ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

4 posters

Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by சிவா Sun Nov 20, 2011 6:43 am

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Ms07

கற்பழிப்பு, கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு தண்டனை வழங்கும் நிலையை மாற்றி செஸ் உறவுவைத்துக்கொள்ளும் பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் என்று அகில இந்திய ஆண்கள் நலச்சங்க தலைவர் பிரான்சிஸ் அந்தோனி கூறினார்.

அகில இந்திய ஆண்கள் நலச்சங்க தலைவர் பிரான்சிஸ் அந்தோனி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆண்கள் அதிகம் தற்கொலை

அகில உலக ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆண்கள் தினம் தேவையா? என்று கேட்கிறார்கள். பெண்கள் தினம் கொண்டாடும் போது ஏன் ஆண்கள் தினம் கொண்டாடக்கூடாது. கடந்த 12 ஆண்டுகளில் மனைவியால் ஏற்பட்ட கொடுமைகளால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

திருமணம் ஆன 3 ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள் பெண்களால் பலவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாகிறார்கள். இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆண்டுக்கு 57 ஆயிரம் ஆண்களும், 30 ஆயிரம் பெண்களும் தற்கொலை செய்துள்ளனர் என்ற விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகி உள்ளனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்கள் அறிவிக்கும் அரசுகள் ஆண்கள் விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டுவது இல்லை.

வரதட்சணை தடுப்பு சட்டம்


பெண்களுக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தேசிய பெண்கள் நல வாரியம் அமைத்துள்ளனர். எனவே ஆண்களுக்கு என்று ஒரு நலவாரியம் அமைத்து அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

கணவன்-மனைவி விவாகரத்து ஆகி பிரியும்போது குழந்தைகளை தந்தை வசம் ஒப்படைப்பதே இல்லை. இதனால் பல தந்தைகளுக்கு தன் குழந்தைகளை கண்ணால்கூட பார்க்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. ஆனால் குழந்தைகள் மற்றும் முன்னாள் மனைவிகளின் செலவுக்கு அந்த கணவன்தான் பணம் கொடுக்கவேண்டியது உள்ளது. பணம் கொடுக்காவிட்டால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்பு சட்டத்தின்கீழ் அதிக அளவில் பொய்வழக்குகள் போடப்படுகின்றன. மனைவிகளுக்கு இடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகளுக்கும் இந்த சட்டத்தை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே அனைத்து சட்டங்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்கப்படவேண்டும்.

பெண்களுக்கும் தண்டனை

வரதட்சணை, ஜீவனாம்சம், விவாகரத்து, குடும்ப வன்முறை இவை சார்ந்த சட்டங்கள் தற்கால சமூக நிலையை கருத்தில் கொண்டு மாற்றிஅமைக்கவேண்டும். கற்பழிப்பு மற்றும் கள்ளத் தொடர்பு போன்ற குற்றங்களுக்கு ஆண்களை மட்டுமே தண்டிக்கும் தற்போதைய நிலையை மாற்றி செக்ஸ் உறவுவைத்துக்கொண்டு ஏமாற்றும் பெண்களுக்கும் தண்டனை அளிக்கவேண்டும்.

இவ்வாறு பிரான்சிஸ் அந்தோணி கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன் உடன் இருந்தார்.

தினதந்தி


கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by சதாசிவம் Sun Nov 20, 2011 8:05 am

உண்மை, கண்டிப்பாக பெண்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
ஓ போடுங்க ......... கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் 359383


சதாசிவம்
கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by Aathira Sun Nov 20, 2011 9:03 am

ஐயோ பாவம் இத்தனை பேரா அவதிப்படுறாங்க பெண்களால..
கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் 230655 கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் 230655 கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் 230655
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.

(ஆடதானி என்றால் பெண் என்னும் பொருள் தெலுங்கில். அது தமிழின் பிள்ளை மொழியாக இருத்தலின் இதுவும் பெண்களைக் குறித்தே கூறப்பட்டவை என்றே கொள்ளலாமோ!!!!!! கடவுளுக்குத்தான் வெளிச்சம்).
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by மாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 9:30 am

ரெண்டு பேருக்கும் தண்டனை தரனும், அப்ப தான் தப்பே நடக்காது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by சிவா Sun Nov 20, 2011 9:48 am

மாணிக்கம் நடேசன் wrote:ரெண்டு பேருக்கும் தண்டனை தரனும், அப்ப தான் தப்பே நடக்காது.

ஏன் சார் இப்ப்படியெல்லாம்? ரோட்டில் செல்லும் பொழுது ஒரு நாய் கடித்துவிட்டால், கடி வாங்கியவனுக்குத் தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்!


கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by மாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:52 am

ஆமாம், இப்படி நான் யோசிக்கவில்லையே?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும் Empty Re: கற்பழிப்பு-கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கு ஆண்களுக்கு மட்டும் தண்டனையா? பெண்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum