ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் நமீதா :)

+10
பாலாஜி
ஜாஹீதாபானு
ரேவதி
உமா
ranhasan
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
சிவா
குரு
krishnaamma
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மீண்டும் நமீதா :)  Empty மீண்டும் நமீதா :)

Post by krishnaamma Fri Nov 18, 2011 8:21 pm

மீண்டும் நமீதா :)  NT_111118161249000000

நடிகை நமீதாவை பார்த்து பலகாலமாகி விட்டதே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, நமீதா நடிக்கும் புதிய படம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ரமணா மோகிலியின் இயக்கத்தில் ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நமீதா நடிக்கிறார். இதற்கான பூஜையை சமீபத்தில் ஐதராபாத்தில் போட்டனர்.

இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் வருகிறாராம் நமீதா. இதன் மூலம் கிராமத்து சேலைக்கட்டில் ஜில்லென்று தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி நமீதா அளித்துள்ள பேட்டியில், எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது. இதுவரை கவர்ச்சி பாத்திரங்கள், போலீஸ் என்று நான் செய்துள்ளேன். ஆனால் இந்தப்படத்தில்தான் கிராமத்து பெண் வேடத்தில் வரப் போகிறேன். என்னைச் சுற்றி நடப்பது போல கதையை வைத்துள்ளனர். பெண்களுக்கான படம் இது. ஆக்ஷனும் படத்தில் உண்டு. எனது திறமையை முழுமையாக வெளிக் கொணரும் வகையிலான கதை இது என்பதால் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by குரு Fri Nov 18, 2011 11:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by சிவா Sat Nov 19, 2011 8:04 am

///எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது.///

சான்ஸே இல்லாமல் இருக்கும் பொழுது, எந்தக் கதையைக் கேட்டாலும் பிடித்துத்தான் போகும்.


மீண்டும் நமீதா :)  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by மாணிக்கம் நடேசன் Sat Nov 19, 2011 8:09 am

சிவா சார், நமிதாவைப் பற்றி உங்களப் போல உள்ள பெருசுகள் பேசப்படாது, என்னைப் போன்ற யூத் பசங்க தான் பேசனும் ஏசனும்

புரிஞ்சதா? ம் ம் அது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by சிவா Sat Nov 19, 2011 9:58 am

மாணிக்கம் நடேசன் wrote:சிவா சார், நமிதாவைப் பற்றி உங்களப் போல உள்ள பெருசுகள் பேசப்படாது, என்னைப் போன்ற யூத் பசங்க தான் பேசனும் ஏசனும்

புரிஞ்சதா? ம் ம் அது.

நீங்கள் சொல்வதும் சரிதான். நமீதாவுக்கும் கிட்டதட்ட உங்கள் வயதாகிவிட்டதால் நான் அஞ்சலியைப் பார்க்கச் செல்கிறேன்!


மீண்டும் நமீதா :)  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by உதயசுதா Sat Nov 19, 2011 9:59 am

அய்யய்யோ திரும்பவுமா,வந்துட்டாய்யா வந்துட்டா எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


மீண்டும் நமீதா :)  Uமீண்டும் நமீதா :)  Dமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  Yமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  Sமீண்டும் நமீதா :)  Uமீண்டும் நமீதா :)  Dமீண்டும் நமீதா :)  Hமீண்டும் நமீதா :)  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan Sat Nov 19, 2011 10:47 am

மீண்டும் நமீதா :)  Remote_image20111005-22482-us792o-0

நமீதாவ அழிக்க யாராலையும் முடியாது...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மீண்டும் நமீதா :)  Boxrun3
with regards ரான்ஹாசன்



மீண்டும் நமீதா :)  Hமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  Sமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by உமா Sat Nov 19, 2011 10:56 am

சிவா wrote:///எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொன்னபோதே பிடித்துப் போய் விட்டது.///

சான்ஸே இல்லாமல் இருக்கும் பொழுது, எந்தக் கதையைக் கேட்டாலும் பிடித்துத்தான் போகும்.



க க க பொ மீண்டும் நமீதா :)  359383 மீண்டும் நமீதா :)  362913
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by ranhasan Sat Nov 19, 2011 11:03 am

ரஜினி, கமல் எல்லாம் 2 வருஷத்துக்கு அல்லது 3 வருஷத்துக்கு ஒரு படம் நடிக்குறதில்லையா...அது போலத்தான் நமீதாவும்... ஜொள்ளு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மீண்டும் நமீதா :)  Boxrun3
with regards ரான்ஹாசன்



மீண்டும் நமீதா :)  Hமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  Sமீண்டும் நமீதா :)  Aமீண்டும் நமீதா :)  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by ரேவதி Sat Nov 19, 2011 11:22 am

உங்களுக்கு ஈகரையிலேயே ரசிகர்கள் குறைத்துவிட்டதால் இனி நீங்கள் மறுபடியும் நடிக்க வருவதே வெஸ்ட் மீண்டும் நமீதா :)  705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீண்டும் நமீதா :)  Empty Re: மீண்டும் நமீதா :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum