ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

+6
ஹர்ஷித்
பாலாஜி
முகம்மது ஃபரீத்
ranhasan
ரேவதி
sathishkumar2991
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by sathishkumar2991 Sat Nov 19, 2011 11:43 am

First topic message reminder :


உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Jpg_pdf_001

சில நேரங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றும் தேவை ஏற்படலாம்.
அந்த சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை எளிதாக பிடிஎப் கோப்புகளாக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.


236 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.


இதில் உள்ள Add Files உங்கள் புகைப்படங்களை தேர்வு செய்யவும். அடுத்து
மேலே உள்ள Unit Measure --ல் உங்கள் புகைப்படத்திற்கான அலகை தேர்வு
செய்யவும்.இதனை நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை
Output Path -ல் குறிப்பிடவும்.


புகைப்படங்கள் உங்களுக்கு தனிதனி பிடிஎப் கோப்புகளாக வேண்டுமா அல்லது ஓரே பிடிஎப் கோப்பாக வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.


மார்ஜின் பார்டர் முதல்கொண்டு பேப்பர் அளவு வரை நாம்
அமைத்துக்கொள்ளலாம். மேலும் பிடிஎப் கோப்பில் நமது புகைப்படம் நடுவில்
வரவேண்டுமா அல்லது ஓரத்தில் வரவேண்டுமா என்பதனையும் தேர்வு செய்து
இறுதியில் Save PDF கிளிக் செய்யவும். நொடியில் உங்கள் புகைப்படம் ரெடியாகி
விடும்.


தரவிறக்க சுட்டி







சதீஷ்குமார்
உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Eegarai.net_medium
உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down


உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by ரேவதி Tue Nov 22, 2011 11:50 am



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by ராஜா Tue Nov 22, 2011 11:56 am

நன்றி ஜேசுதாஸ் & ரேவதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by jesudoss Tue Nov 22, 2011 12:36 pm

ரேவதி wrote:http://www.eegarai.net/t74894-pdf

சரியாக பார்க்கவில்லை... எனது லிங்கை டெலீட் பண்ணி விடுங்கள்

அதிர்ச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 154550 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 154550 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by ரேவதி Tue Nov 22, 2011 1:11 pm

jesudoss wrote:
ரேவதி wrote:http://www.eegarai.net/t74894-pdf

சரியாக பார்க்கவில்லை... எனது லிங்கை டெலீட் பண்ணி விடுங்கள்

அதிர்ச்சி
டெலீட் செய்ய வேண்டாம் இதை அதனுடன் இணைத்து விடுகிறேன் உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 678642 உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by ரேவதி Tue Nov 22, 2011 1:12 pm

புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு - Page 2 Empty Re: உங்களது புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum