புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - தலைநகரத்தில் நடந்த கொடுமை!
Page 1 of 1 •
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
நவம்பர் 9-ம் தேதி, காலை 9 மணி.
'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ்
தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம்
தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின்
ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளைக் கொடுத்தனர். இதைக்
கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!
என்ன பிரச்னை?
சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம்.
அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற
விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக்
குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த
ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு
இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ்
ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு
மாநிலத்திலும் உள்ள சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.
இந்தப் பெயர்கள் அடங்கிய பேனர்களை அந்த நிறுவனம் தனது வாயிலில்
வைத்திருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பழைய
மகாபலிபுரம் சாலையில் அந்த பேனரைக் கண்ட 'சேவ் தமிழ்’ இயக்கத்தினர்
கொதித்துப் போய் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை
எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின்
தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம்
பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள்
வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்
அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்கிறார். போராட்டக் குழுவோ,
'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகைகளுக்கு
செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.
காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்
வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார்.
வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம்
எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச்
சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்
இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம்
இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி
அமைக்கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
சர்ச்சை ஓய்ந்தது!
- ஜூனியர் விகடன்

இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?
ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?
ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!
என்று எப்படி சாதி அழிப்பார்கள் எல்லோரும் சமம் என்று எப்பொழுது சொல்வார்கள்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:இன்றைய தமிழகத்தில் ஒரு உண்மைக் கூற்று என்ன தெரியுமா?
ஒருவனைக் கல்லால் அடிக்காமல், காயப்படுத்தாமல் உயிருடன் கொல்வதற்கு ஏற்ற ஆயுதம் சாதியைப் பற்றித் தரக் குறைவாகப் பேசினான் என்னும் வழக்குதான்! இந்த வழக்கில் 99.9% அனைத்துமே பொய் வழக்குகள்தான். வரதட்சனைக் கொடுமை என்னும் ஆயுதம் போல் சாதீய வழக்கும்!
உண்மை. சாதி இல்லை என்பவன் சாதி வெறியை துண்டுகிறன்!!
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
ஜாதி இல்லையென்று போய்விட்டால் ஓட்டு எப்படி கிடைக்கும்??!!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
2009kr wrote:ஜாதி இல்லையென்று போய்விட்டால் ஓட்டு எப்படி கிடைக்கும்??!!
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார்.
வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம்
எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச்
சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான்
இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம்
இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி
அமைக்கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
ஒரு பத்தாவது படிக்கிற மாணவன் கூட இந்த மாதிரி சாதி பெயர்களை வைத்தால் பிரச்சினை வரும் என்பதை நன்றாக யோசிதுவிடுவான். ஆனால் இந்த பெண் ஒரு எச்ஆர் ஆக இருந்தும் இதுகூட தெரியாது என்று சொல்வது ஏற்புடயது அல்ல

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1