ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

+43
sshanthi
முரளிராஜா
ரா.ரா3275
பது
அசுரன்
றினா
அருண்
காளைவேந்தன்
சிவா
யினியவன்
sinthiyarasu
solomon
ரட்சகா
இரா.பகவதி
T.PUSHPA
அதி
கார்த்திக்.எம்.ஆர்
முகம்மது ஃபரீத்
பானு ஜெகன்
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ayyamperumal
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
பிஜிராமன்
Aathira
பாலாஜி
ஜாஹீதாபானு
சுரேஷ்விக்கி
பூஜிதா
இளமாறன்
உமா
Gowthambsc
அன்பு தளபதி
dhilipdsp
பேகன்
முஹைதீன்
ஹிஷாலீ
dsudhanandan
ரேவதி
47 posters

Page 11 of 48 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 48  Next

Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்



Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ayyamperumal Fri Dec 16, 2011 12:18 pm

ரேவதி wrote:
1986:
சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.

நன்றி !


வரலாற்றில் இன்று ! - Page 11 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Sat Dec 17, 2011 9:28 am

17.12.2011

1586: கோ யோஸெய் ஜப்பானிய சக்கரவர்த்தியானார்.

1718: ஸ்பெய்னுக்கு பிரிட்டன் போர்ப் பிரகடனம் செய்தது.

1961: போர்த்துகலிடமிருந்து கோவா பிராந்தியத்தை இந்தியா கைப்பற்றியது.

1967: அவுஸ்திரேலிய பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் கடலில் நீந்திக்கொண்டிருக்கும்போது மர்மமான முறையில் காணாமல் போனார். அவர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

1973: பலஸ்தீன தீவிரவாதிகள் இத்தாலியின் ரோம்விமான நிலையத்தில் மேற்கொண்ட தாக்குதலில 30 பயணிகள் பலி.

பூட்டான் தேசிய தினம்

1834 :அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது

1989 : பிரேசிலில் 25 ஆண்டுகளுக்குபின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ஹர்ஷித் Sat Dec 17, 2011 9:35 am

1989 : பிரேசிலில் 25 ஆண்டுகளுக்குபின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்குப்பின் என்றால்,ஏற்க்கனவே தேர்தல் நடந்திருக்க வேண்டுமே??
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Mon Dec 19, 2011 9:51 am

19.12.2011

1907: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச்சம்பவத்தால் 239 பேர் பலி.

1932: பிபிசி உலக சேவை ஆரம்பம்.

1941: அடோல்வ் ஹிட்லர், ஜேர்மன் இராணுவத்தின் படைத் தளபதியானார்.

1983: 1930 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்ட சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA) அசல் உலகக்கிண்ணம் பிரேஸில் கால்பந்தாட்டச் சங்க தலைமையகத்திலிருந்து திருடப்பட்டது.

1984: ஹொங்கொங்கை 1997 ஆம் ஆண்டில் சீனாவிடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவும் பிரிட்டனும் கையெழுத்திட்டன.

1997: இந்தோனேஷிய விமானமொன்று நதியொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதால் 104 பேர் பலி.

1998: வெள்ளை மாளிகையில் பணியாற்றிய பெண்ணான மோனிகா லெவின்ஸிகியுடனான பாலியல் உறவு தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கோவா விடுதலை தினம்

1934 : இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்

1922 : தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்

1946 : முதல் இந்தோ-சீன போர் துவங்கியது

1961 : போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by மகா பிரபு Mon Dec 19, 2011 10:33 am

ரேவதி wrote:1934 : இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்

1922 : தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 10:44 am

அன்பழகன், பிரதிபா பாட்டில் க்கு பிறந்ததினமா? அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரேவதி அவர்களுக்கு நன்றியும், விருப்ப பொத்தானும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Mon Dec 19, 2011 11:24 am

சுந்தரராஜ் தயாளன் wrote:அன்பழகன், பிரதிபா பாட்டில் க்கு பிறந்ததினமா? அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரேவதி அவர்களுக்கு நன்றியும், விருப்ப பொத்தானும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஐயா ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Tue Dec 20, 2011 9:39 am

20.12.2011

சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்

1606: அமெரிக்காவின் முதலாவது நிரந்தர ஆங்கில குடியிருப்பாளர்களை ஏற்றிக்கொண்டு 3 கப்பலக்கள இஙகிலாந்திலிரந்து புறப்பட்டன.

1917: சோவியத் யூனியனில் 'செக்கா' எனும் இரகசிய பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

1924: லான்ட்ஸ்பேர்க் சிறையிலிருந்து அடோல்வ் ஹிட்லர் விடுவிக்கப்பட்டார்.

1942: ஜப்பானிய விமானங்கள் கல்கத்தாவில் குண்டுவீசின.

1946: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியினால் 1300 பேர் பலி. 38000 வீடுகள் சேதம்.

1955 : கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிக்கப்பட்டது

1973: ஸ்பெய்ன் பிரதமர் அட்மிரல் லூயிஸ் பெலான்கோ கார் குண்டுத் தாக்குதலில் பலியானார்.

1987: பிலிப்பைன்ஸில் டெப்ளாஸ் நீரிணையில் எண்ணெய்தாங்கிக் கப்பலொன்றுடன் பயணிகள் கப்பலொன்று மோதியதால் சுமார் 4000 பேர் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. 1749 பேர் பலியானதாக உத்தியோகபூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன

1988 : போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படி‌க்கை வியென்னாவின் கையெழுத்தானது

1989: பனாமாவில் மனுவில் நொரீகா தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா துருப்புகளை அனுப்பியது.

1995: அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் இடம்பெற்ற விமானவிபத்திழல் 160 பேர் பலி.

1999: மெக்கோவ் தீவு போர்த்துகலிடமிருந்து சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

2007: இரண்டாம் எலிஸபெத் அரசியார் பிரிட்டனில் அதிக வயதில் ஆட்சியிலிருந்தவர் எனும் சாதனைக்குரியவரானார். அவருக்குமுன் விக்டோரியா மகாராணியார் 81 வருடங்கள், 7 மாதங்கள், 29 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Wed Dec 21, 2011 10:02 am

21.12.2011

1913: உலகில் முதல் தடவையாக குறுக்கெழுத்துப்போட்டி நியூயோர்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1941: இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் -தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.ஷ

1967: உலகில் முதலாவது இதய மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான லூயிஸ் வாஷ்கன்ஸி, 18 நாட்களின்பின் தென்னாபிரிக்காவில் காலமானார்.

1968: சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அப்பலோ பயணச் சோதனைகளில் முதல் தடவையாக (அப்பலோ 8) மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்கலம் ஏவப்பட்டது.

1969: நியூயோர்க்கில் ஓரினப் பாலியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது.

1969: சகல விதமான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் சாசனத்தை ஐ.நா. அங்கீகரித்தது.

1988: லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்ட பான் அமெரிக்கன்; விமானம் ஸ்கொட்லாந்தின் லொக்கர்பீ எனும் இடத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது குண்டுவெடித்து சிதறியதால் 270 பேர் (தரையிலிருந்த 11 பேர் உட்பட) கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் லிபிய பிரஜைகள் இருவர் தொடர்புபட்டனர் என்ற குற்றச்சாட்டு பிரிட்டன் - லிபிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக முறுகல் நிலவியது.

1992: நெதர்லாந்து விமானமொன்று பாரோ விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 56 பேர் பலி.

1995 : பெத்லகேம் நகரம், இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்திடம் ஒப்படைக்கப்பட்டது

1962 : நார்வேயின் முதல் தேசிய பூங்காவாக ராண்டன் பூங்கா அறிவிக்கப்பட்டது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by ரேவதி Fri Dec 23, 2011 9:38 am

23.12.2011

1947: முதல் தடவையாக ட்ரான்ஸிஸ்டர் செயற்படுத்திக் காண்பிக்கப்பட்டது.

1948: சர்வதேச இராணுவ விசாரணை மன்றத்தினால் யுத்தக் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 ஜப்பானியர்கள் டோக்கியோ நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972: சிலியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களின் பின் மீட்கப்பட்டனர்.

1979: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சோவியத் யூனியன் துருப்புகள் கைப்பற்றின.

1990: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த 88 சதவீதமான மக்கள் வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வரலாற்றில் இன்று ! - Page 11 Empty Re: வரலாற்றில் இன்று !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 48 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 29 ... 48  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum