புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_lcapசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_voting_barசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_lcapசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_voting_barசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_lcapசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_voting_barசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_lcapசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_voting_barசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 19 Nov 2011 - 3:03

புதுடில்லி:போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும், புதிய சட்ட திருத்த மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக வேகம், அபாயகரமான டிரைவிங், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறை மீறல்களுக்கு, தற்போது 100 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரம்பை, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 19 Nov 2011 - 8:54

வரவேற்கப்பட வேண்டிய ஒரு சட்டம் மகிழ்ச்சி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 19 Nov 2011 - 12:08

நல்ல வேலை நானும் பாலாஜியும் இந்தியாவில் இல்லை , இல்லன்னா ஒவ்வொரு மாதமும் 150000 அபராதம் கட்ட வேண்டி வரும் சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 230655

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 19 Nov 2011 - 12:11

நல்ல சட்டம் வரவேற்கப்படவேண்டியவை சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 678642

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 19 Nov 2011 - 12:33

வரவேற்கப்படவேண்டிய சட்டம் ...

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat 19 Nov 2011 - 12:36

ராஜா wrote:நல்ல வேலை நானும் பாலாஜியும் இந்தியாவில் இல்லை , இல்லன்னா ஒவ்வொரு மாதமும் 150000 அபராதம் கட்ட வேண்டி வரும் சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 230655

வேண்டாம் ராஜா.... ஆண்டொன்றுக்கு ரூ. 20000 மட்டுமே செலவாகும்... அதான் 3 மாதம் உள்ள போட்டுடுவாங்களே.... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat 19 Nov 2011 - 12:38

வேங்கை படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்... அதில் கஞ்சா கருப்பு காவல் துறையினரிடம் ஒரு கேள்வி கேட்பார், "அரசாங்கமே எல்லா தெருக்களிலும் டாஸ்மாக் கடைய துறந்து வைச்சுரிக்கீங்க, ஆனா குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா கைது பன்றிங்க. வண்டில வந்து குடிக்குறவன் வண்டிய விட்டுட்டு வீட்டுக்கு நடந்தா போவான்? இல்லை வீடு வரைக்கும் வண்டிய தள்ளிக்கிட்டே போவானா?"

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Boxrun3
with regards ரான்ஹாசன்

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Hசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Aசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Sசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Aசரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை N
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 19 Nov 2011 - 12:44

dsudhanandan wrote:
ராஜா wrote:நல்ல வேலை நானும் பாலாஜியும் இந்தியாவில் இல்லை , இல்லன்னா ஒவ்வொரு மாதமும் 150000 அபராதம் கட்ட வேண்டி வரும் சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 230655
வேண்டாம் ராஜா.... ஆண்டொன்றுக்கு ரூ. 20000 மட்டுமே செலவாகும்... அதான் 3 மாதம் உள்ள போட்டுடுவாங்களே.... புன்னகை
இது நல்ல ஐடியாவா இருக்கே , ஒரு வருடத்துக்கு சென்னையில் தங்க / சாப்பாடு (வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணியுடன்) ரூ 20000 தானா , சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 19 Nov 2011 - 12:53

சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 224747944

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat 19 Nov 2011 - 13:27

வரவேற்கபடவேண்டிய சட்டம் சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 2825183110 சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 224747944

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக