புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_vote_lcapசீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_voting_barசீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_vote_lcapசீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_voting_barசீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:50 am

பீஜிங் : சீனாவில் சமீபத்தில் விவாகரத்து சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தம், அங்குள்ள பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சட்டத் திருத்தத்தால், பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என, நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவைப் போலவே சீனாவிலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தான் இருந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக அங்கு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறியது. தொடர்ந்து தனிக் குடித்தனம் துவங்கியது. மேலும், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியால், பல்வேறு சிக்கல்களும் தோன்றியுள்ளன.

அதிகரிக்கும் விவாகரத்து: ஒரு காலத்தில் சீனாவில், விவாகரத்து என்பது மோசமான வார்த்தையாகக் கருதப்பட்டது. இன்று அதே சீனாவில், மாறி வரும் பொருளாதாரச் சூழலில், விவாகரத்து மளமளவென அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 28 லட்சம் தம்பதியர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில், விவாகரத்து 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், நாட்டில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை, தற்போது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, சீன பொது விவகார அமைச்சகத்தின் கணக்குப்படி, சராசரியாக ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் விவாகரத்துகள் நடக்கின்றன.

புதிய சட்டத் திருத்தம்: இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி, விவாகரத்து சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிவித்தது. அதன்படி, விவாகரத்து பெற்ற பின், அந்தத் தம்பதியர், ஒரே வீட்டில் வசிக்க முடியாது. அல்லது அந்த வீட்டை பாதியாகப் பிரித்துக் கொள்ளவும் முடியாது.

வீடு கிடையாது: இருவரில், யார் அந்த வீட்டைச் சொந்தமாக வாங்கியுள்ளாரோ, அவர் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்க முடியும். மற்றவர், அதை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதாவது கணவன், தனது காசில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தால், விவாகரத்து பெற்ற பின், அந்த வீட்டின் மீது மனைவி உரிமை கொண்டாட முடியாது.

பெண்களுக்கு பாதிப்பு: இந்த சட்டத் திருத்தத்தால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். சீனாவில் பாரம்பரியமாக, கணவன் அல்லது அவரது பெற்றோர் தான் ஒரு வீட்டை சொந்தமாக வாங்குவர். ஆனால், சமீப காலமாக பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், வீடு மற்றும் நிலத்தின் விலை விண்ணை முட்டிவிட்டது. இதனால், பெண்கள் பலர் சொந்த வீடுள்ள ஆணையே திருமணம் செய்து வருகின்றனர். இந்த புதிய விவாகரத்து சட்டம், ஆண்களுக்குத் தான் சாதகமாக உள்ளது. சொந்த வீடுள்ள கணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக, மனைவி வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவில் பெண் உரிமை: யாங் யியான்,31, என்ற பெண் இதுகுறித்துப் பேசும் போது,"எங்களுக்குத் திருமணம் ஆகும் முன்பே, எனது முன்னாள் கணவர், ஒரு அபார்ட்மென்ட் வாங்கியிருந்தார். சமீபத்தில் எங்களுக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போதைய திருத்தப்பட்ட சட்டத்தின்படி, எனக்கு அந்த வீட்டில் உரிமை இல்லை. அதாவது, நான் வீடிழந்தவளாகி விட்டேன். எனினும், எனது சேமிப்பை வைத்து ஓரளவுக்கு சமாளித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு இல்லத்தரசியாக (ஹவுஸ் ஒய்ப்) இருந்திருந்தால் கஷ்டம் தான்' என்றார்.

சீனாவின் நீதித் துறையில், 13 ஆண் நீதிபதிகளுக்கு ஒரு பெண் நீதிபதி என்ற அளவில் தான், பெண் உரிமை உள்ளது. அதே போல் தான், குடும்ப விவகாரங்களிலும் பெண் உரிமை என்பது, வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சீனாவின் புதிய விவாகரத்து சட்டத் திருத்தம் :பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக