ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரை போயே போச்சு..!

+16
muthu86
curesure4u
sinthiyarasu
Aathira
சிவா
md.thamim
ரா.ரமேஷ்குமார்
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
அப்துல்
உமா
ஹர்ஷித்
பூஜிதா
qnbindia
இளமாறன்
priyean
20 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty இளநரை போயே போச்சு..!

Post by priyean Sat Nov 19, 2011 4:50 pm

First topic message reminder :

இளநரை போயே போச்சு..!
சின்ன வயசிலேயே ஒரு சிலபேருக்கு நரை உண்டாகும். குழந்தைகளுக்கு கூட முடி நரைத்திருபதை நாம் பார்க்கலாம்.. இதற்கு காரணம் என்ன? சத்துக் குறைபாடு என்று சொல்கிறார்கள். பித்த நரை என்றும் சொல்கிறார்கள்.

சரி, அதை எப்படி போக்குவது...?

இதோ அதற்கு சிறந்த வழி! நம்ம சாம்பார் மற்றும் குழம்புக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை இருக்கு இல்ல... ஆதாங்க.. அதுதான் இந்த இளநரைக்கு அற்புதமான தீர்வு...
தினமும் காலையில் கொஞ்சம் மாலையில் கொஞ்சமா ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சாப்பிட்டு பால் குடித்து வந்தீங்கன்னா... இளநரை போயே போச்சு..!
கறிவேப்பிலை சளியைக்கூட போக்குமாம்..
மூணு - நாலு மாசத்துல பலன் தெரியும்..

பயன்படுத்தி பாருங்கள் ...இந்த்லி ...
என்றும் அன்புடன் .....
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down


இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by md.thamim Sat Nov 19, 2011 9:43 pm

அருமையான பதிவு சூப்பருங்க நன்றி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by சிவா Sun Nov 20, 2011 8:37 am

கண் பார்வைக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் கருவேப்பிலை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது.

தகவலுக்கு நன்றி பிரியன்!


இளநரை போயே போச்சு..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by Aathira Sun Nov 20, 2011 8:48 am

நல்ல தகவலுக்கு நன்றி பிரியன்! இளநரை போயே போச்சு..! - Page 2 154550


இளநரை போயே போச்சு..! - Page 2 Aஇளநரை போயே போச்சு..! - Page 2 Aஇளநரை போயே போச்சு..! - Page 2 Tஇளநரை போயே போச்சு..! - Page 2 Hஇளநரை போயே போச்சு..! - Page 2 Iஇளநரை போயே போச்சு..! - Page 2 Rஇளநரை போயே போச்சு..! - Page 2 Aஇளநரை போயே போச்சு..! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by sinthiyarasu Fri Mar 02, 2012 7:48 pm

பயனுள்ள தகவல் நன்றிகள்.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty நல்ல மருந்து ஒன்று சொல்கிறேனே

Post by curesure4u Sun Apr 08, 2012 2:07 am

நரசிம்ஹா ரசாயனம் லேஹியம் சாப்பிடுங்கள் ...
தலைக்கு நர கரப்பான் தைலம் ,ப்ருங்க ஆமலக தைலம் உபயோகியுங்கள் ..டை
பூசாதீர்கள் ...இருபத்து நான்கு வயதுக்குள் இள நரை மாறினால் உண்டு
இல்லையேல் அதனை மாற்ற முடியாது


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by muthu86 Sun Apr 08, 2012 3:32 am

உடனே பண்ணி பார்க்கவேண்டியது தான்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by முரளிராஜா Sat Jun 02, 2012 1:37 pm

அட எனக்கும் இளநரைதான் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by சார்லஸ் mc Sat Jun 02, 2012 5:09 pm

முதிா் நரைக்கும் இதே வைத்தியம்தானா?


இளநரை போயே போச்சு..! - Page 2 154550இளநரை போயே போச்சு..! - Page 2 154550இளநரை போயே போச்சு..! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இளநரை போயே போச்சு..! - Page 2 154550இளநரை போயே போச்சு..! - Page 2 154550இளநரை போயே போச்சு..! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by யினியவன் Sat Jun 02, 2012 5:12 pm

முரளிராஜா wrote:அட எனக்கும் இளநரைதான் ஒன்னும் புரியல
எம்புட்டு வருஷமா????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by ராஜா Sat Jun 02, 2012 5:13 pm

முரளிராஜா wrote:அட எனக்கும் இளநரைதான் ஒன்னும் புரியல
அட கடவுளே .... எத்தனை வருடத்திற்கு முன் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளநரை போயே போச்சு..! - Page 2 Empty Re: இளநரை போயே போச்சு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum