ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

+5
பிளேடு பக்கிரி
குரு
2009kr
கேசவன்
இளமாறன்
9 posters

Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by இளமாறன் Sun Nov 20, 2011 7:10 pm

புதுடெல்லி, நவ 19-

விமான எரிபொருள் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்து விட்டது. 40 சதவீதம் அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்து விட்டதால் எல்லா விமான நிறுவனங்களும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்பட 5 விமான நிறுவனங்கள் ஜூலை- செப்டம்பர் மாதங்களில் மட்டுமே ரூ.2500 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளன.

இந்த தொடர் இழப்பால் தனியார் விமான நிறுவனங்கள் திணறியபடி உள்ளன. கிங்பிஷர் நிறுவனம் தனது 400க்கும் மேற்பட்ட விமான சேவையில் சுமார் 200 சேவைகளை நிறுத்தி விட்டது. வங்கிகள் ரூ.400 கோடி கடன் கொடுத்தால்தான் விமான நிறுவனத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலைக்கு கிங்பிஷர் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பை சரி கட்ட கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு விமான நிறுவனங்கள் வந்துள்ளன. சுமார் 25 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதை மத்திய விமான போக்கு வரத்துத்துறை கண் காணித்து வருகிறது.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by கேசவன் Sun Nov 20, 2011 7:37 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது 1357389அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது 59010615அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Images3ijfஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by 2009kr Sun Nov 20, 2011 9:43 pm

இனி ரயில் கட்டணம் மட்டும்தான் பாக்கி!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by குரு Mon Nov 21, 2011 10:26 am

அதையும் ஏத்திடலாம் குமார்.. புன்னகை


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 11:43 am


நாம எப்போ ஃப்ளைட்ல டிக்கெட் எடுதிருக்கோம் ஜாலி



அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by பேகன் Mon Nov 21, 2011 11:46 am

பிளேடு பக்கிரி wrote:
நாம எப்போ ஃப்ளைட்ல டிக்கெட் எடுதிருக்கோம் ஜாலி

அதென்ன பிளேடு பக்கிரி??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 11:50 am

விஜயகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம எப்போ ஃப்ளைட்ல டிக்கெட் எடுதிருக்கோம் ஜாலி

அதென்ன பிளேடு பக்கிரி??

நான் 3 வருஷமா வித்அவுட்ல தானே போய்கிட்டு இருக்கேன் ஜாலி



அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by உதயசுதா Mon Nov 21, 2011 12:02 pm

அனேகமா இது உள்நாட்டு விமான சேவைக்கா இருக்கும் என்று நினைக்கிறேன்.வெளிநாட்டு விமான சேவைக்கு டிக்கெட் விலைய ஏத்தினா ஒருத்தரும் இவங்க விமானத்துல வர மாட்டாங்க.
ஒரு காமெடி என்ன தெரியுமா? ஏர் இந்தியா விமான டிக்கெட் விலைய விட எமிரேட்ஸ் விமான டிக்கெட் விலை குறைவு.


அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Uஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Dஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Aஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Yஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Aஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Sஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Uஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Dஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Hஅடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by பாலாஜி Mon Nov 21, 2011 12:05 pm

உதயசுதா wrote:அனேகமா இது உள்நாட்டு விமான சேவைக்கா இருக்கும் என்று நினைக்கிறேன்.வெளிநாட்டு விமான சேவைக்கு டிக்கெட் விலைய ஏத்தினா ஒருத்தரும் இவங்க விமானத்துல வர மாட்டாங்க.
ஒரு காமெடி என்ன தெரியுமா? ஏர் இந்தியா விமான டிக்கெட் விலைய விட எமிரேட்ஸ் விமான டிக்கெட் விலை குறைவு.

ஆமாம் , எமிரேட்ஸ் சர்வீஸ் கூட நல்லாயிருக்கும் ,நிறைய பொழுது போக்கு வசதிகள் பயண அலுப்பை குறைக்கும் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by krishnaamma Mon Nov 21, 2011 9:50 pm

'கிங் ஃபிஷர் ' தான் விலை அதிகமானது ... இன்னும் எவ்வளவு ஏத்துவாங்க ? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது Empty Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum