ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 8 of 48 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 28 ... 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011

1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 09, 2011 10:57 am

அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி ஆனால் ...
3. இந்த கருப்பு தினத்தை ஏன் சரித்திரமாக கூறியிருக்கிறீர்கள் ?
என்ன செய்வது நல்லதோ, கெட்டதோ மக்களுக்கு தெரிய வைக்க வேண்டுமே

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 09, 2011 11:05 am

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி ஆனால் ...
3. இந்த கருப்பு தினத்தை ஏன் சரித்திரமாக கூறியிருக்கிறீர்கள் ?
என்ன செய்வது நல்லதோ, கெட்டதோ மக்களுக்கு தெரிய வைக்க வேண்டுமே

நன்றி ! இனி இது போன்ற தகவல்களை தெரிவிக்கும் பொது....... முடிந்தால் அந்த நிகழ்வுகளின் மீதான உங்களின் பார்வையினை பதிவிடுங்கள். நாம் நண்பர்களும் அதுபற்றிய விரிவாக்கத்தை கொடுத்தால் பயனுள்ளதாய் இருக்கும்.

வரலாற்றில் இன்று ! - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 09, 2011 11:07 am

நன்றி அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Fri Dec 09, 2011 11:54 am

அது என்ன கருப்பு தினம் சிகப்பு தினம் .. கருத்தம்மா வெள்ளையம்மா கண்ணம்மா மாதிரியா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரலாற்றில் இன்று ! - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 09, 2011 11:59 am

இளமாறன் wrote:அது என்ன கருப்பு தினம் சிகப்பு தினம் .. கருத்தம்மா வெள்ளையம்மா கண்ணம்மா மாதிரியா சிரி

கருப்பு தினம்னா .. துக்கமான நாள் அல்லது துக்கமான நிகழ்ச்சி நடந்த தினம் என்று பொருள்.

வரலாற்றில் இன்று ! - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Fri Dec 09, 2011 12:02 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:அது என்ன கருப்பு தினம் சிகப்பு தினம் .. கருத்தம்மா வெள்ளையம்மா கண்ணம்மா மாதிரியா சிரி

கருப்பு தினம்னா .. துக்கமான நாள் அல்லது துக்கமான நிகழ்ச்சி நடந்த தினம் என்று பொருள்.

அது தெரியமாலா பெருமாள்
இங்கு பலருக்கு எல்லா நாட்களுமே கருப்பு தினமாக தானே உள்ளது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரலாற்றில் இன்று ! - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 09, 2011 12:06 pm

இளமாறன் wrote:
அது தெரியமாலா பெருமாள்
இங்கு பலருக்கு எல்லா நாட்களுமே கருப்பு தினமாக தானே உள்ளது

உங்களுக்கு இது தெரியும் என்று எனக்கும் தெரியும் இளா ! அங்க என்னத்தவோ எழுதணும்னு நினைத்தேன். ஆனா மறந்து போச்சு ...

வரலாற்றில் இன்று ! - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Fri Dec 09, 2011 12:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
அது தெரியமாலா பெருமாள்
இங்கு பலருக்கு எல்லா நாட்களுமே கருப்பு தினமாக தானே உள்ளது

உங்களுக்கு இது தெரியும் என்று எனக்கும் தெரியும் இளா ! அங்க என்னத்தவோ எழுதணும்னு நினைத்தேன். ஆனா மறந்து போச்சு ...

மறந்து போச்சா எப்படி உங்கள எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்க ஆபீசுல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரலாற்றில் இன்று ! - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 09, 2011 12:12 pm

இளமாறன் wrote:
மறந்து போச்சா எப்படி உங்கள எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்க ஆபீசுல

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க இளா ?

அலுவலகத்தில் நான் வாய் திறக்கக்வே முடியாது இளா! நானும் இன்னொருவரும் மட்டும் தான் ஆண் ஊழியர்கள் . எங்களுக்கு துணையாக உதவியாளர் நட்ராஜ் அண்ணா ஒருவர் ஆண் ஊழியர். மீதம் உள்ள 8 ஊழியர்களும் பெண்கள். எங்கள் நிலமையை நினைத்து பாருங்களேன் .. கொடுமை ...

வரலாற்றில் இன்று ! - Page 8 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Fri Dec 09, 2011 12:14 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
மறந்து போச்சா எப்படி உங்கள எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்க ஆபீசுல

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க இளா ?

அலுவலகத்தில் நான் வாய் திறக்கக்வே முடியாது இளா! நானும் இன்னொருவரும் மட்டும் தான் ஆண் ஊழியர்கள் . எங்களுக்கு துணையாக உதவியாளர் நட்ராஜ் அண்ணா ஒருவர் ஆண் ஊழியர். மீதம் உள்ள 8 ஊழியர்களும் பெண்கள். எங்கள் நிலமையை நினைத்து பாருங்களேன் .. கொடுமை ...

அல்லி ராஜ்யமா சேவகர்களா இருக்கீங்களா சிரி ஐயோ பாவம் உங்கள் நிலை பரிதாபமானது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வரலாற்றில் இன்று ! - Page 8 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 8 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 48 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 28 ... 48  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum