ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 5 of 48 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 26 ... 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by கோவிந்தராஜ் Thu Dec 01, 2011 6:42 am

பகிர்விக்கு நன்றி அருமையிருக்கு


வரலாற்றில் இன்று ! - Page 5 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வரலாற்றில் இன்று ! - Page 5 599303
வரலாற்றில் இன்று ! - Page 5 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வரலாற்றில் இன்று ! - Page 5 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 01, 2011 10:55 am

30.11.2011

1. ஸ்காட்லாந்து தேசிய தினம்
2. பார்போடஸ் விடுதலை தினம்(1966)
3. வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
4. இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 01, 2011 10:56 am

01.12.2011

1. உலக எய்ட்ஸ் தினம்
2. மியான்மர் தேசிய தினம்
3. பனாமா ஆசிரியர் தினம்
4. இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது(1965)
5. நாகாலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமானது(1963)



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 11:01 am

ரேவதி wrote:30.11.2011

1. ஸ்காட்லாந்து தேசிய தினம்
2. பார்போடஸ் விடுதலை தினம்(1966)
3. வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
4. இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)
இன்று டிசம்பர் 1...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Thu Dec 01, 2011 11:03 am

மகா பிரபு wrote:
ரேவதி wrote:30.11.2011

1. ஸ்காட்லாந்து தேசிய தினம்
2. பார்போடஸ் விடுதலை தினம்(1966)
3. வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
4. இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)
இன்று டிசம்பர் 1...
நேற்று என்ன ஈகரை வர முடியவில்லை அதனால் நேற்றுடையதை இன்று போட்டேன்.. வரலாற்றில் இன்று ! - Page 5 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by மகா பிரபு Thu Dec 01, 2011 11:06 am

ரேவதி wrote:
நேற்று என்ன ஈகரை வர முடியவில்லை அதனால் நேற்றுடையதை இன்று போட்டேன்.. வரலாற்றில் இன்று ! - Page 5 755837
சூப்பருங்க ஓகே
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 02, 2011 9:50 am

02.12.2011

1. ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)
2. லாவோஸ் தேசிய தினம்
3. அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)
4. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 3:07 pm

நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 02, 2011 3:13 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று வரலாற்றில் இன்று ! - Page 5 677196
வரலாற்றில் இன்று ! - Page 5 678642 வரலாற்றில் இன்று ! - Page 5 678642 வரலாற்றில் இன்று ! - Page 5 154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Dec 03, 2011 9:48 am

03.12.2011

1. சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
2. நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)
3. இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)
4. இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
5. இந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது(1984)


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 5 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 48 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 26 ... 48  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum