புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
41 Posts - 67%
heezulia
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
206 Posts - 74%
heezulia
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
8 Posts - 3%
prajai
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Barushree
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_m10நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:15 pm

நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை


ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களாக உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.

இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது..




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக