ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

+8
பேகன்
ஹர்ஷித்
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஹிஷாலீ
kirikasan
இளமாறன்
அனந்தம் ஜீவ்னி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 18, 2011 11:53 pm

First topic message reminder :

இரண்டாம் மலர் :: அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

என்னுடைய உடன்பிறவா அன்பு தங்கைகளில் ஒருவர் முபினா.கடந்த ஜூலை 22 -ம் தேதி மாலை அவரது அண்ணனின் 10 வயது
பையன் ஹர்ஷத் திடீரென மறைவெய்திவிட்டான்.பள்ளியிலிருந்து வீடு திரும்பி மாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது
மாடியின் சுற்று சுவரில் இருந்து மல்லாந்த வாக்கில் விழுந்து,பின் மண்டையில் அடிபட்டு,இரண்டு நாட்கள் கழித்து
பெங்களூர் மருத்துவ மனையில் அந்த பிஞ்சு இதயம் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்டது.தாங்கவே முடியாத கடும் அதிர்ச்சி அலைகளில் அக் குடும்பம் சிக்குண்டது.ஹர்ஷத் இப்போது உயிருடன் இல்லை என்பதே நம்ப முடிவதாக இல்லை.ஒருமுறை அவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது,முற்றத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடியவாறே என்னைக் கேட்டான்:"நீங்க இந்துவா?முஸ்லீமா"
நான் சொன்னேன்;"தெரிலியே! நீயே கண்டுபிடியேன் பார்ப்போம்...."
அவன் எதுவும் சொல்லாமல் என்னை சிரித்தபடியே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.மரணச் செய்தி கேட்டதிலிருந்தே அந்த சிரிப்புதான் என் மனக் கண்ணில் அடிக்கடி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது...மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அந்த சிரிப்பு இழப்பின் வலியுணர்தியபடி இன்னும் அதிர்கிறது...

முபினா கேட்டுகொண்டதற்கு இணங்க ஹர்ஷத்துக்காக எழுதிய கவிதை:
அஞ்சலி மலர்களில் முதல் மலராக......

மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

மின்னி மறைந்த
எங்கள் செல்லச் சுடரே!

வெகு சீக்கிரம் அழுது விடுவாய்
வெகு சீக்கிரம் சிரித்தும் விடுவாய்
இப்படி வெகு சீக்கிரம் மறைந்தும் விட்டாயே

அன்பின் கருவென பூத்து
அழகின் உருவென மணந்து
அதிர்ச்சி தரும்படி உதிர்ந்த
அர்ஷத் மலரே!

அர்ச்சனைக்குரிய அழுகுப் பூ என்பதால்தானா
இறைவன் உன்னை
இவ்வளவு விரைவில் எடுத்துக்கொண்டான்?

நீ வரும் பேருந்துக்காக
நாங்கள் எல்லோரும் காத்திருப்போம்
செம்மண் பாதையில் புழுதி கிளம்ப
ஓடிவருவாய் எங்களை நோக்கி
ஆனால் இன்றைக்கோ
பேருந்துகள் எல்லாம் சென்றபடி உள்ளன
நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்
ஐயோ கண்ணே!..
எங்களை நோக்கி ஓடிவர வேண்டிய நீ
இப்படி மரணத்தை நோக்கி ஓடிவிட்டாயே...!

நீ மட்டும் விளையாடியிருந்தால்
எதுவும் பிரச்சனை இல்லை
ஆனால்
அருமை சொந்தமே!
கூடவே சேர்ந்து
விதியும் அல்லவா விளையாடிவிட்டது?

எங்கள் உதடுகள்
உன் பெயரை
உச்சரித்துக் கொண்டே இருக்கும்
எங்கள் நெஞ்சங்கள்
உன் நினைவை ஏந்திக் கொண்டே இருக்கும்

தினந்தோறும் உன்னை
நினைத்துக் கொள்கிறோம் செல்லமே
நினைவுகளால் ஆன ஓர் ஆலயத்தில்
உன்னை நிரந்திரமாய் குடிவைத்திருக்கிறோம்

எங்கள் வானத்தில் நட்சத்திரமாய்
நீயே சுடர்கிறாய்
எங்கள் சுவாசத்தில் பிராணமாய்
நீயே படர்கிறாய்
எங்கள் வயல்களில் தளிராய் நீயே துளிர்ப்பாய்
எங்கள் வாழ்வின் தீபமாய் நீயே ஒளிர்வாய்

இரண்டாம் மலர் :
அஞ்சலி மலர்கள்(2)...தீயுண்டக் கனவுகளே!

Last edited by anandham jiivni on Sat Nov 19, 2011 7:07 pm; edited 2 times in total
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by ஜாஹீதாபானு Sat Nov 19, 2011 3:25 pm

இதை படிக்கும் போதே மனது வலிக்கிறது ...எப்படி தான் அவனின் பெற்றோர்கள் இந்த துயரத்தை தாங்கினார்களோ அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 440806 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 4:01 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நண்பரே, சிறுவனை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் தங்கை வீட்டாருக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தை உரித்தாக்குகிறேன். எனது அஞ்சலியோடு இச்சிறு இன்னிசை வெண்பாவைச் சமர்ப்பிக்கிறேன்.

ஆனந்தம் அன்பரே ஆறுதலுண் டாகட்டும்
போனவப் பிள்ளையும் போய்வருவ தில்லையே
ஆனதை நாம்நினைத்தே ஆரும் அழவேண்டா
ஞானமாய் நாமிருப்போம் நன்று

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 மிக மிக நன்றி ஐயா !'ஞானமாய் நாமிருப்போம் நன்று' என்கிற வரிகள் மனவெளியில் சுழன்றபடியே உள்ளன ...நன்றியும் ...வணக்கமும் ... அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by அனந்தம் ஜீவ்னி Sat Nov 19, 2011 4:08 pm

kirikasan wrote:மீண்டும் மலர்கள் சாத்துகிறேன்

நிலவினை மூடலாம் மேகம் - உன்
நினைவொன்றை மூடுமோ காலம்
பலதென்று நாளோடிப்போகும் - உன்
பாசத்தில் எம்முள்ளம் ஏங்கும்
பிரித்ததோ மாபெரும் கொடுமை - இதைப்
புரிவதா இறைவா உன்கடமை?-
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 உண்மையிலே நீங்கள் ஆசுகவி.உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் கவித்துவத்தின் உயிர் படிந்த ஒருவராலேயே இப்படி எழுத முடியும் ...நன்றிகள் மிகவும் ....
அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 2825183110 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by kirikasan Sat Nov 19, 2011 5:17 pm

anandham jiivni wrote:

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் (எல்லாருக்கும்தான் என்பீர்கள். சரி!) அதனால் யாராக இருந்தாலும்அந்த வயதின் இழப்புக்களில் மனம் வேதனையை உணர்வதால் இப்படிஎழுதுகிறேன். நன்றி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by mohan-தாஸ் Sat Nov 19, 2011 7:47 pm

மனது கனத்துத்தான் போனது கிரிகாசன் அண்ணனின் கவிதையும் இன்னும் கண் கலங்கச்செய்தது.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by மாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:24 am

பொதுவாக குழந்தைகள் அழுது, நம்மை சிரிக்க வைக்கின்றன.
இப்படி ஒரு இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று,
அந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by தர்மா Sun Nov 20, 2011 11:33 am

விண்ணுலகம் சென்ற குழந்தைகளை கடவுள் நட்சதிரங்களாய் படைக்கிறான் வானில் இருந்து அவர்கள் என்றுமே மின்னி சிரிப்பார்கள். நானும் பார்த்தேன் ஹர்ஷிதை நட்சத்திரமாக

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by அனந்தம் ஜீவ்னி Thu Nov 24, 2011 4:10 pm

கவிதையை வாசித்து உணர்வில் பங்கெடுத்த அனைத்து நல்லிதயங்களுக்கும்
நன்றிகள் பல ...பல... அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 154550 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 154550 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 154550 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 154550 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642 அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே! - Page 2 Empty Re: அஞ்சலி மலர்கள் (1)...மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum