புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
5 Posts - 14%
heezulia
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
8 Posts - 2%
prajai
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தாய் தமிழ் மொழி ....! Poll_c10தாய் தமிழ் மொழி ....! Poll_m10தாய் தமிழ் மொழி ....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் தமிழ் மொழி ....!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 5:00 pm

தேன்னிமைத் தாய் மொழியே எமது
தேகத்தின் வாய் மொழியே

கனியுடன் பால் கலந்து - நல்
கரைபாகுடன் நீர்கலந்துண்ணும் பசிமொழியே

தனித்த மொழிச் சுவையாய் - எங்கும்
தமிழனுக்கு ஈடில்லை பாரினிலே

இதயம் தாங்கும் இசை மொழியே - நீ
இனி ஈன்ற தலைமுறைக்கு பழமொழியே

மலரில் வாழும் மனம் மொழியே -மண்ணில்
மறைந்து வாழும் நிலை மொழியே

நதியில் ஆடும் பெண் மொழியே - உயிரின்
நாணத்தில் ஆடும் இசை மொழியே

குயிலில் பாடும் வான் மொழியே - தமிழ்
குலம் விளங்கும் தாய் மொழியே

தேவாரம் பாடிய தொன்மை மொழியே - திருவாச
கோயில் கொண்ட இறை மொழியே

பிற மொழி கலக்காத தனி மொழியே - பாரில்
பிறப்புக்கும் உயிருக்கும் சுவை மொழியே

சொம்மொழியான தமிழ் மொழியே - இனி
எம்மொழி ஆளும் குரல் மொழியே



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 18, 2011 5:02 pm

ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து. தாய் தமிழ் மொழி ....! 678642 தாய் தமிழ் மொழி ....! 678642

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 18, 2011 5:02 pm

செம்மொழியான தமிழ் மொழியாம் கவிதை அருமை ஹிஷா தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 5:03 pm

தமிழ்யின் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பை உங்கள் கவிதை அழகாக விளக்குகிறது தாய் தமிழ் மொழி ....! 224747944 தாய் தமிழ் மொழி ....! 2825183110 தாய் தமிழ் மொழி ....! 224747944



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 5:04 pm

மிக்க நன்றி உமா. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 5:05 pm

ஜாஹீதாபானு wrote:செம்மொழியான தமிழ் மொழியாம் கவிதை அருமை ஹிஷா தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196 தாய் தமிழ் மொழி ....! 677196

மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Nov 18, 2011 5:06 pm

தமிழ் மொழி கவிதை அருமை
தாய் தமிழ் மொழி ....! 224747944

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 18, 2011 5:07 pm

ரேவதி wrote:தமிழ்யின் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பை உங்கள் கவிதை அழகாக விளக்குகிறது தாய் தமிழ் மொழி ....! 224747944 தாய் தமிழ் மொழி ....! 2825183110 தாய் தமிழ் மொழி ....! 224747944

மிக்க நன்றி ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 18, 2011 5:09 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி உமா. தாய் தமிழ் மொழி ....! 154550
உனக்குத்தான் நன்றி சொல்வேன் இக்கவிதைக்காக. தாய் தமிழ் மொழி ....! 224747944

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Nov 18, 2011 5:10 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து. தாய் தமிழ் மொழி ....! 678642 தாய் தமிழ் மொழி ....! 678642
சியர்ஸ் சியர்ஸ்



தாய் தமிழ் மொழி ....! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக