புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_c10மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_m10மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_c10மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_m10மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 1:43 am

கடந்த தி.மு.க., ஆட்சியில், மாநகர பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்ட எல்.எஸ்.எஸ்., எம்.சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது மாநகர பஸ் சேவை, நான்கு வகையாக பிரிக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின், நேற்று முன்தினம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க., ஆட்சியில், மாநகர பஸ் சேவைகளில் வேறுபாடு ஏற்படுத்தி, அதன் மூலம் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.

கடந்த ஆட்சியில், பழுதடைந்த பஸ்களுக்கு மாற்றாக, மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில், சேவைக்காக இயக்கப்பட்டன.

மறைமுக கட்டண உயர்வு: அதுவரை மாநகர பஸ்கள் அனைத்திலும், ஒரே மாதிரியான கட்டணம் வசூலித்த போக்குவரத்துக் கழகம், புதிய பஸ்களை இயக்கும்போது, புது வகையான சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சாதாரண வகை; எல்.எஸ்.எஸ்.,; விரைவு சேவை; எம்.சர்வீஸ்; சொகுசு பஸ்; வால்வோ குளிர்சாதன சேவை; தொடர் பஸ்கள் என பல வகையான சேவைகளில் பஸ்கள் இயங்கின.

இவை ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. சாதாரண பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் மூலம், மறைமுகமாக கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது. சாலையில் வருகின்ற பஸ்களில், எந்த பஸ்சில் என்ன கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரியாமல், பயணிகள் குழம்பும் நிலை ஏற்பட்டது.

இந்த மறைமுக கட்டண உயர்வு குறித்து, அப்போது எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியதோடு, கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபின், இந்த கட்டண உயர்வில் மாறுதலின்றி தொடர்ந்து வந்தது.

]நான்கு சேவைகள்: நேற்று முன்தினம் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு, மாநகர பஸ் சேவையை நான்காக பிரித்து, கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வெவ்வேறு சேவைகள் மூலம் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து வந்த நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. மாநகர பஸ்கள் இனிமேல் சாதாரண; விரைவு; சொகுசு; வால்வோ வகை என நான்கு சேவைகளில் இயங்கும்.

கட்டண விவரம்: இதில், சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், மூன்று ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம், 14 ரூபாயாகவும் இருக்கும். விரைவு (எக்ஸ்பிரஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 21 ரூபாயாகவும் இருக்கும்.

சொகுசு (டீலக்ஸ்) பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், ஏழு ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 29 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகரங்களில் இயங்கும் வால்வோ ஏ.சி., பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக 75 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதுதவிர, எந்த மாநகர பஸ்களிலும், "விருப்பம் போல் பயணம் செய்யத்தக்க' ஒரு நாள் பயணச்சீட்டுக்கு 50 ரூபாயும், வாராந்திர பயணச்சீட்டுக்கு 300 ரூபாயும், மாதாந்திர பயணச்சீட்டுக்கு 1,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 10:20 am

இலவசங்களை பார்த்து ஓட்டு போதும் மக்களுக்கு இதுவும் வேண்டும்,இதற்கு மேலும் வேண்டும்.இலவசம் வேண்டும் என்றால் அவர்கள் எங்கிருந்து கொடுப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.இப்படி ஏதாச்சும் செய்து தான்
இலவசங்கள் கொடுக்க வேண்டும்

மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Uமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Dமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Aமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Yமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Aமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Sமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Uமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Dமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு Hமாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக