ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தல் உடையில் தேவதைகள்!

+4
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
dsudhanandan
இளமாறன்
8 posters

Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty கந்தல் உடையில் தேவதைகள்!

Post by இளமாறன் Sat Nov 19, 2011 1:58 am

புயலும் மழையுமான ஓர் இரவு. தங்க இடம் இன்றி அந்தச் சிறிய ஓட்டலில் ஒரு கிழவரும், அவரது மனைவியும் நுழைந்தனர்.
எங்கும் தேடியும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை... இந்தக் கொடிய இரவை கழிக்க, ""தம்பி நீ உதவுவாயா!'' என்றார் கிழவர்.
""அடடா எங்கள் ஓட்டலிலும் இடம் இல்லை. ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவை முன்னிட்டு இட நெருக்கடி. என் அறையில் வேண்டுமானால் தங்குங்கள். நான் வெளியில் படுத்துக் கொள்கிறேன்... இந்த இரவில் நீங்கள் எங்கே செல்ல முடியும்!''என்றான்.
""உன்னை மாதிரி கருணை உள்ளம் கொண்ட இளைஞன் ஒரு பெரிய ஓட்டலின் மானேஜராக இருக்க வேண்டியவன். ஒரு காலத்தில் உனக்காக நான் ஒரு ஓட்டல் கட்டினாலும் கட்டுவேன்,'' என்றார் கிழவர்.
கிழவரும், அவரது மனைவியும் அவனது அறையில் தங்கிக் கொண்டனர். மறுநாள் காலையில் கிழவர் அவனுக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினர்.
இரு ஆண்டுகளுக்கு பிறகு, நியூயார்க்கிற்கு வரச் சொல்லி அந்த இளைஞனுக்கு தந்தி வந்தது. அதே பழைய கிழவர் சமீபத்தில் தான் கட்டிய மிகப் பெரிய ஓட்டலை அவனுக்குக் காட்டி, ""நீதான் இதற்கு மேனஜர்,'' என்றார்.
அவனது வாழ்க்கை எங்கோ போய்விட்டது.
எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். கந்தல் உடையில் தேவதைகள் ஒளிந்திருக்கக்கூடும்!

வாரமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கந்தல் உடையில் தேவதைகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by dsudhanandan Sat Nov 19, 2011 7:17 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள்.

அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 19, 2011 7:38 am

மிகவும் உண்மை..சுதானந்தன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by சிவா Sat Nov 19, 2011 10:03 am

சரி இளா! இனிமேல் யார் வந்தாலும் என்னுடன் தங்க வைத்துக் கொள்கிறேன்! ஆனால் என் வீட்டிலிருந்து ஏதாவது பொருள் காணாமல் போனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்! சிரி


கந்தல் உடையில் தேவதைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by உதயசுதா Sat Nov 19, 2011 10:04 am

நல்ல கதை இளா.

உடையை வைத்து யாரையும் எடை போட கூடாது.
பிச்சைகாரர்கள் வேசத்தில் பணக்காரர்களும் இருக்கலாம்.
பணக்காரர்கள் வேசத்தில் பிச்சைகாரர்களும் இருக்கலாம்


கந்தல் உடையில் தேவதைகள்! Uகந்தல் உடையில் தேவதைகள்! Dகந்தல் உடையில் தேவதைகள்! Aகந்தல் உடையில் தேவதைகள்! Yகந்தல் உடையில் தேவதைகள்! Aகந்தல் உடையில் தேவதைகள்! Sகந்தல் உடையில் தேவதைகள்! Uகந்தல் உடையில் தேவதைகள்! Dகந்தல் உடையில் தேவதைகள்! Hகந்தல் உடையில் தேவதைகள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by Priyadharshan Sat Nov 19, 2011 10:39 am

வீட்டிலிருந்து ஏதாவது பொருள் காணாமல் போனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
Priyadharshan
Priyadharshan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 19/11/2011

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by பிரசன்னா Sat Nov 19, 2011 10:57 am

கருத்துள்ள கதை தான், ஆனால் இந்த கலிகாலதில் இது பொருந்துமா என்பது சந்தேகமே....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by இளமாறன் Sat Nov 19, 2011 1:38 pm

சிவா wrote:சரி இளா! இனிமேல் யார் வந்தாலும் என்னுடன் தங்க வைத்துக் கொள்கிறேன்! ஆனால் என் வீட்டிலிருந்து ஏதாவது பொருள் காணாமல் போனால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்! சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நாம் அதிகம் உதவி செய்ய முடியாமல் போனதற்க்கு முக்கிய காரணம்
தீவிரவாதிகள் சுயநலவாதிகள் திருடர்கள் அதிகம் சமூகத்தில் இருப்பதால் பயம் தான் வருகிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கந்தல் உடையில் தேவதைகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by பேகன் Sat Nov 19, 2011 2:49 pm

dsudhanandan wrote: கந்தல் உடையில் தேவதைகள்! 224747944 கந்தல் உடையில் தேவதைகள்! 677196 கந்தல் உடையில் தேவதைகள்! 677196 கந்தல் உடையில் தேவதைகள்! 677196

எந்த மனிதனையும் அலட்சியமாக நினைக்காதீர்கள்.

கந்தல் உடையில் தேவதைகள்! 2825183110
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

கந்தல் உடையில் தேவதைகள்! Empty Re: கந்தல் உடையில் தேவதைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum