Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
+7
Aran
mohan-தாஸ்
உதயசுதா
ந.கார்த்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
First topic message reminder :
தனது ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க, காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்முவில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று காலை காரில் சென்றார். பின்னர் அவர் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார். அப்போது அவர், ``கியூ``வில் நின்ற மக்களிடம், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் சேவை எப்படி இருக்கிறது? என்று கேட்டறிந்தார்.
லைசென்சை புதுப்பிப்பதற்கான விண்ணப்ப பாரத்தை அவரே பூர்த்தி செய்து, அதிகாரியிடம் கொடுத்தார். இதன் பின் புதுப்பிக்கப்பட்ட லைசென்சை அவர் வாங்கிச்சென்றார்.
இது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,`` முதல்-மந்திரி உமர் அப்துல்லா சாதாரண பிரஜை போல எங்கள் அலுவலகத்துக்கு வந்து வரிசையில் நின்றதை பார்த்து, நாங்கள் மட்டுமின்றி பொது மக்களும் ஆச்சரியப்பட்டனர். மக்கள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று தங்கள் பணியை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தி இருக்கிறார்`` என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
அதுவே அவர் இயல்பு எனில் கோடி கோடி பாராட்டுக்கள்
ஆனால் ஒட்டிற்க்காக நடிப்பு எனில் "நாட்டை திருத்த இயலாது "
---நல்லவர் வேண்டும் நமக்கு .
ஆனால் ஒட்டிற்க்காக நடிப்பு எனில் "நாட்டை திருத்த இயலாது "
---நல்லவர் வேண்டும் நமக்கு .
.............அரண்.................
== எண்ணமதே கடவுள் ==
நம்மவரை
தட்டி கொடுப்போம்
உறவிர்க்கு
விட்டு கொடுப்போம்
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
மாணிக்கம் நடேசன் wrote:winner ஆனத்னால தானே runner யூஸ் பண்ணுரேன்.
நூற்றில் ஒரு வார்த்தை
.............அரண்.................
== எண்ணமதே கடவுள் ==
நம்மவரை
தட்டி கொடுப்போம்
உறவிர்க்கு
விட்டு கொடுப்போம்
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
நல்ல முன் உதாரணம் ,எளிமையாகவும் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாகவும் வாழ கற்றுகொள்ளவேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
அவரவர் தேவைகள் அவரவர்கள் தானே பார்த்து கொள்ள வேண்டும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
நம்மூரில் driving school ல் காசு கொடுத்தாலே போதும் நேரில் போகவேண்டியதில்லையே!!!
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
நிஜமாவே அவர் சட்டத்தை மதித்து வரிசையில் நின்றிருந்தாலும் இக்கால அரசியல்வாதிகளின் செய்கைகளால் அவரது நல்லெண்ணம் குறித்த ஐயம் எழுவது வியப்பல்ல..
எதுவெனினும் நல்ல முன் உதாரணம் தான்..
எதுவெனினும் நல்ல முன் உதாரணம் தான்..
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம்
» பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு
» சவுதியில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் இந்தியப் பெண்
» பெரிய பிரபலங்களின் வரிசையில் மகன் பெயர்: மந்திரி பரூக் திருப்தி
» இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum