புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_m10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_m10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_m10இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 20 Nov 2011 - 8:12

மறைந்த பிரதமர் இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்தநாள்? என்பதில் தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 56667

இந்திராகாந்தி பிறந்தநாள்

மறைந்த பிரதமர் இந்திராகாந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி பிறந்தார். அந்த வகையில், அவருக்கு இப்போது 94-வது பிறந்தநாள் ஆகும்.

தமிழக அரசு சார்பில், இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, வெளியிடப்பட்ட விளம்பரத்தில் 94-வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு செய்திக்குறிப்பிலும் 94-வது பிறந்தநாள் என்றே கூறியிருந்தனர்.

பிறந்தநாள் தேதியில் குழப்பம்

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அன்னை இந்திராகாந்தியின் 105-வது பிறந்தநாள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அன்னை இந்திராகாந்தி என்று எப்போதும் பெருமையோடு அழைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு, அவரின் எத்தனையாவது பிறந்தநாள் என்று கூட தெரியாமல், 105-ம் ஆண்டு பிறந்தநாள் என்று வெளியிட்டிருப்பதை கண்டு மூத்த காங்கிரஸ்காரர்கள் வேதனை அடைந்தனர். இதுமட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களும் இந்த செய்திக்குறிப்பை பார்த்து வேதனை அடைந்தனர்.

இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற மூத்த தலைவர்களின் பிறந்தநாள் தேதியை சரியாக குறிப்பிட வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

தினதந்தி

இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 20 Nov 2011 - 9:35

இதுதான் காங்கிரஸ்காரர்களின் அவல நிலை ...வெட்கம் ...நன்றி சிவா அவர்களே மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 20 Nov 2011 - 13:22

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Power-Star-Srinivasan
Aran
Aran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 10/09/2011
http://aranindia.blogspot.com

PostAran Sun 20 Nov 2011 - 15:34

இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 502589 இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 56667 இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 168300 இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 740322

.............அரண்.................

== எண்ணமதே கடவுள் ==

நம்மவரை
தட்டி கொடுப்போம் ஆறுதல்

உறவிர்க்கு

விட்டு கொடுப்போம் நன்றி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 20 Nov 2011 - 15:43

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் அப்படினு மறந்து போயிட்டாங்க

10 வருடம் கழித்து காந்தி யாருனு கேட்காம இருந்தா சரி தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun 20 Nov 2011 - 15:44

அன்னை சோனியா பிறந்த நாள் சரியாய் தெரிந்தல் போதும் போல!! இந்திராகாந்திக்கு எத்தனையாவது பிறந்த நாள்? தமிழக காங்கிரஸ்காரர்களுக்கிடையே குழப்பம் 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக