ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

+3
இளமாறன்
சிவா
பேகன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by பேகன் Sun Nov 20, 2011 1:27 pm

First topic message reminder :

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Je+ka

என்னுடைய கிராமத்தில் பால்கறக்க வரும், பால்காரன் தண்டாயுதபாநியிடம் (அவர் ஊரிலுள்ள பாலை எல்லாம் கறந்து தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றுமதி செய்பவர்) , ஜெயா மாமியின் விலை ஏற்றத்தை பற்றி சொன்னேன், உங்களுக்கு இந்த பால் விலை ஏற்றம் மகிழ்ச்சியை தந்து இருக்குமே? என்றேன், உடனே அவரு போங்க தம்பி அந்த ***** விளைய ஏத்தினாலும் ஏத்தினா மக்கள் என்ன பிச்சி புடுங்குறாங்க, முக்கியமா பால் தொழில மட்டும் பண்ற சில விவசாயிங்க, அரசாங்கம் எத்தின மத்த விலை எத்தத்த பால் வியாபாரத்துல இருந்து வர வருமானத்த வெச்சி தான் சமாளிச்சாகனும், அதனால அவங்க எல்லாம் அரசாங்க விளைய விட கூடுதல் விளைய கேட்டு நச்ச்சரிக்கிறாங்க அதனால நானும் ஒரு 2 ருபாய் எத்திட்டேன்னு சொன்னாரு, சரி அப்படின்னா உங்களுக்கு லாபம் எவ்வளவு விகிதம் வரும்னு கேட்டேன்..


உடனே பால்காரர், என்ன லாப விகிதமா? ஒரு மூட்ட தவிடு 400 இல் இருந்து 500 வரைக்கும் விக்கித்து, முன்ன மாதரி ஏறி குளத்துல விட்டு மாடு மேய்க்க முடியல, எல்லாம் பிளாட்ட போட்டு வேலி அடைச்சி வெச்சிட்டானுங்க, நாங்க வைக்கோலையும் தீவினத்தயும், நம்பி தான் பால் வியாபாரமே பண்றோம்னு சொன்னராறு, அப்போ உங்களுக்கு எப்படி தான் லாபம் வரும்னு கேட்டேன், அதற்க்கு அந்த பால்காரர் சொன்ன யுக்திய பாத்து நான் மேரண்டே போயிட்டேன்னு தான் சொல்லணும், அது என்ன யுக்தின்னு நீங்க கேக்கலாம், எல்லாம் பழைய யுக்திதான், பாலுல தண்ணிய கலக்கறது, உடனே அவர் கிட்ட, என்ன பால்காரரே பால் ஆய்வு இயந்திரத்துல தண்ணி வெச்சி இருக்கறது மாட்டிக்காதாணு கேட்டேன்? அதற்க்கு அந்த விஞ்ஞானி பால்காரர், என்ன தம்பி இன்னும் உலகம் தெரியாம இருக்கீங்க, நாங்க அந்த மெஷினையே எமாத்துவோம்லன்னு ரொம்ப செருக்கா சொன்னாரு, எப்படின்னு ஆர்வமா கேட்டா....

தண்ணிய கலக்குரப்போ நாங்க சக்கரைய கொஞ்சம் போடுவோம், அப்படி போடறதால, அந்த மெஷினால தண்ணி வெச்சி இருக்கறத கண்டு பிடிக்க முடியாதுன்னு அலற வெச்சிட்டறு அந்த பால்காரர், அப்படியும் விடாம நான் அவர கிடுக்கு பிடி போடலாம்னு ஒரு கேள்விய கேட்டேன், அது என்னன்னா மக்கள் உன் கிட்ட இந்த யுக்திய பயன்படுத்தினா நீ என்ன பண்ணுவன்னு கேட்டேன், அதற்க்கு என்ன தம்பி ஒவ்வொரு வீட்டுல அதிக பட்சம் 5 இல் இருந்து 6 லிட்டரு தான் ஊத்துறாங்க அதனால நக்கிப்பாத்தாலே தெரிஞ்சிடும், அது கலப்படமா இல்லையான்னு, சொன்னாரு.

பால் உற்பத்தியின் ஆரம்ப நிலையிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா இன்னும் அதுக்கு அடுத்தடுத்த நிலைக்கு போகும்போது அது உண்மையாவே பாலா வெளிய வருமான்னு சந்தேகமா இருக்கு? இதுக்கு காரணம் அரசாங்கத்தின் கண்ணு மண்ணு தெரியாத விலை ஏத்தம், பால் உற்பத்தியிலேயே இந்த அளவு கலப்படம்ன்னா, மத்த வியாபாரங்களிலும் தொழில்களிலும் எந்த அளவிற்கு கலப்படம் உருவாகும்.

இதனைத்தொடர்ந்து மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனை நாடி செல்லவும் ஏன் மரணம் ஏற்படவும் அபாயமும் உள்ளது, கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுதாம், அந்த கதையா, கருணாநிதியோட அட்டகாசம் தாங்கலன்னு, மக்களெல்லாம் சேர்ந்து மாமிய கொண்டு வந்தா மாமி கருநாக்கு மேல கொடும பண்றாக.

ஒரு பக்கம் மக்களுக்கு எல்லா பொருளையும் ஏத்தி விட்டுட்டு இன்னொரு பக்கம் காவல் துறைக்கு பொருள் கம்மியா வாங்கற அங்காடிய துறக்குறது மாமியோட மிகப்பெரிய அழிச்சாட்டியம், காவல் துறைல இருக்கறவன் ஒருவனாவது பேருந்துல காசு கொடுத்து பயணம் பண்ணி இருகானா ? இல்ல லஞ்சம் வாங்காம தான் வாழுரானுன்களா ? அவனுங்களோட அடிப்படை சம்பளம் மாதம் 15000 ரூபாய்னு வெச்சிக்குவோம் ஒருநாளைக்கு கொறஞ்சது 500 ரூபாயாவது லஞ்சம் வாங்குவானுங்க, கூட்டி பார்த்த எப்படியும் மாசம் 30000 இல்லாம இங்க எந்த காவல் துறை அதிகாரியும் இல்ல அப்படி இருக்கும்போது, காவல் துறைக்கு மலிவு விலை அங்காடி அவ்வளவு அவசியமோ? s.p, d.s,p, i.g லெவல் அதிகாரிங்க எல்லாம் ஏற்கனவே ராணுவ வீரர்கள் மலிவுவிலை அங்காடியில அதிகாரத்த பயன்படுத்தி பொருட்கள் வாங்கிட்டு இருக்கானுங்க, இது போதாதுன்னு இவனுங்களுக்கு தனியா வேற ஒரு அங்காடியா ? இவனுங்க என்ன ராணுவ வீரர்கள் அளவுக்கு நாட்டுக்கு சேவை பன்னிட்டானுகனு தெரியல, ஒருவேளை விலை ஏற்றத்த எதிர்க்கிற மக்களை அடிக்கறதுக்கும், அடக்கறதுக்கும், பரமக்குடியில் மக்களை சுட்டுக்கொன்றதர்க்குமான வெகுமதியா இருக்காம் போல பாவம் தமிழக மக்கள், இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்.

http://thamizhaninthagam.blogspot.com/2011/11/blog-post_19.html
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down


தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty Re: தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by இரா.பகவதி Sun Nov 20, 2011 2:32 pm

இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்



இது தமிழ் நடின் சாப கேடு திராவிட கட்சிகளும் திருந்தாது அவர்களுக்கு ஓட்டு போதும் நாமும் திருந்த போவதில்லை புதிதாக எந்த கட்சிகளும் வார போவதில்லை வந்தாலும் விஜயகாந்த் pola தான் மகனுகாக கல்லூரியில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும் .
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty Re: தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by கேசவன் Sun Nov 20, 2011 6:32 pm

அதிர்ச்சி அதிர்ச்சி தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 440806 தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 440806


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 1357389தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 59010615தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Images3ijfதமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty Re: தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by பேகன் Mon Nov 21, 2011 9:19 am

bagavathi wrote: இனிமேலாவது ரெண்டு திராவிடக்கட்சிகளையும் புறக்கநிக்கிராங்கலான்னு பார்ப்போம்



இது தமிழ் நடின் சாப கேடு திராவிட கட்சிகளும் திருந்தாது அவர்களுக்கு ஓட்டு போதும் நாமும் திருந்த போவதில்லை புதிதாக எந்த கட்சிகளும் வார போவதில்லை வந்தாலும் விஜயகாந்த் pola தான் மகனுகாக கல்லூரியில் சண்டையிடவே நேரம் சரியாக இருக்கும் .

திராவிடமும் ஆரியமும் இந்தியாவின் சபாக்கேடு!!நன்றி நண்பரே!!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty Re: தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by பேகன் Mon Nov 21, 2011 9:20 am

கேசவன் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 440806 தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 440806

ஒன்னும் புரியல
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழனை தாக்க வரும் புதிய அபாயம் - Page 3 Empty Re: தமிழனை தாக்க வரும் புதிய அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம்- ரஷ்யா
»  பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது
» கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்
» புதிய ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும்: ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum