புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_lcapவரலாற்றில் இன்று ! - Page 15 I_voting_barவரலாற்றில் இன்று ! - Page 15 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !


   
   

Page 15 of 48 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 31 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்






முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 24, 2012 5:32 pm

ஜனவரி 24

1897
- சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில்
யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு
அளிக்கப்பட்டது.

1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்
1950
- சுதந்திர இந்தியாவின் முதல் அதிபராக பாபு ராஜேந்திர பிரசாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் அதே தினம் இந்தியாவின் தேசிய கீதமாக ஜனகணமன
அறிவிக்கப்பட்டது.

1966 - இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1973 - வியட்நாம் போர் முடிவு.

1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.

1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.

2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 5:55 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jan 25, 2012 12:35 pm

என்னால் இந்த திரியை தொடர முடியாமல் போனது
தொடர்து தகவல்கள் தரும் முகைதின் அவர்களுக்கு மிக்க நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 25, 2012 4:52 pm

1348: இத்தாலியின் பிரியூலி பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டது.

1533: இங்கிலாந்தின் 8 ஆம் ஹென்றி மன்னன் தனது இரண்டாவது மனைவியாக, ஆன் போலினை திருமணம் இரகசியமாக திருமணம் செய்தார்.

1554: பிரேஸிலின் சா போலோ நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1755: மொஸ்கோ பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று ! - Page 15 Idi%20amin%281%29

1881: தோமஸ் அல்வா எடிஸனும் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல்லும் ணைந்து ஓரியன்டல் தொலைபேசி கம்பனியை உருவாக்கினர்.

1918: ரஷ்யாவிலிருந்து பிரிவதாக உக்ரேய்ன் சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1919: லீக் ஒவ் நேசன்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது.

1942: இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மீது தாய்லாந்து யுத்தப் பிரகடனம் செய்தது.

1961: முதல் தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டை ஜோன் எவ். கென்னடி நடத்தினார்.

1971: உகண்டாவின் ஜனாதிபதி மில்டன் ஒபோட்டை, சதிப்புரட்சி மூலம் வெளியேற்றிவிட்டு இடி அமீன் அதிகாரத்தை கைப்பற்றினார்.

1971: ஹிமாலாய பிரதேசம் இந்தியாவின் 18 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1981: மாவோ சேதுங்கின் விதவை மனைவி ஜியாங் கிங்,
சதிப்புரட்சிக்கு திட்டமிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் ஜியாங்
கிங்கிற்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ
காரணங்களால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1999: கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1000 இற்கும் அதிகமானோர் பலியாகினர்.

2005: இந்தியாவின் மாந்தேர் தேவி ஆலயத்தில் சன நெரிசலில் சிக்கி 258 பேர் பலி.


2010: எத்தியோப்பிய பயணிகள் விமானமான்று மத்தியதரைக்கடலில் விழுந்ததால் 90 பேர் பலி.

http://www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/34880--25.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 25, 2012 4:57 pm

1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
1924 - உலகின் முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் France-ன் Alps மலைதொடரில் உள்ள ஷாமனீ (Chamonix) என்ற இடத்தில் நடந்தன.
1955 - சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.
1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 26, 2012 3:54 pm

ஜனவரி 26



1500: வின்சென்ட் பின்ஸோன் என்பவர் பிரேஸிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியரானார்.

1531: போர்த்துகலின் லிஸ்பன் நகரில் பாரிய பூகம்பம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பலி.

1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப்
பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற
சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும்
பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
1788: பிரித்தானிய தளபதி தலைமையில் அவுஸ்திரேலியாவுக்கு
முதல் தொகுதி கைதிகளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் தற்போதைய சிட்னி துறைமுகப்
பகுதியை அடைந்தன. இத்தினம் அவுஸ்திரேலிய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1861 - லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

1870 - வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

1905
- Cullinan என்றழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய வைரக் கல்
தென்னாப்பிரிக்காவில் ஃபிரிட்டோரியா நகரில் கண்டெடுக்கப்பட்டது அதன் எடை
3105 கேரட்.

1924 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
1930: இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ஆம் திகதியை பூரண சுவராஜ் தினமாக பிரகடனப்படுத்தியது. 20 வருடங்களின்பின் இந்தியா குடியரசாகியது.

1934: ஜேர்மன் - போலந்து மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.வரலாற்றில் இன்று ! - Page 15 2001-KUJRAT-as-Smart-Object-1

1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
1950: இந்தியா குடியரசாகியது. ராஜேந்திர பிரசாத் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1958: ஜப்பானிய கப்பலொன்று கவிழ்ந்தால் 167 பேர் பலி.

1965: இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்பட்டது.

1980: இஸ்ரேல் - எகிப்து மோதல் தவிர்ப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.

1992:அமெரிக்க நகரங்களை ரஷ்யாவின் அணுவாயுதங்கள் இலக்குவைப்பதை ரஷ்யா நிறுத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி பொரிஸ் யெல்டசின் அறிவித்தார்.

1998: வெள்ளை மாளிகை பணிப்பெண் மோனிகா லுவின்ஸ்கியுடனான
தகாத உறவுகள் வைத்திருந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன்
மறுத்தார். 8 மாதங்களின்பின் அவர் இக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

2001: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 20000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி.

2004: ஆப்கானிஸ்தானின் புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் கையெழுத்திட்டார்.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/34970--26.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 27, 2012 3:19 pm

ஜனவரி 27


1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

1925 - பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது அறநிலையத்துறை மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1926
- ஜோன் பயார்ட் (John Baird) என்ற ஸ்காட்டிஷ் கண்டுபிடித்த தொலைக்
காட்சிப் பெட்டி மூலம் படம் ஒளிபரப்புவதை முதன் முதலாக செய்து காட்டினார்.

1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1943: இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் முதல் தடவையாக ஜேர்மனி மீது குண்டுத்தாக்குதல் நடத்தின.
1944: 900 நாட்கள் ஜேர்மனியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் விடுவிக்கப்பட்டது.வரலாற்றில் இன்று ! - Page 15 Appollo1%281%29

1945: போலந்திலிருந்த நாஸிப்படைகளின் சித்திரவதை முகாமிலிருந்தவர்களை சோவியத் படைகள் விடுவித்தன.

1967: அப்பலோ 1 விண்கலம் ஏவப்பட்டபோது தீவிபத்து காரணமாக விண்கலத்திலிருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.

1967: விண்வெளியில் அணுவாயுதங்களை வைத்திருப்பதை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 69 நாடுகள் கையெழுத்திட்டன.

1973: பாரிஸ் சமாதான உடன்படிக்கை மூலம் வியட்நாம் யுத்தம் முடிவுக்கு வந்தது.வரலாற்றில் இன்று ! - Page 15 Appollo-1a

1984: பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரப் படப்பிடிப்பின்போது தீ விபத்துக்குள்ளானார்.

2006: வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தந்தி சேவைகளை நிறுத்திக்கொண்டது.


http://www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35000----27.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jan 28, 2012 7:42 pm

ஜனவரி 28
1547: 8 ஆம் ஹென்றி மன்னன் இறந்ததையடுத்து, அவரின் 9 வயது மகன் 6 ஆம்
எட்வர்ட் மன்னனாக முடிசூடப்பட்டான். இங்கிலாந்தின் முதல் புரட்டஸ்தாந்து
மன்னன் இவன்.வரலாற்றில் இன்று ! - Page 15 Antartic

1624: கரிபியன் (மேற்கிந்திய) தீவுகளில் முதலாவது பிரித்தானிய குடியேற்றம் சென் கிட்ஸ் தீவில் ஸ்தாபிக்கப்பட்டது.

1820: ரஷ்ய ஆய்வாளர்கள் பாபியன் கொட்லியெப் வோன் பெலிங்சௌசென் மற்றும்
மிகைல் பெட்ரொவிச் லாஸாரேவ் ஆகியோர் அந்தார்ட்டிக் கண்டத்தை
கண்டுபிடித்தனர்.
1878 - பாரிசில் ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் இடப்பட்டது.

1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1909: குவான்டனாமோ குடா கடற்படைத் தளம் தவிர, கியூபாவின் ஏனைய பகுதிகளிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

1915: அமெரிக்க கரையோர காவற்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1932: சீனாவின் ஷாங்காய் நகரை ஜப்பான் தாக்கியது.

1933: பாகிஸ்தான் எனும் பெயரை சௌத்ரி ரெஹ்மட் அலி இயற்றினார்.

1935 - ஐஸ்லாந்தில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

1986: அமெரிக்காவின் சலெஞ்சர் விண்கலம் ஏவப்பட்டபின் வெடித்ததால் 7 விண்வெளி வீரர்கள் பலியாகினர்.

1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2002: கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 92 பேர் பலி.

2010: பங்களாதேஷின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர்.

2011: எகிப்தில் ஜனாதிபதி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.
http://www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35056----28.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jan 29, 2012 4:53 pm

ஜனவரி 29


1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
1814: ரஷ்;யாவையும் பிரஷ்யாவையும் பிரீயென்னே யுத்தத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது.
1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.வரலாற்றில் இன்று ! - Page 15 Train%282%29
1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 -
ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில்
இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல
நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1916: முதலாம் உலக யுத்தத்தில் பாரிஸ் நகரம் மீது ஜேர்மனிய ஸெப்பளின்களின் மூலம் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1940: ஜப்பானின் ஒசாகா நகரில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 181 பேர் பலி.
1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
1987
- மோனலிசாவின் காதிற்குப் பின்புறம் உள்ள ஒரு நரம்பு வீங்கியிருந்ததால்
முகத் தசைகள் விறைத்து செயலிழந்து போனதால்தான் அப்படிப்பட்ட புன்னகை பூக்க
முடிந்தது என்று Physician's Weekly என்ற சஞ்சிகை யூகம் வெளியிட்டது.
ஓவியப் பிரியர்களுக்கு வேம்பாகக் கசந்தது அந்தச் செய்தி.
1992 - இஸ்ரேலுடன் முழு அளவில் அரச தந்திர உறவை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக இந்தியா அறிவித்தது.
1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா
செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம்
மேற்கொண்டனர்.

2005: 1949 ஆம் ஆண்டின்பின் முதல் தடவையாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35098----29.html

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 31, 2012 4:40 pm

ஜனவரி 30


தொழுநோய் ஒழிப்பு நாள்
இந்திய தியாகிகள் நாள்
1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.

1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
வரலாற்றில் இன்று ! - Page 15 Gandhi
1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி
நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட
முதலாவது சம்பவம் இது.

1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.
1930 - உலகின் முதலாவது Radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.
1943 - உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம்
குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின்
தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக
அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.

1948:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.
1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

http://tamilmirror.lk/

Sponsored content

PostSponsored content



Page 15 of 48 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 31 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக