ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

5 posters

Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by முஹைதீன் Sat Nov 19, 2011 2:13 pm


பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !











ஒரு கிராம் அளவு கூட அதிக சதை இல்லாமல் கச்சிதிமாகத் தோன்ற வேண்டும்
என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம்
பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக உள்ளது.

ஆனால், தற்போது அதிர்ச்சி
அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயது பெண்கள் கூட மெலிதான
உடலுடன் கூடிய அழகில் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை
வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான்.

10 - 11 வயதுப் பெண்களில்
மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் பட்டினி கிடப்பது போன்ற கடுமையான
வழிகள் மூலம் மெலிதான தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Bit03
இது
தொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு
மேற்பட்டவர்கள் காலை உணவை உண்பதில்லை. இன்னும் மோசம் அவர்களில் 24 சதவீதம்
பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருகின்றனர்.

இளம்
பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவை தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது
என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14 - 15 வயதுப் பெண்களில்
மூன்றில் ஒரு பங்கு பேர் தங்கள் எடையை குறைக்கவும், அதற்கு ஒரு
தொடர்ச்சியான முறையை பின்பற்றவும் விரும்புகிறார்கள்.

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Fairlovely
"இளம்
பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு
முக்கியத்துவம் வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை
நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்"
என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் லாரா வைன்ஸ்.



தகவல் : தினத்தந்தி


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by பேகன் Sat Nov 19, 2011 2:15 pm

நல்ல பதிவு !
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by dhilipdsp Sat Nov 19, 2011 2:19 pm

மனதில் தான் அழகு உள்ளது என்பததை
மறந்தவர்கள்................ பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  56667
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by ரேவதி Sat Nov 19, 2011 2:20 pm

சில மக்களுக்கு சாப்பிட உணவே இல்லை...ஆனா இதுகளுக்கு பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by dhilipdsp Sat Nov 19, 2011 2:26 pm

ஆமாம் அக்கா உண்மை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by ஹர்ஷித் Sat Nov 19, 2011 2:49 pm

விடுங்க பாஸ் அவங்கலாம் படிக்கிற பசங்களா இருப்பாங்கோ.
திருவள்ளுவர்-தான் சொல்லீருக்கார்ல செவிக்கு உணவு இல்லாத பொது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்!!! சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !  Empty Re: பட்டினி கிடக்கும் பத்து வயது பெண்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum