ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 45 of 48 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47, 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat 19 Nov 2011 - 11:26

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue 27 Dec 2011 - 11:26; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Tue 2 Oct 2012 - 14:47

செப்டெம்பர் 30
1399: இங்கிலாந்தின் மன்னராக நான்காம் ஹென்றி தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டார்.

1882: உலகில் முதலாவது வர்த்தக ரீதியான நீர்மின்சார நிலையம் அமெரிக்காவின் அப்பிள்டன் நகரில் செயற்படத் தொடங்கியது.

1938: பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அதிகாலை 2 மணியளவில் மூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன். இதன் மூலம் செக்கஸ்லோவாக்கியாவின் சுடென்லன்ட் பிராந்தியத்தை ஜேர்மனி ஆக்கிரமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

1943: சோவியத் யூனியனின் பாபி யராவின் (தற்போதைய உக்ரேன்) நகரில் 3721 யூதர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

1947: பாகிஸ்தான், யேமன் ஆகிய நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.

1989: செனகாம்பிய என்ற பெயரில் 1982 முதல் இணைந்திருந்த செனகலும் காம்பியாவும் மீண்டும் பிரிந்தன.

1968: போயிங் 747 விமானம் முதல் தடவையாக தொழிற்சாலையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

1981: தென்கொரியாவின் சியோல் நகரம் 1988ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரமாக தெரிவு செய்யப்பட்டது.

1993: இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தின் லத்தூர் மற்றும் ஒஸ்மனாபாத் மாவட்டங்களில் பூகம்ப தாக்கத்தால் சுமார் 8000 பேர் பலி.

1994: அமெரிக்காவிலிருந்து மொஸ்கோவுக்கு செல்லும் வழியில் அயர்லாந்தில் அந்நாட்டுப் பிரதமரை சந்திப்பதற்கு ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் இணங்கினார். ஆனால் விமானத்தில் யெல்ட்ஸின் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததன் காரணமாக இச்சந்திப்பு இடம்பெறவில்லை.

1999: ஜப்பானின் டொகைமுரா அணு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 49 பேர் பாதிப்புக்குள்ளாகினர். ஆயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வாரக்கணக்கில் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

2005: டென்மார்க் பத்திரிகையான ஜீலண்ட் போஸ்ட்டில் - முஹம்மது நபி குறித்த சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் வெளியானது.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Tue 2 Oct 2012 - 14:48

ஒக்டோபர் 1
கி.மு. 331: மகா அலெக்ஸாண்டர் மன்னன், பேர்சியாவின் 3ஆம் டேரியஸை கௌகமேளா போர்க்களத்தில் தோற்கடித்தார்.

கி.மு. 959: முழு இங்கிலாந்துக்குமான மன்னனாக எட்கார் தெரிவு செய்யப்பட்டார்.

1273: ரோமன் கந்தோலிக்க மதத்தினைச் சேர்ந்த ஏர்ல் ரூடொல்ஃப் வொன் ஹப்ஸ்பேர்க் - ஜேர்மனியின் மன்னனாகினார்.

1653: உக்ரேனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம்.

1795: பெல்ஜியத்தை பிரான்ஸ் கைப்பற்றியது.

1843: லண்டனில் நியூஸ் ஒவ் த வேர்ல்ட் பத்திரிகை முதல் தடவையாக வெளியாகியது.

1830: நெதர்லாந்தின் ஆம்ஸ்ரெடம் நகரில் பொது வர்த்தக சஞ்சிகை வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது.

1864: கொல்கத்தாவில் பாரிய சூறாவளி தாக்கத்தினால் 70,000 பேர் உயிரிழப்பு.

1869: உலகின் முதலாவது தபாலட்டையை ஆஸ்திரியா வெளியிட்டது.

1888: தேசிய புவியியல் சஞ்சிகை முதன்முதலாக வெளியிடப்பட்டது.

1893: அமெரிக்காவின் மிசிசிப்பியில் ஏற்பட்ட பாரிய புயலினால் 1800 பேர் உயிரிழப்பு.

1949: சீன மக்கள் குடியரசு மாவோ சேதுங்கினால் பிரகடணம்.

1958: அமெரிக்காவில் தேசிய விண்வெளி ஆலோசனைக் குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) செயற்படத் தொடங்கியது.

1962: அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் முதல்தடவையாக கறுப்பின மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற நிறவெறி மோதல்களில் இருவர் கொல்லப்பட்டு, 75 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1970: மாரடைப்பால் காலமான எகிப்திய ஜனாதிபதி கமால் நாஸரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோரில் சன நெரிசலில் சிக்கி 48 பேர் பலி.

1975: முஹமட் அலிக்கும் அவரின் பிரதான போட்டியாளருக்கும் இடையில் மணிலாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அலி வெற்றிபெற்றார். 14 சுற்றுகளுக்கு இப்போட்டி நீடித்தது.

1979: பனாமா கால்வாயின் இறைமை அமெரிக்காவிடமிருந்து பனாமாவுக்கு வழங்கப்பட்டது.

2005: இந்தோனேஷியாவின் சுற்றுலாத்தலமான பாலி தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Tue 2 Oct 2012 - 14:49

ஒக்டோபர் 2

1187: ஜெருசலேம் நகரம் சலாடினினால் கைப்பற்றப்பட்டது.

1869: மகாத்மா காந்தி பிறந்தார்.

1941: மொஸ்கோ மீது ஜேர்மனி பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.

1944: வார்ஸோ எழுச்சியை அடக்கி, போலந்தை ஹிட்லரின் நாஸிப் படைகள் கைப்பற்றின.

1964: புகைத்தலினால் புற்றுநோய் ஏற்படுமென விஞ்ஞானிகள் முதன்முதலாக அறிவித்தனர்.

1967: அமெரிக்காவின் உயர்நீதிமன்ற இணை நீதிபதியாக முதலாவது ஆபிரிக்க அமெரிக்கரான துர்ஹூட் மார்ஸல் பதவியேற்றார்.

1968: மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்கவிருந்த நிலையில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 25 பேர் பலி.

1970: அமெரிக்காவின்; விசிட்டா மாநில பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.

1972: சொச்சி - கருங்கடலுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 105பேர் பலி.

1975: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலமானார்.

1990: சைனீஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று குவாங்ஸு விமான நிலையத்தில் கடத்தப்பட்டு வேறு இரு விமானிகளுடன் மோதியதில் 132 பேர் பலி.

1993: ரஷ்யாவில் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பொலிஸார் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி.

1996: இலத்திரனியல் தகவல் சுதந்திர சட்டத்திருத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்டார்.

1997: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆம்ஸ்டர்டாம் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by அசுரன் Tue 2 Oct 2012 - 15:41

தகவல்களுக்கு நன்றி முகைத்தீன் நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:03

ஒக்டோபர் 3
1739: மூன்றாண்டு கால ரஷ்ய – துருக்கி யுத்தத்தின் இறுதியில் ஒட்டோமான் பேரரசுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 'நீஸ்ஸா ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது.

1922: தொலைபேசி கம்பி வழியாக முதலாவது தொலைநகல் புகைப்படம் வொஸிங்டனில் அனுப்பப்பட்டது.

1929: சேர்பியா, குரோஷியா, ஸ்லோவேனியா ஆகியன இணைந்த இராஜ்ஜியத்திற்கு யூகோஸ்லாவிய இராஜ்ஜியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1932: பிரிட்டனிடமிருந்து ஈராக் சுதந்திரம் பெற்றது.

1935: ஜெனரல் டி போனோ தலைமையில், எத்தியோப்பியா மீது இத்தாலி படையெடுத்தது.

1940: அமெரிக்காவில் பராசூட் அணி ஆரம்பிக்கப்பட்டது.

1942: ஜேர்மனியினால் வி-2 ரொக்கட் விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு விண்வெளியை அடைந்த முதல் பொருள் இது.

1944: ஜேர்மனியிடம் போலந்து சரணடைந்தது.

1945: தொழிற்சங்கங்களின் உலக கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

1952 பிரிட்டன் வெற்றிகரமாக அணுவாயுதத்தை பரீட்சித்தது.

1990: இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு, மேற்காக பிரிக்கப்பட்ட இரு ஜேர்மனிகளும் மீண்டும் ஒன்றிணைந்தன.

1995: அமெரிக்க றக்பி கால்பந்தாட்ட நட்சத்திரமான ஓ.ஜே.சிம்ஸன், தனது மனைவி நிகோலையும் அவரின் நண்பர் ரொனால்ட் கோல்ட்மனையும் கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் சிம்ஸன் குற்றமற்றவர் என பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:04

ஒக்டோபர் 4
1537: ஆங்கில மொழியில் முதலாவது முழுமையான பைபிள் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் அச்சிடப்பட்டது.

1582: பாப்பரசர் 13ஆம் கிறகரி, கிறகரியன் கலண்டரை அமுலுக்குக் கொண்டுவந்தார்.

1824: மெக்ஸிக்கோ குடியரசானது.

1830: நெதர்லாந்திலிருந்து பிரிந்த பெல்ஜியம் தனி நாடாகியது.

1854: ஆப்ரகாம் லிங்கன் தனது முதலாவது அரசியல் உரையினை இல்லினொய்ஸ் மாநிலத்தில் நிகழ்த்தினார்.

1880: கலிபோர்னியா பல்கலைக்கழகம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிறுவப்பட்டது.

1910: போர்த்துக்கல் குடியரசாக பிரகடணம். மன்னர் மனுவல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார்.

1949: ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரக் கட்டடம் நியூயோர்க்கில் திறந்து வைக்கப்பட்டது.

1957: உலகின் முதல் செய்மதி ஸ்புட்னிக்-1 சோவியத் யூனியனால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1965: பாப்பரசர் 6ஆம் போல், அமெரிக்காவுக்கு விஜயம். அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதல் பாப்பரசர் இவர்.

1966: பஸுடோலாண்ட் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றுதுடன் அதன் பெயர் லெசெத்தோ என மாற்றப்பட்டது.

1993: ரஷ்யாவில் ஜனாதிபதி யெல்ட்ஸினுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் தீவிரம். ரஷ்ய இராணுவத் தாங்கிகள் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தின.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:04

ஒக்டோபர் 05
1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி, கிறகரியன் கலண்டரை அமுல்படுத்தியதால் அதை பின்பற்றிய இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயன் ஆகிய நாடுகளில் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்குப்பின் மறுநாள் ஒக்டோபர் 15 ஆம் திகதியாக மாற்றப்பட்டது. எனவே இந்நாடுகளில் 1582 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 முதல் 14 வரையான திகதிகள் இருக்கவில்லை.

1789: பிரெஞ்சு புரட்சியின்போது, பாண் விலை குறைப்பு உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 16 ஆம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்செய்ல்ஸ் அரண்மனையை நோக்கி பெண்கள் மாபெரும் பேரணியொன்றை ஆரம்பித்தனர்.

1864: கொல்கத்தா நகரில் சூறாவளியினால் பேரழிவு: 60,000 பேர் பலி.

1905: ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் தமது விமானத்தில் 39 நிமிடங்களில் 24 மைல்தூரம் பறந்தார். 1908 ஆம் ஆண்டுவரை அது உலக சாதனையாக இருந்தது.

1947: முதல்தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வெள்ளை மாளிகை உரையை அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் நிகழ்த்தினார்.

1948: சோவியத் யூனியனின் அஸ்காபாத்தில் (தற்போது துருக்மேனிஸ்தானின் பிராந்தியம்) இடம்பெற்ற பூகம்பத்தில் 111,000 பேர் பலி.

1962: முதலாவது ஜேம்ஸ்பான்ட் திரைப்படம் - டொக்டர் நோ- வெளியாகியது.

1994: சுவிட்ஸர்லாந்தில் மத அமைப்பொன்றைச் சேர்ந்த 48 பேர் கூட்டாக தற்கொலை.

2000: சேர்பியாவின் பெல்கிறேட் நகரில் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக்கை இராஜினாமாச் செய்யக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2001: பத்திரிகையாளர் ரொபர்ட் ஸ்டீவன்ஸன் (63), அமெரிக்காவில் அந்ரெக்ஸ் தாக்குலில் பலியான முதல் நபரானார்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:04

ஒக்டோபர் 06
1683: அமெரிக்காவில் முதல் தடவையாக 13 ஜேர்மனிய குடும்பங்கள் குடியேறின. இதனால் இன்றைய தினம் ஜேர்மன் அமெரிக்க தினமாக கொண்டாடப்படுகிறது.

1789: பிரெஞ்சு புரட்சியின்போது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெற்ற பெண்களின் எழுச்சிப்போராட்டத்தையடுத்து, 16 ஆம் லூயி மன்னன் வேர்செய்ல்ஸிலிருந்து பாரிஸ் நகருக்குத் திரும்பினார்.

1889: தோமஸ் அல்வா எடிசன் முதல்தடவையாக அசையும் படத்தை காண்பித்தார்.

1908: பொஸ்னியாவையும் ஹேர்சகோவினாவையும் ஆஸ்திரியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1973: சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் படைகள் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல் நடத்தின.

1977: மிக்-29 ரக போர் விமானம் முதல் தடவையாக பறந்தது.

1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்த முதல் பாப்பரசரானார்.

1981: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இராணுவ அணிவகுப்பொன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1987: பிஜி குடியரசாகியது

2000: யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் இராஜினாமா.

2000: ஆர்ஜென்டீன ஜனாதிபதி கார்லோஸ் அல்வாரெஸ் இராஜினாமா.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:05

ஒக்டோபர் 07
336: பாப்பரசர் மார்க் காலமானார்.

1916: அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கம்பர்லாண்ட் பல்கலைக்கழக அணியை ஜோர்ஜியா டெக் அணி 220 - 0 விகிதத்தில்
தோற்கடித்தது. அமெரிக்க கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் ஒருபக்கச்சார்பான போட்டி இது.

1985: பலஸ்தீன தீவிரவாதிகள், இத்தாலிய உல்லாசப் கப்பலான அச்செல் லோராவை 420 பயணிகளுடன் மத்தியத்தரைக் கடலில் வைத்து
கடத்தினர். இஸ்ரேலிய சிறைகளிலுள்ள தமது சகாக்கள் 50 பேரை விடுவிக்குமாறு அவர்கள் கோரினர்.

1919: நெதர்லாந்தின் கே.எல்.எம். விமான சேவை ஆரம்பம். தனது ஆரம்பப் பெயருடன்
இன்னும் இயங்கும் மிகப் பழைமையான விமான சேவை இது.

1920: சுவால்கி உடன்படிக்கையில் போலந்தும் லிதுவேனியாவும் கையெழுத்திட்டன.

1933: 5 விமான சேவை நிறுவனங்களை இணைத்து எயார் பிரான்ஸ் நிறுவனம்
தோற்றுவிக்கப்பட்டது.

1949: ஜேர்மன் ஜனநாயக குடியரசு (கிழக்கு ஜேர்மனி) ஸ்தாபிக்கப்பட்டது.

1958: பாகிஸ்தானில் ஜெனரல் அயூப்கானின் உதவியுடன் ஜனாதிபதி ஸ்கந்தர் மிர்ஸா,
அரசியலமைப்பை இடைநிறுத்தி இராணுவ சட்டத்தைப் பிறப்பித்தார்.

1959: சோவியத் யூனியனின் 'லூனா-3' விண்கலம் பூமியிலுள்ளவர்களுக்குத் தென்படாத,
சந்திரனின் மறுபக்கத்தை படம்பிடித்தது.

1960: ஐ.நா. சபையில் நைஜீரியா இணைந்தது.

1971: ஐ.நா. சபையில் ஓமான் இணைந்தது.

2001: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பம். இந்த யுத்தம் 11 வருடங்களாக இன்னும்
தொடர்கிறது.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by முஹைதீன் Fri 19 Oct 2012 - 14:05

ஒக்டோபர் 08
1856 : சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது ஓபியம் யுத்தம் ஆரம்பமானது.

1821: பெரு நாட்டில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டினினால் கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1912: முதலாவது பால்கன் யுத்தம் ஆரம்பம்: துருக்கிக்கு எதிராக மொன்டினெக்ரோ யுத்தப் பிரடனம்.

1932 இந்திய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1932: போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி, அதை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1952: பிரிட்டனின் ஹரோவ், வீல்ட்ஸ்டோன் நகரங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 112 பேர் பலி.

1962: ஐ.நா.வில் அல்ஜீரியா இணைந்தது.

1967: கெரில்லா தலைவர் சே குவேராவும் அவரின் சகாக்களும் பொலிவிய படையினரால் கைது செய்யப்பட்டனர்.

2001: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களத்தை உருவாக்கினார்.

2003: கலிபோர்னிய மாநில ஆளுநராக ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஸ்வார்ஷ்நெகர் தெரிவானார்.


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 45 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 45 of 48 Previous  1 ... 24 ... 44, 45, 46, 47, 48  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum