புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
25 Posts - 69%
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
361 Posts - 78%
heezulia
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
8 Posts - 2%
prajai
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_m10மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைவாழையில் பனாமா வாடல்நோய் கட்டுப்பாடு

kavinthan
kavinthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/04/2011

Postkavinthan Sun Nov 20, 2011 10:48 pm

1. நோய் தாக்கப்பட்டு மடிந்த மரம்; 2. தாக்கப்பட்ட மரத்தின் தண்டுப்பாகம்;
3a & 3b : தாக்கப்பட்ட தண்டின் குறுக்குவெட்டுத் தோற்றம்
மலைவாழை கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 5000 அடி வரை உள்ள கீழ்ப்பழநி மலை, சிறுமலை, கொல்லிமலை மற்றும் கல்ராயன்மலை ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. கீழ்ப்பழநிமலை மற்றும் சிறுமலை பகுதிகளில் இவ்வாழை வாடல் நோயினால் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. இவ்வாழை பல்லாண்டு பயிராக சாகுபடி செய்யப் படுவதால் இந்நோயினால் பெரிதும் சேதம் உண்டாகின்றன. இதற்கு பனாமா வாடல்நோய் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வகை பூசண நோயாகும்.
நோயின் அறிகுறிகள்: இந்நோய் பெரும்பாலும் 5 மாத வயதுடைய வாழை மரங்களைத் தாக்கும். ஆனால் 2-3 மாத வயதுடைய இளம் செடிகளைக்கூட தாக்கக்கூடும். நோயின் முதல் அறிகுறி, தாக்கப்பட்ட மரங்களின் முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் காம்புகளில் இளம் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் நீளவாக்கில் தோன்றும். இதைத் தொடர்ந்து, இலைக்காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். சில நேரங்களில் இலைகள் நிறம் மாறாமலேயே, காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். பெரும்பாலும் இளம் குருத்து இலைகளைத்தவிர, மற்ற எல்லா இலைகளும் காம்பிலிருந்து முறிந்து தொங்கிவிடும். குருத்து இலைமட்டும் நேராக நிமிர்ந்து நிற்கும். புதிதாக தோன்றும் இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறப்பீடைகளும், சுருக்கங்களும் தென்படும். இலைக் காம்புகளில் மஞ்சள் நிறக்கீற்றுக்கள் தோன்றிய 4-6 வாரங்களில் மரங்கள் முழுவதும் வாடி மடிந்துவிடும். தண்டுப்பாகத்தை மூடியிருக்கும் வெளிப்புறத்து இலை உறைகளில் பெரும்பாலும் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.
நோய் கட்டுப்பாடு: நோய் பாதிக்காத வயல்களிலிருந்து நோய் தாக்காத கன்றுகளை நடவுக்குத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் இந்நோய் தாக்கிய மரங்களிலிருந்து நீரை மற்ற மரங்களுக்கு பாய்ச்சக்கூடாது. தாக்கப்பட்ட மரங்களின் இலைகள், மரத்தின் பாகங்கள் மற்றும் கிழங்குகளில் நோய்க்காரணி நீண்டகாலம் வாழக்கூடுமானால் அவற்றை அவ்வப்போது அகற்றி எரித்துவிட வேண்டும். நோய் தாக்கிய மரங்களை பக்கக் கன்றுகளுடனும், கிழங்குகளுடனும் அகற்றிவிட்டு, அந்தக் குழிகளில் 1.5 கிலோ வீதம் சுண்ணாம்புத்தூளை பரவலாகத் தூவி, சில வாரங்கள் நன்கு ஆறவிட்டு பின்னர் அந்தக் குழிகளில் வேறு கன்றை நடலாம்.
நோய் தாக்கிய நிலத்தில் நீரைத்தேக்கி, சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் 6 மாத காலம் அந்த நிலத்தில் வாழை பயிரிடாமல், தரிசாக விடுவதன் மூலம் மண்ணில் காணப்படும் பூசண வித்துக்களை அழிக்கலாம். நீர் தேக்கி வைக்கும்போது நிலத்தில் உண்டாகும் அசிட்டிக் அமிலம் போன்ற நச்சுப் பொருட்கள் நோய் காரணியை அழிக்கக் கூடியவை. நோய் தாக்கிய பயிரை மறுதாம்புக்கு விடக்கூடாது. கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, அந்தக் கலவையுடன் சிறிது சேற்றையும் சேர்த்து கலக்க வேண்டும். நடுவதற்கு முன்னர் வாழைக் கன்றுகளின் கிழங்கு பாகத்தில் காணப்படும் வேர்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, பின்னர் மருந்துக் கலவையில் கிழங்குபாகத்தை நன்கு நனைக்க வேண்டும். பின்னர் கிழங்கின் மேற்பரப்பில் 5 கிராம் வீதம் கார்போ பியூரான் 3சத குருணையை பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நூற்புழுக்களின் தாக்குதல், பூசணத்தின் தாக்குதலில் இருந்தும் கன்றுகளை பாதுகாக்க முடியும்.
ஜெலட்டின் மருந்து உறைகளில் 50-75 மி. கிராம் கார்பன்டாசிம் மருந்தை நிரப்பி, தண்டின் அடிப்பாகத்தில், கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்திற்கு 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு இரும்புக் கம்பியின் மூலம் துவாரம் உண்டாக்கி, அதனுள் மருந்து செலுத்தி, துவாரத்தை பூசணக்கொல்லி மருந்து கலந்த சேறு கொண்டு அடைத்துவிட வேண்டும். காலி மருந்து உறைகள் கிடைக்காவிட்டால் 2 சதம் கார்பன்டாசிம் மருந்து கரைசலை கிழங்கினுள் சுமார் 10 செ.மீ. ஆழத்தில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக, ஒரு துவாரம் செய்து, அதனுள் 3 மி.லி. என்ற விகிதத்தில் ஊற்றி, பின்னர் தாமிர ஆக்சி குளோரைட் பூசணக்கொல்லி கலந்த சேறு கொண்டு துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.விவசாயி www.vivasaayi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக