புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
69 Posts - 41%
heezulia
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 1%
prajai
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
320 Posts - 50%
heezulia
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
22 Posts - 3%
prajai
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_m10காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Nov 19, 2011 3:17 pm

கத்தரிக்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Eggplant

இதில்
பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு
கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம்
சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.

இதில்
தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன.
இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும்
இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள்
இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Avarakkai

இதிலும்
பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில்
பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம
உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த
அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  1

இதன்
சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட
குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள்
உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும்.
சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

வெண்டைக்காய்
உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப்
பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு
வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில்
வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  IMG_7187

இது
சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப்
போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல்,
வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  ClusterBeans

இது
சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல்
உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை
உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.

இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்ட

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Stem

இது
பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப்
பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத
பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.

இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.

வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  Vco-virgin-coconut-oil1

இது
சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு
உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.

தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  5930

இது
உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப்
பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.

ஆனால்
இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது
குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும்.
ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய
விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள்
உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  678642 webdunia.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 6:16 pm

பகிர்வுக்கு நன்றி காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 6:25 pm

நேற்று இதே பதிவை கிரூஷ்ணம்மா பதிவிட்டதை படித்தேனே
http://www.eegarai.net/t74879-topic#675930

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Nov 19, 2011 7:41 pm

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  224747944 காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்  224747944

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Nov 19, 2011 9:41 pm

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக