ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசமானவன் நாசமாவான்....

+4
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
பிஜிராமன்
ஹாசிம்
8 posters

Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty நாசமானவன் நாசமாவான்....

Post by ஹாசிம் Sun Nov 20, 2011 3:13 pm

மனிதனைப் புனிதனாக்க
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்

உன்துணிவில் சாதித்திடாது
துயரங்களே உன்வழியில்
விலைகொடுத்துப்பெற்றவனாகி
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய்

சாதாரணமாய் குருதியோட்டும்
சாத்தான்களின் சங்கமமான உலகில்
சலசலப்புக்கு வழிசெய்து
சனியனாய் ஏன் உருவாகினாய்

நீ துவக்கிவிட்ட வழிகள்
எத்தனை நல் உள்ளங்களின்
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி
சின்னாபின்னமான சடலமாவாய்

நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்

மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...

அற்பம் ஒரு படமுருவாக்கி
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும்
அன்பர்களின் மனக்கசப்பிற்கு
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)

எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்

இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்




குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி


நேசமுடன் ஹாசிம்
நாசமானவன் நாசமாவான்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by பிஜிராமன் Sun Nov 20, 2011 3:41 pm

அருமையான அனல் பறக்கும் கவிதை காசிம்.....

இது போன்ற ஈனச் செயல் செய்பவர்கள், நிச்சயம் சபிக்கப் பட்டவர்களே.........நன்றிகள்.......... நாசமானவன் நாசமாவான்.... 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by அப்புகுட்டி Sun Nov 20, 2011 4:03 pm

பிஜிராமன் wrote:அருமையான அனல் பறக்கும் கவிதை காசிம்.....

இது போன்ற ஈனச் செயல் செய்பவர்கள், நிச்சயம் சபிக்கப் பட்டவர்களே.........நன்றிகள்.......... நாசமானவன் நாசமாவான்.... 224747944
நிச்சியமாக இது நல்ல உள்ளம் கொண்ட யாரும் இப்படி செய்திருக்க மாட்டார்கள் நானும் பார்த்தேன் மனதால் சபித்தேன் சோகம் சோகம்


நாசமானவன் நாசமாவான்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by பிளேடு பக்கிரி Sun Nov 20, 2011 4:42 pm

மனிதனைப் புனிதனாக்க
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்

உண்மை தான்.. அருமையான சிந்திக்க வேண்டிய கவிதை மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



நாசமானவன் நாசமாவான்.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by முஹைதீன் Sun Nov 20, 2011 5:03 pm

ஆமாம் ஹாசிம் நானும் பார்த்தேன் அவ்வப்போது ஒவ்வொரு விதமாக படங்கள் வருகின்றன. மனதுக்கு மிகவும் வேதனயாக இருக்கிறது.

கவிதை அருமை நாசமானவன் நாசமாவான்.... 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by உதயசுதா Sun Nov 20, 2011 5:56 pm

அட நாசமா போராவணுகலா. கடவுள் விஷயத்தில் இந்த மாதிரி விளையாடும் பக்கி,பண்ணாடைகள் கண்டிப்பா நரகத்துக்கு thaan போவாங்க. மதங்களை இந்த மாதிரி கேவலபடுத்தும் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள்.

சாட்டையடி கவிதை ஹாசிம். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


நாசமானவன் நாசமாவான்.... Uநாசமானவன் நாசமாவான்.... Dநாசமானவன் நாசமாவான்.... Aநாசமானவன் நாசமாவான்.... Yநாசமானவன் நாசமாவான்.... Aநாசமானவன் நாசமாவான்.... Sநாசமானவன் நாசமாவான்.... Uநாசமானவன் நாசமாவான்.... Dநாசமானவன் நாசமாவான்.... Hநாசமானவன் நாசமாவான்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by கேசவன் Sun Nov 20, 2011 6:38 pm

கவிதை அருமைக


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாசமானவன் நாசமாவான்.... 1357389நாசமானவன் நாசமாவான்.... 59010615நாசமானவன் நாசமாவான்.... Images3ijfநாசமானவன் நாசமாவான்.... Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by இளமாறன் Sun Nov 20, 2011 6:44 pm

அறிவு இல்லாததால் தானே இப்படி செய்கிறார்கள்

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாசமானவன் நாசமாவான்.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாசமானவன் நாசமாவான்.... Empty Re: நாசமானவன் நாசமாவான்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum