Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
+3
ஜாஹீதாபானு
பேகன்
இளமாறன்
7 posters
Page 1 of 1
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (13:19 IST)
[X]
Click Here!
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு நிறுவனமான ஆவின் பால் விலையை அதிமுக அரசு லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை உயர்த்தியது. மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என இன்று (20.11.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வுக்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். கடினமான முடிவுகளை தைரியமாக தம்மால் மட்டுமே எடுக்க முடியும் என்று தேர்தலுக்கு முன்பு பாராட்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தற்போது விலை உயர்வு குறித்த தன்னுடைய முடிவை எதிர்ப்பது சரிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
நக்கீரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
ஏன் ஒட்டு போட்டோம் என்று மக்களுக்கும் தெரியவில்லை!! எதுக்கு நம்மை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்று இந்த மம்மிக்கு தெரியவில்லை!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
நல்லது நாதியத்து கிடக்குது .....
கெட்டது கிளை விரிச்சு ஆடுது
கெட்டது கிளை விரிச்சு ஆடுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
டாஸ்மார்க் ஐட்டம் எல்லாத்தையும் ரெண்டு மடங்கு கூட்டுனா பரவாயில்லை
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
உதயசுதா wrote:அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?
தமிழக மக்களை வசம் செய்யும் இலவசம் !!!
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
இனி இலவசமே வேண்டாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
கேசவன் wrote:இனி இலவசமே வேண்டாம்
அதை நீங்க ளும் நானும் சொன்ன போராதே கேசவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
» தி.மு.க.வில் இணையும் பேச்சுக்கே இடமில்லை: சரத்குமார்
» ராஜாவை திமுக கைவிடும் பேச்சுக்கே இடமில்லை-கருணாநிதி
» சிபிஎம்-சிபிஐ இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை: பிரகாஷ் காரத்
» டீசல், கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: பிரணாப் முகர்ஜி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum