட்டான் படுபாவி ...."

இருவரும் மௌனமாக வேதனையோடு அமைதியாக இருந்தனர்

வசந்தா.....டி .வி யை ஆன் செய்தாள்....பிரபலமான சீரியலின் டைட்டில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது ...

அடுத்த கட்சியில் போஸ்ட் மார்டம்..முடித்து பார்வதியம்மாளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள் ..!

பின்னணியில் சோக கீதம் ஒலிக்க ....ஒளிபரப்பாகிய தொடரை கண்கலங்க பார்த்து கொண்டிருந்தனர் ..சரசுவும் ..வசந்தாவும் .


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by பிஜிராமன் Mon Nov 21, 2011 9:09 am

ஹா ஹா அருமை ஸார்.........நன்றிகள்...... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by கே. பாலா Mon Nov 21, 2011 9:36 am

பிஜிராமன் wrote:ஹா ஹா அருமை ஸார்.........நன்றிகள்...... புன்னகை
நன்றி ராமன் கொலை (சிறுகதை -கே.பாலா) 154550 கொலை (சிறுகதை -கே.பாலா) 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by பேகன் Mon Nov 21, 2011 9:54 am

ஐயகோ !!ஐயகோ !! நன்றி!!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by கே. பாலா Mon Nov 21, 2011 10:18 am

விஜயகுமார் wrote:ஐயகோ !!ஐயகோ !! நன்றி!!!
கொலை (சிறுகதை -கே.பாலா) 755837 கொலை (சிறுகதை -கே.பாலா) 755837 கொலை (சிறுகதை -கே.பாலா) 678642நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by ரேவதி Mon Nov 21, 2011 10:20 am

நான்கூட ரொம்ப சீரியஸா படிச்சிட்டு வந்தேன் கொலை (சிறுகதை -கே.பாலா) 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by கே. பாலா Tue Nov 22, 2011 8:26 pm

ரேவதி wrote:நான்கூட ரொம்ப சீரியஸா படிச்சிட்டு வந்தேன் கொலை (சிறுகதை -கே.பாலா) 224747944
கொலை (சிறுகதை -கே.பாலா) 678642


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by ரா.ரமேஷ்குமார் Wed Nov 23, 2011 9:59 am

சூப்பருங்க அண்ணா... அருமையிருக்கு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கொலை (சிறுகதை -கே.பாலா) Empty Re: கொலை (சிறுகதை -கே.பாலா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum