புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
37 Posts - 45%
heezulia
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
23 Posts - 28%
mohamed nizamudeen
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
4 Posts - 5%
Raji@123
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
159 Posts - 40%
ayyasamy ram
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
156 Posts - 40%
mohamed nizamudeen
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_m10ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 21 Nov 2011 - 0:39

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் ஒரு வினோத பழக்கம், உலகம் முழுவதும் உள்ள, விலங்குகள் நல ஆர்வலர்களின் கவனத்தை, அந்த நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. இங்கு, தாகா உள்ளிட்ட நகரங்களில் இந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, இவர்கள் காளி பூஜை என்ற பண்டிகையை மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றனர். பண்டிகை நாளில், ஆமைக் கறியை சமைத்து, கடவுளுக்கு படையலிட்ட பின், அவற்றை சாப்பிடுவது இவர்களின் வழக்கம்.

குறிப்பிட்ட அந்த நாளில், தாகாவில் உள்ள இறைச்சிச் சந்தை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஆயிரக்கணக்கானோர், கைகளில் பைகளுடன், சந்தைக்கு வந்து, ஆமைக் கறியை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக, அந்த ஒரு நாளில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள், அங்குள்ள இறைச்சிக் கடைக்காரர்களால் கொல்லப்படுகின்றன.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, இறைச்சிக் கடைக்காரர்கள், ஆமைகளை உயிருடன் கயிற்றில் கட்டி தொங்க விடுவதும் உண்டு. சில வியாபாரிகள், தங்கள் கடைகளுக்குள்ளேயே, அவற்றை சுதந்திரமாக <உலா வர விடுகின்றனர். ஆமைகள் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, அவற்றின் கண்களை குருடாக்குவதுடன், கால்களையும் வெட்டி விடுகின்றனர். ஒரு கிலோ ஆமைக் கறி, 60 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ஆமை, பெரிய ஆமை, கடல் ஆமை, குளத்து ஆமை என, பல வகைகள் உள்ளதால், அவற்றின் ருசியை பொறுத்து, விலை நிர்ணயிக்கப்படுகிறது.

"காளி பூஜை அன்று, ஆமைக் கறி படைய லிடுவது ஏன்?' என, அங்குள்ளவர்களிடம் கேட்டால், "வீரத்துக்கு பெயர் பெற்ற கடவுள் காளி. எனவே, உடல் வலிமை பெறுவதற்காக, ஆமைக் கறியை சாப்பிடுகிறோம். அதற்கு முன்பாக, கடவுளுக்கு அவற்றை படைய லிடுகிறோம். இந்த கறியில், மருத்துவ சக்தியும் உண்டு...' என, பதில் அளிக்கின்றனர்.

ஆமைக் கறிகள் விற்பனை செய்யப்பட்டவுடன், சந்தை முழுவதும், அவற்றின் ஓடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றையும் மருந்து தயாரிப்பதற்காக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். பதப்படுத்தப்பட்ட ஓடுகளில் இருந்து, இனவிருத்தி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆமைகளை கொல்வதற்கு, வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ஆனாலும், கடவுள் தொடர்பான விஷயம் என்பதால், நமக்கேன் வம்பு என, ஆமை இறைச்சி விறு, விறுப்பாக விற்பனையாவதை, அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் அதிகாரிகள்.
***

சி. சண்முகநாதன் வாரமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரே நாளில், ஒரு லட்சம் ஆமைகள் பலி! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக