Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
+5
பிளேடு பக்கிரி
குரு
2009kr
கேசவன்
இளமாறன்
9 posters
Page 1 of 1
அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
புதுடெல்லி, நவ 19-
விமான எரிபொருள் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்து விட்டது. 40 சதவீதம் அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்து விட்டதால் எல்லா விமான நிறுவனங்களும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்பட 5 விமான நிறுவனங்கள் ஜூலை- செப்டம்பர் மாதங்களில் மட்டுமே ரூ.2500 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளன.
இந்த தொடர் இழப்பால் தனியார் விமான நிறுவனங்கள் திணறியபடி உள்ளன. கிங்பிஷர் நிறுவனம் தனது 400க்கும் மேற்பட்ட விமான சேவையில் சுமார் 200 சேவைகளை நிறுத்தி விட்டது. வங்கிகள் ரூ.400 கோடி கடன் கொடுத்தால்தான் விமான நிறுவனத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலைக்கு கிங்பிஷர் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பை சரி கட்ட கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு விமான நிறுவனங்கள் வந்துள்ளன. சுமார் 25 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதை மத்திய விமான போக்கு வரத்துத்துறை கண் காணித்து வருகிறது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
இனி ரயில் கட்டணம் மட்டும்தான் பாக்கி!!
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
அதையும் ஏத்திடலாம் குமார்..
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
பிளேடு பக்கிரி wrote:
நாம எப்போ ஃப்ளைட்ல டிக்கெட் எடுதிருக்கோம்
அதென்ன பிளேடு பக்கிரி??
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
விஜயகுமார் wrote:பிளேடு பக்கிரி wrote:
நாம எப்போ ஃப்ளைட்ல டிக்கெட் எடுதிருக்கோம்
அதென்ன பிளேடு பக்கிரி??
நான் 3 வருஷமா வித்அவுட்ல தானே போய்கிட்டு இருக்கேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
அனேகமா இது உள்நாட்டு விமான சேவைக்கா இருக்கும் என்று நினைக்கிறேன்.வெளிநாட்டு விமான சேவைக்கு டிக்கெட் விலைய ஏத்தினா ஒருத்தரும் இவங்க விமானத்துல வர மாட்டாங்க.
ஒரு காமெடி என்ன தெரியுமா? ஏர் இந்தியா விமான டிக்கெட் விலைய விட எமிரேட்ஸ் விமான டிக்கெட் விலை குறைவு.
ஒரு காமெடி என்ன தெரியுமா? ஏர் இந்தியா விமான டிக்கெட் விலைய விட எமிரேட்ஸ் விமான டிக்கெட் விலை குறைவு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
உதயசுதா wrote:அனேகமா இது உள்நாட்டு விமான சேவைக்கா இருக்கும் என்று நினைக்கிறேன்.வெளிநாட்டு விமான சேவைக்கு டிக்கெட் விலைய ஏத்தினா ஒருத்தரும் இவங்க விமானத்துல வர மாட்டாங்க.
ஒரு காமெடி என்ன தெரியுமா? ஏர் இந்தியா விமான டிக்கெட் விலைய விட எமிரேட்ஸ் விமான டிக்கெட் விலை குறைவு.
ஆமாம் , எமிரேட்ஸ் சர்வீஸ் கூட நல்லாயிருக்கும் ,நிறைய பொழுது போக்கு வசதிகள் பயண அலுப்பை குறைக்கும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அடுத்த மாதம் முதல் விமான கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது
'கிங் ஃபிஷர் ' தான் விலை அதிகமானது ... இன்னும் எவ்வளவு ஏத்துவாங்க ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» விமான கட்டணம் 5 சதவீதம் உயர்வு
» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
» மே 1 முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்கிறது!
» உள்நாட்டு விமான கட்டணம்: நாளை மறுநாள் முதல் உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|