புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஜமானைத் தேடி 700 கிலோமீற்றர் ரயிலில் பயணித்த எலு என்ற நாய்க் குட்டி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எஜமானைத் தேடி 700 கிலோமீற்றர் ரயிலில் பயணித்த எலு என்ற நாய்க் குட்டி
21 November 2011
தன்னுடைய எஜமானை விட்டுப் பிரிந்த நாயொன்று ரயிலில் 700 கிலோமீற்றர் வரை பயணித்து அவரைக் கண்டுபிடித்த சம்பவமொன்று இத்தாலியில்
நடைபெற்றுள்ளது.
வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பிரசன்ன பெர்ணான்டோ, தனது வியாபார பயணத்துக்காக செல்லப்பிராணியான எலு என்ற நாய்க் குட்டியையும் அழைத்துக்கொண்டே
செல்வது வழக்கம். இவ்வாறாக ஒரு நாள் வியாபாரத்துக்குச்
செல்லும் போது தனது செல்லப்பிராணியை
தவரவிட்டுச் சென்றுள்ளார் பிரசன்ன. பல மணித்திhயலங்கள் எலுவைத்
தேடியும் கிடைக்காத பட்சத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் இணையத்தளத்தினூடாகவும் நண்பர்களின்
உதவியை நாடியுள்ளார்.
இதேவேளை, தன்னை
11 வருடங்களாகப் பாதுகாத்து வந்த எஜமானைக் காணாது
தவித்த எலு, தனக்கு தினமும் பழக்கப்பட்ட ரயில் நிலையத்துக்குச் சென்று
ரயிலிலும் ஏறியுள்ளது. வீட்டை
நோக்கிப் புறப்படுகிறோம் என்ற எண்ணத்தில் எலு அந்த ரயிலில் ஏறிய போதிலும், அந்த ரயில் ரோம் நகரை நோக்கிப் பயணிக்கும் யூரோ ஸ்டார் என்ற ரயில் என்பது எலுவுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இருக்கையொன்றிற்கு அடியில்
சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையில் பயணித்த எலு, பின்னர் ஒரு ரயில்
நிலையத்தில் இறங்கிச் சென்றுள்ளது. இருப்பினும் அந்த ரயில் நிலையம் அமைந்துள்ள பிரதேசம் அதற்கு பழக்கப்பட்ட
பிரதேசம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதனால் மீண்டும்
ரயில் நிலையத்துக்குச் சென்று மற்றுமொரு ரயிலில் ஏறியுள்ளது. மீண்டும் தவறான ரயிலில் ஏறிய எலு, மற்றுமொரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளதுடன் அங்கிருந்த பெண்ணொருவருடன் நெருங்கியுள்ள
நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளது.
தான் அழைத்து வந்த நாய்,
ஏதோவொரு
சோகத்திலிருப்பதை அறிந்திருந்த மேற்படி பெண், ஒரு
நாள் இணையத்தளத்தில் குறித்த நாய் தொடர்பான
அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இதன்மூலம், குறித்த
நாய் தொடர்பான சகல விடயங்களையும் அறிந்துகொண்ட குறித்த பெண், தனது வாகனத்திலேயே
எலுவை அழைத்துக்கொண்டு அதனது எஜமானின் வீட்டுக்குச் சென்று ஒப்படைத்துள்ளார். மஞ்சற் கடவையைத் தவிர்ந்த
வேறு இடங்களில் வீதியைக்கூட கடக்க
விரும்பாத தனது எலு, மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களை நன்றாக அறிவதாக பிரசன்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.eluthamila.com/?p=17350

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நன்றியுல்ல பிராணி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1