ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 7 of 48 Previous  1 ... 6, 7, 8 ... 27 ... 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 08, 2011 11:38 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:08.12.2011

1. சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது(1949)
2. இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)
3. ருமேனியா அரசியலமைப்பு தினம்
4. பனாமா அன்னையர் தினம்

இந்த திரி எப்போது தொடங்க பட்டது. சிறப்பான திரி ! வாழ்த்துகள் !
நீங்கள் அடிக்கடி ஈகரை வருவதில்லையே..அதனால் உங்களுக்கு தெரியாமல் போயிருக்கும் சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Thu Dec 08, 2011 11:57 am

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:08.12.2011

1. சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது(1949)
2. இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)
3. ருமேனியா அரசியலமைப்பு தினம்
4. பனாமா அன்னையர் தினம்

இந்த திரி எப்போது தொடங்க பட்டது. சிறப்பான திரி ! வாழ்த்துகள் !
நீங்கள் அடிக்கடி ஈகரை வருவதில்லையே..அதனால் உங்களுக்கு தெரியாமல் போயிருக்கும் சிரி

இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரலாற்றில் இன்று ! - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 08, 2011 12:04 pm

இளமாறன் wrote:
இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி
இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே...வேற என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Thu Dec 08, 2011 12:06 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:
இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி
இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே...வேற என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல

ரேவதி முன் பிறப்பில் பெண்கள் அணி போராட்டத்தில் ஈடுபட்டு அடிவாங்கி இப்படி ஏதாவது இருக்கணுமே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரலாற்றில் இன்று ! - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 08, 2011 12:09 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி
இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே...வேற என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல

ரேவதி முன் பிறப்பில் பெண்கள் அணி போராட்டத்தில் ஈடுபட்டு அடிவாங்கி இப்படி ஏதாவது இருக்கணுமே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது என்னமோ புதுசா நடக்குற மாதிரி சொல்றீங்க...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by இளமாறன் Thu Dec 08, 2011 12:13 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி
இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே...வேற என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல

ரேவதி முன் பிறப்பில் பெண்கள் அணி போராட்டத்தில் ஈடுபட்டு அடிவாங்கி இப்படி ஏதாவது இருக்கணுமே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது என்னமோ புதுசா நடக்குற மாதிரி சொல்றீங்க...

தினமும் adi வாங்குதல் பழகிவிட்டதா புஜ்ஜிமா சிரி எங்கே அந்த லேடி லயன் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வரலாற்றில் இன்று ! - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 08, 2011 12:17 pm

இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:
இந்தியாவிலே ஒண்ணுமே நடக்கலயா அதிர்ச்சி
இன்று உங்கள் பிறந்த நாள் கூட இல்லையே...வேற என்ன நடந்து இருக்கும் ஒன்னும் புரியல

ரேவதி முன் பிறப்பில் பெண்கள் அணி போராட்டத்தில் ஈடுபட்டு அடிவாங்கி இப்படி ஏதாவது இருக்கணுமே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது என்னமோ புதுசா நடக்குற மாதிரி சொல்றீங்க...

தினமும் adi வாங்குதல் பழகிவிட்டதா புஜ்ஜிமா சிரி எங்கே அந்த லேடி லயன் சோகம்
லேடி லயன் ஓய்வு எடுக்க போயிவிட்டது அண்ணா..
அதுசரி வரலாற்றை புரட்டி பார்த்ததில் இன்று உங்களுக்கு கல்யாண நாளாமே கண்ணடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 09, 2011 9:27 am

09.12.2011


1. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
2. தான்சானியா விடுதலை தினம்(1961)
3. இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பிறந்த தினம்(1946)
4. இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
5. ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by பிஜிராமன் Fri Dec 09, 2011 9:28 am

மிக்க நன்றிகள் ரேவதி... சூப்பருங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 09, 2011 10:54 am

ரேவதி wrote:09.12.2011


1. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
2. தான்சானியா விடுதலை தினம்(1961)
3. இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பிறந்த தினம்(1946)
4. இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
5. ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)
நன்றி ஆனால் ...
3. இந்த கருப்பு தினத்தை ஏன் சரித்திரமாக கூறியிருக்கிறீர்கள் ?


வரலாற்றில் இன்று ! - Page 7 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 7 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 48 Previous  1 ... 6, 7, 8 ... 27 ... 48  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum