Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
+9
இளமாறன்
gladish
பேகன்
ரா.ரமேஷ்குமார்
பிரசன்னா
பூஜிதா
ரேவதி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
13 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
First topic message reminder :
வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..
பாடம் : முடியல..
பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..
எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..
ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..
பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..
பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..
என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...
ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...
கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா
நன்றி தமிழ்
வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..
பாடம் : முடியல..
பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..
எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..
ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..
பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..
பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..
என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...
ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...
கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா
நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். . எங்க வீட்ல எந்தப் படத்தில்?சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!
இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
Aathira wrote:ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். . எங்க வீட்ல எந்தப் படத்தில்?சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!
இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
இது எந்தப் படத்தில் வந்த வசனம் என்பது மாணிக்கம் சாருக்கு மட்டுமே தெரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
ஓஓஓஒ அவனா நீ.... மன்னிக்கவும் ஒர் ஃப்ளோவுல வந்துடுச்சு.மாணிக்கம் நடேசன் wrote:அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.
அவரா நீங்க.... இதுக்கு மேல தாங்காதுன்னு நெனைக்கிறேன்..நான்
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
சரி சரி ஆள விடுங்க, ஒரு என்ன மாரி இளிச்சவாயன் கிடைச்சிடப்படாதே, உடனே மொட்டத் தலையில மொளகா அறைக்க எல்லாம் மொத்தமா வந்திடுவீங்களே.
கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.
கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
மாணிக்கம் நடேசன் wrote:சரி சரி ஆள விடுங்க, ஒரு என்ன மாரி இளிச்சவாயன் கிடைச்சிடப்படாதே, உடனே மொட்டத் தலையில மொளகா அறைக்க எல்லாம் மொத்தமா வந்திடுவீங்களே.
கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.
ஆமாமா... நமக்கு அதுதானே முக்கியம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்குமாணிக்கம் நடேசன் wrote:அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
சும்மாமாமாமாமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்..
» கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்.
» காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்
» காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்
» திருவிளையாடல் வித் வடிவேல்
» கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்.
» காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்
» காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்
» திருவிளையாடல் வித் வடிவேல்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum